Added Date: Feb 11, 2022
ஆண்: மாமன் ஊடு மச்சு ஊடு பரிசம் போட்டது குச்சு ஊடு
குழு: மாமன் ஊடு மச்சு ஊடு பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண்: பாட்டுப் பாடி ஆட்டம் போடு பெரிய எடத்து சம்மந்தம்

ஆண்: மாடி ஊட்டு மாப்பிள்ள இவரு சேரியாண்ட வந்தது எதனாலே
குழு: சேத்துலக் கீர தாமரப் பூவு க்கீது இங்க அதனால
ஆண்: நெனசது ஒண்ணு நடந்து போச்சு இன்னிக்கே
குழு: நெனசது ஒண்ணு நடந்து போச்சு இன்னிக்கே
ஆண்: முடிஞ்சு போச்சு சுபமா எம் மனசு போலே
குழு: முடிஞ்சு போச்சு சுபமா ஓம் மனசு போலே
ஆண்: புளியாங்கொம்பு வளஞ்சு வந்து
குழு: புடலங்கொடிய கட்டிக்கீனா
ஆண்: தடுத்து நிறுத்தி லாபம் இன்னா மாமன் ஊடு
குழு: மாமன் ஊடு

ஆண்: சம்மந்தி மூஞ்சியில சந்தனம் கொட்டு
குழு: சம்மந்தி மூஞ்சியில சந்தனம் கொட்டு
ஆண்: தந்தனத்தோம் தந்தனத்தோம் தாளமும் தட்டு கைதட்டல்கள்: ............
ஆண்: நம்ம கையில
குழு: நம்ம கையில
ஆண்: அன்பு க்கீது
குழு: அன்பு க்கீது
ஆண்: ஆச க்கீது
குழு: ஆச க்கீது இன்னும் என்ன வேணுமுங்க
ஆண்: மாமன் ஊடு

குழு: மாமன் ஊடு மச்சு ஊடு பரிசம் போட்டது குச்சு ஊடு மாமன் ஊடு மச்சு ஊடு பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண்: குச்சு ஊடு குச்சு ஊடு.

Male: Maaman oodu machu oodu Parisam pottadhu kuchu oodu
Chorus: Maaman oodu machu oodu Parisam pottadhu kuchu oodu
Male: Paattu paadi aattam podu Periya edathu sammandham

Male: Maadi oottu maappilla ivaru Chaeriyaanda vandhadhu edhanaalae
Chorus: Saethula keera thaamara poovu Keedhu inga adhanaala
Male: Nenchadhu onnu nadandhu pochu innikkae
Chorus: Nenachadhu onnu nadandhu pochu innikkae
Male: Mudinju pochu subamaa yem manasu polae
Chorus: Mudinju pochu subamaa om manasu polae
Male: Puliyaangombu valanju vandhu
Chorus: Pudalangodiya kattikkeenaa
Male: Thadutthu niruthi laabam innaa Maaman oodu
Chorus: Maaman oodu
Male: Maaman oodu machu oodu Parisam pottadhu kuchu oodu
Chorus: Maaman oodu machu oodu Parisam pottadhu kuchu oodu
Male: Sammandhi moonjiyila sandhanam kottu
Chorus: Sammandhi moonjiyila sandhanam kottu
Male: Thandhanatthom thandhanatthom Thaalamum thattu Claps: .........
Male: Namma kaiyila
Chorus: Namma kaiyila
Male: Anbu keedhu
Chorus: Anbu keedhu
Male: Aasa keedhu
Chorus: Aasa keedhu innum enna venumunga
Male: Maaman oodu
Chorus: Maaman oodu
Male: Maaman oodu machu oodu Parisam pottadhu kuchu oodu
Chorus: Maaman oodu machu oodu Parisam pottadhu kuchu oodu
Male: Paattu paadi aattam podu Periya edathu sammandham
Chorus: Maaman oodu machu oodu Parisam pottadhu kuchu oodu Maaman oodu machu oodu Parisam pottadhu kuchu oodu
Male: Kuchu oodu kuchu oodu.
oru vaanavillin pakkathilae song lyrics
soundarya lahari lyrics in tamil
90s tamil songs lyrics
tamil melody songs lyrics
enjoy enjoy song lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
azhage azhage saivam karaoke
marudhani song lyrics
tamil song search by lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
romantic love song lyrics in tamil
en iniya thanimaye
alagiya sirukki full movie
semmozhi song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil to english song translation
kichili samba song lyrics
kutty pattas tamil full movie
thullatha manamum thullum vijay padal