Added Date: Feb 11, 2022
ஆண்: குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே
ஆண்: இன்று வந்த துன்பம் என்னவோ அதை கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
ஆண்: குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம்

பெண்: அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ
பெண்: புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ
பெண்: மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
பெண்: உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
பெண்: மௌனம் ஆனதின்று சோக கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே கீதம் பாடுதே வாசல் தேடுதே

Male: Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai kettu oh Selvadhengae manam thaanae
Male: Indru vandha Thunbam ennavo Adhai kandu kandu Nenjam pongavo
Male: Kuyilae po po Ini naan thaanae Ini un raagam Adhu en raagam
Male: Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae
Female: Aththai magan kondaada Pithu manam thindaada Anbai enni nenjil sumapen Oh hoo
Female: Putham pudhu sendaagi Methai sugam undaaga Athanaiyum alli kodupen Oh hoo
Female: Mannavanum pogum paadhaiyil Vaasamulla malligai poo Meththai viripen
Female: Utharavu podum neramae Muthu nagai pettagathai Mundhi thirapen
Female: Mounam aanadhindru Soga geetham paadudhae Vaazhum aasaiyodu Adhu vaasal thedudhae Geetham paadudhae Vaasal thedudhae
Male: Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae
Male: Indru vandha Thunbam ennavo Adhai kandu kandu Nenjam pongavo
Male: Kuyilae po po Ini naan thaanae Ini un raagam Adhu en raagam
Male: Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae
thamizha thamizha song lyrics
best tamil song lyrics in tamil
lyrics of new songs tamil
tamil kannadasan padal
tamil lyrics video song
google google panni parthen ulagathula song lyrics
kadhal album song lyrics in tamil
tamil hymns lyrics
96 song lyrics in tamil
tamil song lyrics video
80s tamil songs lyrics
vennilavai poovai vaipene song lyrics
master dialogue tamil lyrics
namashivaya vazhga lyrics
unnai ondru ketpen karaoke
sai baba malai aarti lyrics in tamil pdf
putham pudhu kaalai lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
lyrics of kannana kanne
christian songs tamil lyrics free download