Thanga Ponnu Inge Onnu Song Lyrics

Ellorum Nallavare cover
Movie: Ellorum Nallavare (1975)
Music: Ilayaraja
Lyricists: Udumalai Narayanakavi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தங்க பொண்ணு இங்கே ஒன்னு தாமர பூ போல ஒரு பித்தல போல மாப்பிள்ளைதான் பாருங்கடி ஆள பாருங்கடி ஆள

குழு: பாருங்கடி ஆள

பெண்: சிங்க குட்டி போல இருப்பார் மாப்பிள்ளைதான் ஜோரு ஒரு சோளகொள்ள பொம்மைய போல அசட்டு பொண்ண பாரு அசட்டு பொண்ண பாரு
குழு: அசட்டு பொண்ண பாரு

பெண்: பட்டம் பெற்ற மேதை இவர் பாருங்கடி நல்லா அது காத்தடிச்சா பறக்கும் பட்டம் படிச்ச பட்டம் இல்ல
குழு: படிச்ச பட்டம் இல்ல

பெண்: ஆனா ஆவன்னா தெரியுமா உனக்கு அதுக்கு மேலே சொன்னதான் புரியுமா வாய்ப்பாடு என்றாலே சாப்பாடு எந்நாளும் அடியே இவர்தான் படிப்பில் சரஸ்வதியா
குழு: அடியே இவர்தான் படிப்பில் சரஸ்வதியா

பெண்: ஆ தங்க பொண்ணு இங்கே ஒன்னு தாமர பூ போல ஒரு பித்தல போல மாப்பிள்ளைதான் பாருங்கடி ஆள பாருங்கடி ஆள
குழு: பாருங்கடி ஆள

பெண்: சிக்கனத்த கட பிடிச்சி செலவு பண்ணுவாராம் தினம் சேல ரவிக்க அது இதுன்னு தொல்ல பண்ணுவாரா
குழு: தொல்ல பண்ணுவாரா

பெண்: படுத்தா கும்பகரணன் தூக்கம் கொரட்ட பத்து வீடு தாண்டி வந்து கேக்கும் நாளெல்லாம் தூக்கத்திலே வீணாக போகாம ஒடம்ப வளச்சி ஓலைக்க சொல்லடி கண்ணே
குழு: ஒடம்ப வளச்சி ஓலைக்க சொல்லடி கண்ணே

பெண்: சிங்க குட்டி போல இருப்பார் மாப்பிள்ளைதான் ஜோரு ஒரு சோளகொள்ள பொம்மைய போல அசட்டு பொண்ண பாரு அசட்டு பொண்ண பாரு
குழு: அசட்டு பொண்ண பாரு

பெண்: {இன்னும் என்ன பேசுறது ரெண்டு மனசும் ஒன்னு முதல் இரவுக்காக ஏங்குறத காட்டுதடி கண்ணு} (2) அட அழகா பஞ்சணைய போடு அதிலே அந்தி மல்லி பூவா கொஞ்சம் தூவு

குழு: அட அழகா பஞ்சணைய போடு அதிலே அந்தி மல்லி பூவா கொஞ்சம் தூவு

பெண்: முன்னூறு நாள் போன பின்னால வீடெல்லாம் குவா குவா சத்தம் கேட்கட்டுமே
குழு: குவா குவா சத்தம் கேட்கட்டுமே

Female: Thanga ponnu ingae onnu Thaamara poo pola Oru piththala pola maappila dhaan Paarungadi aala paarungadi aala

Chorus: Paarungadi aala

Female: Singa kutti pola iruppaar Maappilla dhaan joru Oru solakolla bommaiya pola Asattu ponna paaru Asattu ponna paaru
Chorus: Asattu ponna paaru

Female: Pattam pettra medhai ivar Paarungadi nallaa Adhu kaaththadichaa parakkum pattam Padicha pattam illa
Chorus: Padicha pattam illa

Female: Aanaa aavannaa theriyumaa unakku Adhukku melae sonnaa dhaan puriyumaa Vaaippaadu endraalae saapaadu ennaalum Adiyae ivar dhaan padippil saraswathiyaa
Chorus: Adiyae ivar dhaan padippil saraswathiyaa

Female: Aah thanga ponnu ingae onnu Thaamara poo pola Oru piththala pola maappila dhaan Paarungadi aala paarungadi aala
Chorus: Paarungadi aala

Female: Sikkanaththa kada pidichchi Selavu pannuvaaraam Dhinam sela ravikka adhu idhunnu Tholla pannuvaaraa
Chorus: Tholla pannuvaaraa

Female: Paduththaa kumbhakarnan thookkam Koratta paththu veedu thaandi vandhu kekkum Naalellaam thookkaththilae veenaaga pokkaama Odambha valachchi olaikka solladi kannae
Chorus: Odambha valachchi olaikka solladi kannae

Female: Singa kutti pola iruppaar Maappilla dhaan joru Oru solakolla bommaiya pola Asattu ponna paaru Asattu ponna paaru
Chorus: Asattu ponna paaru

Female: {Innum enna pesuradhu Rendu manasum onnu Mudhal iravukkaaga yenguradha Kaaththudadi kannu} (2) Ada azhagaa panjanaiya podu Adhilae andhi malli poova konjam thoovu

Chorus: Ada azhagaa panjanaiya podu Adhilae andhi malli poova konjam thoovu

Female: Munnooru naal pona Pinnaala veedellaam Kuvaa kuvaa saththam ketkkattumae
Chorus: Kuvaa kuvaa saththam ketkkattumae

Other Songs From Ellorum Nallavare (1975)

Similiar Songs

Most Searched Keywords
  • master lyrics tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • new tamil christian songs lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • inna mylu song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • uyirae uyirae song lyrics

  • google google vijay song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • cuckoo cuckoo tamil lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • marudhani song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • maara theme lyrics in tamil