Added Date: Feb 11, 2022
ஆண்: குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா

ஆண்: சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
ஆண்: குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே...
ஆண்: காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம் கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்

ஆண்: ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும் உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும்
ஆண்: கண்மணி பெண்ணே வந்திடு முன்னே கண்மணி பெண்ணே பாரடியோ என் நிலை கொஞ்சம் கேளடியோ இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ

ஆண்: ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன் தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்

ஆண்: பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது
ஆண்: குக்குக்கு குக்கூ மெட்டு கலந்து சொன்னது என்ன ராகத்திலே சொக்கி விழுந்தேன் மோகத்திலே கண்மணியே பொன்மணியே என் உள்ளம் சொர்க்கத்திலே

Male: Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Solladi solladi munnae En sundhara senthamizh pennae Mellisai paadadi kannae En muthu muthu pasum ponnae
Male: Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae.
Male: {Kaatru vandhu meetti vidum Aatril pala nooru swaram Kettu ilam kaadhal manam Vaanam varai yeri varum} (2)
Male: Onnaa rendaa sangeetham Kandaal sugam undaagum Undhan isai poovaagum Endhan manam vandaagum
Male: Kanmani pennae Vandhidu munnae Kanmani pennae paaradiyo En nilai konjam keladiyo Indru varai unnai vittaal En thunai yaaradiyo
Male: Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae.
Male: {Raagam thottu maalai katti Thollil dhinam pottu vaippen Thaalam thatti nenjukkullae Naanum unnai pootti vaippen} (2)
Male: Paadum kuyil paattellaam Paavai kural pol yedhu Naalum isai kettaalae Dhaagam pasi thonaadhu
Male: Kukkukku kukkoo Mettu kalandhu Sonnadhu enna raagathilae Sokki vizhundhen mogathilae Kan maniyae pon maniyae En ullam sorgatthilae
Male: Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Solladi solladi munnae En sundhara senthamizh pennae Mellisai paadadi kannae En muthu muthu pasum ponnae
Male: Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae.
kadhalar dhinam songs lyrics
orasaadha song lyrics
yaar alaipathu song lyrics
tamil song lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
hanuman chalisa in tamil and english pdf
jimikki kammal lyrics tamil
varalakshmi songs lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
google google tamil song lyrics in english
unna nenachu nenachu karaoke mp3 download
tamil love song lyrics in english
tamil songs with lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
malargale song lyrics
thamirabarani song lyrics
thullatha manamum thullum padal
ilaya nila karaoke download
bhagyada lakshmi baramma tamil
ka pae ranasingam lyrics