Added Date: Feb 11, 2022
குழு: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ... ஹா...ஆஆ..ஹா...ஆஅ...ஹா...ஆ..ஹா..ஆஅ...
பெண்: விஷயம் ஒண்ணு சொல்லப்போறேன் கேளடி கேளு உண்மை வெளியாகும் நேரம் வந்தது கேளடி கேளு
குழு: ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ
பெண்: நடந்தது எல்லாம் தேவையில்லை தள்ளுடி தள்ளு இனி நடக்கபோற சங்கதியத்தான் சொல்லடி சொல்லு

பெண்: வறுமையில்லே வாட்டமில்லே வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே
குழு: ஹா...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...
பெண்: வறுமையில்லே வாட்டமில்லே வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே கொடுமையெல்லாம் மாறி வருகுது கேளடி கேளு குடிசையைத்தான் இன்பம் குடிசையைத்தான் நாடி வருது கேளடி கேளு
பெண்: நல்லவர் போல உலகம் மீது நரியும் கழுகும் உலவும்போது நம்மை இன்பம் நாடி வருமா சொல்லடி சொல்லு
பெண்: நிம்மதியா உலகம் நிம்மதியா வாழ விடுமா சொல்லடி சொல்லு நடந்தது எல்லாம் தேவை இல்லை தள்ளாடி தள்ளு இனி நடக்க போற சங்கதியதான் சொல்லடி சொல்லு
பெண்: ஏமாத்தும் போர்வையிலே ஏழைகளின் வேர்வையிலே ஏமாத்தும் போர்வையிலே ஏழைகளின் வேர்வையிலே எக்காலம் போடுற கூட்டம் நாட்டில் எக்காலம் போடுற கூட்டம் நாட்டில் எதித்துக் கிட்டு எடுக்கணும் ஓட்டம்

குழு: ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ

Chorus: Haaa.aaa..aaa.aaa.aaa.aaa.aaa. Haa.aaa.haaa.aaa..haaa.aaa.haaa.aaa.
Female: Vishayam onnu solla poren Keladi kelu Unmai veliyagum neram vandhadhu Keladi kelu
Chorus: Ohoo ooo hoo ooo ooo oo oo Ohoo ooo hoo ooo ooo oo oo
Female: Naddanthathu ellam thaevai illai Thalladi thallu Ini nadakka pora sangathiyathaan solladi sollu
Chorus: Ohoo ooo hoo ooo ooo oo oo Ohoo ooo hoo ooo ooo oo oo
Female: Varumaiyillae vattam illae
Vayitril adikkum kootam illae
Chorus: Haaa.aaa..aaa.aaa.aaa
Female: Varumaiyillae vattam illae
Vayitril adikkum kootam illae
Kodumai ellam maari varugudhu keladi kelu
Kudisaiyai thaan inbam kudisaiyai thaan
Naadi varuthu keladi kelu
Female: Nallavar pola ulagam meedhu Nariyum kazhugum ulavum bodhu Nammai inbam naadi varuma solladi sollu
Female: Nimmadhiya ulagam nimmadhiyaa Vaazha vidumaa solladi sollu Nadanthathu ellam thaevai illai Thalladi thallu Ini nadakka pora sangathiya thaan solladi sollu
Female: Yemaathum porvaiyilae Ezhaigalin vaervaiyilae Yemaathum porvaiyilae Ezhaigalin vaervaiyilae Ekkaalam podura koottam naatil Ekkaalam podura koottam makkal Edhithu kitta edukkanum ottam
Female: Vishayam onnu solla poren Keladi kelu Unmai veliyagum neram vandhadhu Keladi kelu
Chorus: Ohoo ooo hoo ooo ooo oo oo Ohoo ooo hoo ooo ooo oo oo Ohoo ooo hoo ooo ooo oo oo Ohoo ooo hoo ooo ooo oo oo
kadhal song lyrics
anbe anbe song lyrics
venmathi venmathiye nillu lyrics
maraigirai movie
asuran song lyrics in tamil download mp3
kai veesum kaatrai karaoke download
kutty pattas full movie in tamil
master vaathi raid
rc christian songs lyrics in tamil
vinayagar songs lyrics
lyrics of kannana kanne
tamil songs with english words
kutty pasanga song
tamil2lyrics
tamil christian songs lyrics free download
maraigirai
chinna sirusunga manasukkul song lyrics
en kadhale lyrics
mailaanji song lyrics
kai veesum