Aan Pillai Endraal Meesai Song Lyrics

En Jeevan Paduthu cover
Movie: En Jeevan Paduthu (1988)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: S. Janaki and Mano

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: { ஆண் பிள்ளை என்றால் ஒரு மீசை உண்டு அப்போது காதல் வரும் ஆசை உண்டு } (2)

பெண்: காதலும் இல்லாமே ஆசையும் இல்லாமே ஜோடிகள் சேராமே லீலைகள் செய்யாமே

பெண்: இந்த மீசை மட்டும் வெச்சதென்ன சொல்லு சொல்லு ஒரு காவி கட்டி காசி பக்கம் செல்லு செல்லு

பெண்: ஆண் பிள்ளை என்றால் ஒரு
குழு: மீசை உண்டு
பெண்: அப்போது காதல் வரும்
குழு: ஆசை உண்டு

பெண்: பூ என்னும் பேர் கொண்டு பெண் ஒன்று வந்தது தேன் பட்டு கன்னம் தொட்டு ஆள் ஆகாதா

பெண்: மோகத்தின் மேகத்தில் முந்தானை ஓரத்தில் முத்தங்கள் தந்து விட்டால் தீராதா

ஆண்: சிற்றின்ப சேற்றில் என்னை தள்ளாதிங்க தள்ளாதிங்க சில்லறை காமம் எல்லாம் சொல்லாதிங்க சொல்லாதிங்க

ஆண்: சிற்றின்ப சேற்றில் என்னை
குழு: தள்ளாதிங்க தள்ளாதிங்க
ஆண்: சில்லறை காமம் எல்லாம்
குழு: சொல்லாதிங்க சொல்லாதிங்க

பெண்: சொந்தம் இன்றி பந்தம் இன்றி வாழ்வோர் எல்லாம் ஒரு பட்ட மரம் போல பட்டு போவார் ஐயா

குழு: சொந்தம் இன்றி பந்தம் இன்றி வாழ்வோர் எல்லாம் ஒரு பட்ட மரம் போல பட்டு போவார் ஐயா

ஆண்: அட நீயும் வேறு நானும் வேறு வேணாம் வேணாம் தகராறு

ஆண்: ஆண் பிள்ளை என்றால் ஒரு ஆண்மை உண்டு ஆசையை கட்டி வைத்தால் மேன்மை உண்டு

ஆண்: காதலும் கொள்ளாதே ஆசையை வைக்காதே ஜோடியை தேடாதே லீலைகள் செய்யாதே

ஆண்: அந்த ஞானம் வந்து சேரும் போது சொர்க்கம் சொர்க்கம் இந்த மோக தீயில் சாயும் போது துக்கம் துக்கம்

ஆண்: சித்தர்கள் பாடலில் உள்ளது போதனை அறிந்தவர் காண்பதே பேர் இன்பம்

ஆண்: புத்தனை பாரடி சொன்னதை கேளடி நல் வழி தேடி போ ஆனந்தம்

பெண்: பாரதி பாடல் கண்ட
குழு: புதுமை பெண் நாங்கள் தானே
பெண்: காளிதாசன் கவிதை எல்லாம்
குழு: சொல்வதெல்லாம் காதல் தானே

பெண்: பருவத்தை பயுரை செய்தால்
குழு: பருவ பொண்ணு சுவையும் உண்டு
பெண்: குருவிக்கும் உணர்ச்சி உண்டு
குழு: கூடு கட்டி வாழும் நன்று

ஆண்: சொந்தம் என்று பந்தம் என்று வீழ்வோர் எல்லாம் ஒரு பட்டு மரம் போல பட்டு போவார் அம்மா

குழு: சொந்தம் என்று பந்தம் என்று வீழ்வோர் எல்லாம் ஒரு பட்டு மரம் போல பட்டு போவார் அம்மா

பெண்: அட நீயும் ஒன்னு நானும் ஒன்னு வாயா வாயா உறவாட

குழு: ஆண் பிள்ளை என்றால் ஒரு
பெண்: மீசை உண்டு
குழு: அப்போது காதல் வரும்
பெண்: ஆசை உண்டு

