Added Date: Feb 11, 2022
ஆண்: பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும் பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும் நன்மை நடக்கும் கொஞ்சம் நாள் பிடிக்கும் இளங்கன்று நாளைக்கு களையெடுக்கும் அன்று இனம் கண்டு எதிரிகள் தலையெடுக்கும்..
ஆண்: பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும் பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்
ஆண்: தாய் இவளோ அழுதழுது கதறிவிட்டாள் தன் தாய்ப்பாலை தரையெல்லாம் சிதற விட்டாள் இருக்கின்ற பிள்ளை அதுவும் தெரியவில்லை கணவன் இல்லையென்ற கதையை இவள் அறியவில்லை
ஆண்: சூழ்ச்சியினால் தர்மம் என்றும் அழியாது அட சூரியனை பொத்தி வைக்க முடியாது
ஆண்: தந்தையினை வஞ்சகனே எரித்துவிட்டான் தாயிடத்தில் கன்றை அவன் பிரித்துவிட்டான் காலதேவன் இன்று மட்டும் சிரிப்பை விட்டான் இவன் கொடுமைக்கு ஒரு தேதி இன்று குறித்துவிட்டான்

ஆண்: ........
ஆண்: புலிக்கன்று நரிக் குகையில் வளர்ந்ததம்மா அதன் புஜம் கண்டு மலைக்கூட மலைத்ததம்மா காலமென்னும் சக்கரங்கள் உருண்டதம்மா அந்த இளங்கன்று காளையென திரண்டதம்மா
ஆண்: சூழ்ச்சியினால் தர்மம் என்றும் அழியாது அட சூரியனை பொத்தி வைக்க முடியாது...

ஆண்: தந்தனன தந்தனனனா தந்தனன தந்தனனனா தந்தனன தந்தனனனா

Male: Paal kudikkum pillai idhu vel pidikkum Paal kudikkum pillai idhu vel pidikkum Nanmai nadakkum konjam naal pidikkum Ilangandru naalaikku kalaiyedukkum Andru inam kandu edhirigal thalaiyedukkum
Male: Paal kudikkum pillai idhu vel pidikkum Paal kudikkum pillai idhu vel pidikkum
Male: Thaai ivalo azhuthazhuthu kadharivittaal Than thaaipaalai tharaiyellaam sithara vittaal Irukindra pillai adhuvum theriyavillai Kanavan illai endra kadhaiyai ival ariyavillai
Male: Soozhchiyinaal dharmam endrum azhiyaathu Ada sooriyanai poththi vaikka mudiyaathu
Male: Thanthaiyinai vanjaganae eriththuvittaan Thayidaththil kandrai avan piriththuvittaan Kaala dhevan indru mattum sirippai vittaan Ivan kodumikku oru thedhi indru kuriththuvittaan
Male: Soozhchiyinaal dharmam endrum azhiyaathu Ada sooriyanai poththi vaikka mudiyaathu
Male: Paal kudikkum pillai idhu vel pidikkum Paal kudikkum pillai idhu vel pidikkum
Male: ......
Male: Pulikandru nari kugaiyil valarnthathammaa Athan pujam kandu malaikooda malaiththathamma Kaalamennum sakkarangal urundathammaa Antha ilang kandru kaalaiyena thirandathammaa
Male: Soozhchiyinaal dharmam endrum azhiyaathu Ada sooriyanai poththi vaikka mudiyaathu
Male: Paal kudikkum pillai idhu vel pidikkum Paal kudikkum pillai idhu vel pidikkum Nanmai nadakkum konjam naal pidikkum Ilangandru naalaikku kalaiyedukkum Andru inam kandu edhirigal thalaiyedukkum
Male: ......
tamil to english song translation
tamil karaoke songs with malayalam lyrics
google song lyrics in tamil
vaathi coming song lyrics
anirudh ravichander jai sulthan
kanave kanave lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil karaoke male songs with lyrics
soorarai pottru dialogue lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamil karaoke old songs with lyrics 1970
unna nenachu song lyrics
yesu tamil
lyrics of new songs tamil
google google vijay song lyrics
google google panni parthen song lyrics in tamil
only music tamil songs without lyrics
mahabharatham song lyrics in tamil
sarpatta song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai