Added Date: Feb 11, 2022
பெண்: மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா.. சங்கதி சொன்னது யாரம்மா...

பெண்: ஆஹா...ஆஹா...ஆ...ஆ.. ஓஹோ...ஓ..ஓ.ஓஹோ...
பெண்: என் பாட்டுக்கு ஒருவன் இசையானான் பார்வைக்கு ஒருவன் சிலையானான் என் பாட்டுக்கு ஒருவன் இசையானான் பார்வைக்கு ஒருவன் சிலையானான் பேச்சுக்கு ஒருவன் மொழியானான் பெண்மைக்கு அவனே துணையானான் என் தோட்டத்தில் காவல் அவனம்மா சொல்லடி சொல்லடி யாரம்மா

பெண்: மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா

பெண்: அவன் ஆடவைத்தான் என்னை தேராக ஓட வைத்தான் என்னை நீராக அவன் ஆடவைத்தான் என்னை தேராக ஓட வைத்தான் என்னை நீராக சூடி விட்டானே மலராக துள்ள வைத்தானே மானாக தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா சொல்லடி சொல்லடி யாரம்மா

Female: Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa

Female: Aahaa.aahaa.aa.aa. Oho.oo.oo.oho.
Female: En paattukku oruvan isaiyaanaan Paarvaikku oruvan silaiyaanaan En paattukku oruvan isaiyaanaan Paarvaikku oruvan silaiyaanaan Paechukku oruvan mozhiyaanaan Penmaikku avanae thunaiyaanaan En thottathil kaaval avanammaa Solladi solladi yaarammaa
Female: Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa
Female: Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa
Female: Aahaa.aahaa.aa.aa. Oho.oo.oo.oho.
Female: Avan aadavaithaan ennai thaeraaga Odavaithaan ennai neeraaga Avan aadavaithaan ennai thaeraaga Odavaithaan ennai neeraaga Soodi vittaanae malraaga Thulla vaithaanae maanaaga Thookkam varaamal thaduthavan avanammaa Solladi solladi yaarammaa
Female: Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa
Female: Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa
tamil songs with lyrics free download
asku maaro karaoke
worship songs lyrics tamil
mannikka vendugiren song lyrics
tamil karaoke download mp3
tamil hit songs lyrics
tamil worship songs lyrics in english
national anthem in tamil lyrics
google google panni parthen song lyrics
rasathi unna song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil old songs lyrics in english
tamil worship songs lyrics
tamil female karaoke songs with lyrics
kadhal song lyrics
chellama song lyrics
lyrics of kannana kanne
ellu vaya pookalaye lyrics download
whatsapp status lyrics tamil
megam karukuthu lyrics