Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ...ஆஅ...ஆ... ஆ..ஆஅ...ஆ..ஆ...ஆ..
ஆண்: தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம் தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம்...
ஆண்: சின்ன சின்ன தாகம் கண்ணுக்குள்ளே ஊறும் நினைவோ நிஜமோ...
ஆண்: தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம்.
ஆண்: முதல் பார்வையோ..விதையானது முதல் பார்வையோ..விதையானது மறு பார்வையோ மழையானது விதையெழுந்து இனம் பிளந்து துளிர்விட்டது இவளுக்கு பரம்பரை குளிர் விட்டது

ஆண்: சுடும் மாங்கனி..வெடிக்கின்றதே சுடும் மாங்கனி வெடிக்கின்றதே நகக் கண்களும் துடிக்கின்றதே இரவுகளை இமைகளின் மேல் சுமக்கின்றதே சுமப்பது சுகம் என சிரிக்கின்றதே...

ஆண்: லல லல லாலா லல லல லாலா லலல லால் லா...

Male: Aaa...aaa...aa.. Aa..aaa..aa..aa..aa..
Male: Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam
Male: Chinna chinna thaagam Kannukullae oorum Ninaivo nijamo..
Male: Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam
Male: Mudhal paarvaiyo..vidhaiyaanathu Mudhal paarvaiyo..vidhaiyaanathu Maru paarvaiyo mazhaiyaanathu Vidhai ezhunthu inam pilanthu thulirvittathu Ivalukku parambarai kulir vittaththu
Male: Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam
Male: Sudum maangani..vedigindrathae Sudum maangani..vedigindrathae Nagak kangalum thudigindrathae Iravugalai imaigalin mael sumakindrathae Sumappathu sugam ena sirikkindrathae.
Male: Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam
Male: Chinna chinna thaagam Kannukullae oorum Ninaivo nijamo..
Male: Lala lala laalaa lala lala laalaa Lalala laal laa..
ovvoru pookalume karaoke with lyrics in tamil
sarpatta parambarai songs list
karaoke lyrics tamil songs
theera nadhi maara lyrics
kutty pattas full movie download
ka pae ranasingam lyrics
christian songs tamil lyrics free download
ilayaraja songs karaoke with lyrics
i songs lyrics in tamil
kaatrin mozhi song lyrics
tamil bhajan songs lyrics pdf
vennilavai poovai vaipene song lyrics
tamil devotional songs karaoke with lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
gaana song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
mailaanji song lyrics
marudhani song lyrics
hare rama hare krishna lyrics in tamil
mappillai songs lyrics