Added Date: Feb 11, 2022
ஆண்: படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயது கோலம்
ஆண்: படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயது கோலம் இது யார் மீது பழி வாங்கும் சோதனை உன்னை காண்போர்க்கு சுகமான வேதனை

ஆண்: அந்த கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா
ஆண்: நீயின்றி வானத்தில் நிலவேதடி அது உன்னை பாடும் தாலாட்டு நீலாம்பரி இது யார் மீது பழி வாங்கும் சோதனை உன்னை காண்போர்க்கு சுகமான வேதனை

ஆண்: {உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி} (2)
ஆண்: இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது அது கோடானு கோடியை ஏய்க்கின்றது ஒரு அருள் வேண்டிக் நான் கேட்பேன் தேவனை இனி தினந்தோறும் வரவேண்டும் சுக வேதனை

Male: Padaithaanae brahmadevan Padhinaaru vayathu kolam
Male: Padaithaanae brahmadevan Padhinaaru vayathu kolam Ithu yaar meethu Pazhi vaangum sothanai Unai kaanborkku Sugamaana vedhanai

Male: Antha kannadi Nee paarkum kannadiya Illai un meni Athu paarkum kannadiya
Male: Nee indri vaanathil Nilavaethadi Adhu unai paadum Thaalaatu neelaambari Ithu yaar meethu Pazhi vaangum sothanai Unai kaanborkku Sugamaana vedhanai.
Male: Padaithaanae brahmadevan Padhinaaru vayathu kolam
Male: {Unnai ravivarman Kaanamal ponaanadi Antha rathi maaran Kandaalum tholainthaanadi} (2)
Male: Idhu kodiyil Oruthikku vaaikindrathu Athu kodaana kodiyai Yeikindrathu Oru arul vendi naan kettpen Dhevanai Ini thinandhorum varavendum Suga vedhanai
Male: Padaithaanae brahmadevan Padhinaaru vayathu kolam Ithu yaar meethu Pazhi vaangum sothanai Unai kaanborkku Sugamaana vedhanai
Male: Padaithaanae brahmadevan Padhinaaru vayathu kolam
sarpatta parambarai lyrics in tamil
chammak challo meaning in tamil
siruthai songs lyrics
cuckoo cuckoo tamil song lyrics
chill bro lyrics tamil
tamil lyrics video song
tamil lyrics video download
vaalibangal odum whatsapp status
tamil karaoke songs with lyrics for male singers
master lyrics tamil
veeram song lyrics
brother and sister songs in tamil lyrics
oru manam movie
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil love feeling songs lyrics in tamil
ovvoru pookalume karaoke
only tamil music no lyrics
en iniya thanimaye
tamil paadal music
tamil kannadasan padal