Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஹோ ஓஓஓஹோ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும்
ஆண்: சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே

ஆண்: { வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும் } (2)
ஆண்: தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் கீதம் தந்தாலும்
ஆண்: நீ இன்றி ஏது வசந்தம் இங்கே நீ இன்றி ஏது ஜீவன் இங்கே சேர்ந்திடவே உன்னை ஓஹோ
ஆண்: எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும் சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே
ஆண்: { காதலில் உருகும் பாடல் ஒன்று கேட்கிறதா உன் காதினிலே } (2)
ஆண்: காதலின் உயிரை தேடி வந்து கலந்திட வா என் ஜீவனிலே
ஆண்: உயிரினை தேடும் உயிர் இங்கே ஜீவனை தேடும் ஜீவன் இங்கே சேர்ந்திடவே உன்னை ஓஹோ

ஆண்: எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் எங்கிருந்தோ அழைக்கும்

Male: Ohooo.ooohooo. Aaaaa.aaaaa...aaaaa..
Male: Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum
Male: Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae

Male: {Vasandhamum Ingae vandhathendru Vasanai malargal sonnalum} (2)
Male: Thendralum ingae Vandhu nindru Inbathin geetham thandhaalum
Male: Nee indri yedhu Vasandham ingae Nee indri yedhu Jeevan ingae Serndhidavae unnai oo..hoo
Male: Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Serndhidavae unnai ooo..hoo Yengiduthae manamae
Male: {Kaadhalil urugum Paadal ondru Ketkiradha unn kathinilae} (2)
Male: Kaadhalin uyirai Thedi vanthu Kalanthidava Enn jeevanilae
Male: Uyirinai thedum Uyir ingae Jeevanai thedum Jeevan ingae Serndhidavae unnai ..oo..hoo
Male: Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum
Male: Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae
Male: Engirundho azhaikkum Un geedham Engirundho azhaikkum.
romantic love song lyrics in tamil
aathangara orathil
soundarya lahari lyrics in tamil
tamil devotional songs lyrics in english
mangalyam song lyrics
google google panni parthen ulagathula song lyrics
devathayai kanden song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kaatu payale karaoke
tamil karaoke with lyrics
lyrics video tamil
tamil song search by lyrics
chill bro lyrics tamil
kayilae aagasam karaoke
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
vathi coming song lyrics
lyrics tamil christian songs
amarkalam padal
kannana kanne malayalam
tamil songs to english translation