ஆண்: காதலும் கொள்ளாதே
குழு: ஆசையை வைக்காதே
ஆண்: ஜோடியை தேடாதே
குழு: லீலைகள் செய்யாதே

பெண்: இந்த மீசை மட்டும் வெச்சதென்ன
குழு: சொல்லு சொல்லு
பெண்: ஒரு காவி கட்டி காசி பக்கம்
குழு: செல்லு செல்லு

Female: {Aan pillai endraal oru Meesai undu Appodhu kaadhal varum Aasai undu} (2)

Female: Kaadhalum illamae Aasaiyum illamae Jodigal seramae Leelaigal seiyamae

Female: Indha meesai mattum Vechadhenna sollu sollu Oru kaavi katti Kaasi pakkam sellu sellu

Female: Aan pillai endraal oru
Chorus: Meesai undu
Female: Appodhu kaadhal varum
Chorus: Aasai undu

Female: Poo ennum per kondu Penn ondru vanthathu Thean pattu kannam thottu Aal aagadha.

Female: Mogathin megathil Mundhanai orathil Muthangal thandhu vittal Theerathaa.

Male: Sitrimba settril ennai Thallathinga thallathinga Sillarai kaamam ellam Sollathinga sollathinga

Male: Sitrimba settril ennai
Chorus: Thallathinga thallathinga
Male: Sillarai kaamam ellam
Chorus: Sollathinga sollathinga

Female: Sondham indri Bandham indri vazhvor ellam Oru patta maram pola Pattu povaar aiyaa

Chorus: Sondham indri Bandham indri vazhvor ellam Oru patta maram pola Pattu povaar aiyaa

Male: Ada neeyum veru Naanum veru Venam venam thagararuu..

Male: Aan pillai endraal oru Aanmai undu Aasaiyai katti veithal Menmai undu

Male: Kaadhalum kollathae Aasaiyai veikathae Jodiyai thedathae Leelaigal seiyadhae

Male: Andha gyanam vandhu Serum bothu sorgam sorgam Indha moga theeyil Sayum bothu thukkam thukkam

Male: Sithargal paadalil Ullathu bodhanai Arinthavar kaanbathae Per inbam

Male: Buddhanai paaradi Sonnadhai keladi Nall vazhi thedi po Aanandham

Female: Bharathi padal kanda
Chorus: Pudhumai penn nangal thanae
Female: Kalidasan kavithai ellam
Chorus: Solvathellam kaadhal thanae

Female: Paruvathai payurai seidhal
Chorus: Paruva ponnu suvaiyum undu
Female: Kuruvikkum unarchi undu
Chorus: Koodu katti vazhum nandru

Male: Sondham endru Bandham endru Veezhvor ellam Oru pattu maram pola Pattu povar amma

Chorus: Sondham endru Bandham endru Veezhvor ellam Oru pattu maram pola Pattu povar amma

Female: Ada neeyum onnu Naanum onnu Vaaya vaaya oravada

Chorus: Aan pillai endraal oru
Female: Meesai undu
Chorus: Appodhu kaadhal varum
Female: Aasai undu

Male: Kaadhalum kollathae
Chorus: Aasaiyai veikathae
Male: Jodiyai thedathae
Chorus: Leelaigal seiyadhae

Female: Indha meesai mattum Vechadhenna
Chorus: Sollu sollu
Female: Oru kaavi katti Kaasi pakkam
Chorus: Sellu sellu

Male: Aan pillai endraal oru Aanmai undu Aasaiyai katti veithal Menmai undu

Similiar Songs

Most Searched Keywords
  • new movie songs lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • paadal varigal

  • neeye oli lyrics sarpatta

  • tamil song english translation game

  • na muthukumar lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • sister brother song lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • tamil to english song translation

  • tamil music without lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • indru netru naalai song lyrics

  • enjoy en jaami cuckoo

  • kannana kanne malayalam

  • rummy song lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • meherezyla meaning

  • tamil songs lyrics whatsapp status

  • tamil devotional songs lyrics in english