Added Date: Feb 11, 2022
பெண்: குயிலே குயிலே குயிலக்கா பெண் 2: குயிலே குயிலே குயிலக்கா
பெண்: கூட்டுக்குள்ளே யாரக்கா பெண் 2: கூட்டுக்குள்ளே யாரக்கா
பெண்: குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
பெண்: சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
பெண்: குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே...
பெண்: காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
ஆண்: கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்

பெண்: ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும்
ஆண்: உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும்
பெண்: கண்மணி பெண்ணே
ஆண்: வந்திடு முன்னே
பெண்: கண்மணி பெண்ணே பாரடியோ என் நிலை கொஞ்சம் கேளடியோ இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ

ஆண்: ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
பெண்: தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்

ஆண்: பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது
பெண்: நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது
ஆண்: குக்குக்கு குக்கூ
பெண்: மெட்டு கலந்து
ஆண்: சொன்னது என்ன ராகத்திலே சொக்கி விழுந்தேன் மோகத்திலே கண்மணியே பொன்மணியே என் உள்ளம் சொர்க்கத்திலே
பெண்: குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
ஆண்: சொல்லடி சொல்லடி முன்னே
பெண்: என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
ஆண்: மெல்லிசை பாடடி கண்ணே
பெண்: என் முத்து முத்து பசும்பொன்னே
இருவர்: குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே...

Female: Kuyilae kuyilae kuyilakkaa Female 2: Kuyilae kuyilae kuyilakkaa
Female: Koottukkullae yaarakkaa Female 2: Koottukkullae yaarakkaa
Female: Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Solladi solladi munnae En sundhara senthamizh pennae Mellisai paadadi kannae En muthu muthu pasum ponnae
Female: Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae.
Female: {Kaatru vandhu meetti vidum
Aatril pala nooru swaram
Male: Kettu ilam kaadhal manam
Vaanam varai yeri varum} (2)
Female: Onnaa rendaa sangeetham
Kandaal sugam undaagum
Male: Undhan isai poovaagum
Endhan manam vandaagum
Female: Kanmani pennae
Male: Vandhidu munnae
Female: Kanmani pennae paaradiyo
En nilai konjam keladiyo
Indru varai unnai vittaal
En thunai yaaradiyo
Female: Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae.
Male: {Raagam thottu maalai katti
Thollil dhinam pottu vaippen
Female: Thaalam thatti nenjukkullae
Naanum unnai pootti vaippen} (2)
Male: Paadum kuyil paattellaam
Paavai kural pol yedhu
Female: Naalum isai kettaalae
Male: Dhaagam pasi thonaadhu
Male: Kukkukku kukkoo
Female: Mettu kalandhu
Male: Sonnadhu enna raagathilae
Sokki vizhundhen mogathilae
Kan maniyae pon maniyae
En ullam sorgatthilae
Female: Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Male: Solladi solladi munnae
Female: En sundhara senthamizh pennae
Male: Mellisai paadadi kannae
Female: En muthu muthu pasum ponnae
Both: Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae.
tamil love song lyrics
kaatrin mozhi song lyrics
naan unarvodu
tamil karaoke mp3 songs with lyrics free download
siruthai songs lyrics
cuckoo cuckoo dhee song lyrics
velayudham song lyrics in tamil
jesus song tamil lyrics
ovvoru pookalume song karaoke
mg ramachandran tamil padal
anbe anbe song lyrics
veeram song lyrics
best love song lyrics in tamil
jimikki kammal lyrics tamil
tamil karaoke songs with lyrics for female
maara movie song lyrics in tamil
tamil to english song translation
kadhal theeve
mgr padal varigal
master tamil padal