Added Date: Feb 11, 2022
விஷ்லிங்: .........
ஆண்: ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல் தான் உன் முதல் அடியை நீ வைத்திட டா
ஆண்: தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான் நீ காற்றினிலே பாயும் ஈட்டியா டா
ஆண்: கடிகாரம் முள்ளை போலே நிற்காமல் நீ ஓடு கால் தீண்டும் தூரம் தானே வெற்றி கொடு
ஆண்: ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல் தான் உன் முதல் அடியை நீ வைத்திட டா ஆ ஆஹா ஆஹா
ஆண்: குறி வச்சு அடி வெற்றி வரும்படி உன் முத்திரையை பாதி நீ ஓயாதே
ஆண்: மண்ணை கீறி விதை மேலே வரும் வரை பூமிக்குள்ளே அது அஹீனம் போராடும்
ஆண்: உழைத்திடும் வரை உன் வலித்திடும் உடல் வாங்கும் தங்க மெடல் நீ கலங்காதே
ஆண்: உனக்கொரு எல்லை உலகத்தில் எல்லை கடவுளின் பிள்ளை இங்கு நீ தானே
ஆண்: பாதம் பட்ட இடம் யாவும் பாதை என்றே மாற்றிட ஓடு
ஆண்: தடுக்கி நீ விழு திரும்ப நீ எழு அதில் ஒன்றும் பிழை இங்கு கிடையாது
ஆண்: ஒரு சிறு பிறை தெரிகின்ற கரை நிலவுக்கு குறை அது கிடையாது
ஆண்: பசிக்கொண்ட புலி மானை வைக்கும் குறி வேட்டையாடும் போது இரை தப்பாது
ஆண்: ஆகாயத்தை திற நீ அதை தாண்டி பற வானவில்லும் மாலை அது உனக்காக

Whistling: ..........
Male: Oru thuli mazhaiyinal Thodangudhu perungadal dhan Un mudhal adiyai Nee vaithida daa
Male: Thadai thadai thadai thadai Irupadhai thaandidadhaan Nee kaatrinilae Paayum eetiya daa
Male: Kadigaaram mullai polae Nirkaamal nee odu Kaal theendum dhooram dhanae Vetri kodu
Male: Oru thuli mazhaiyinal Thodangudhu perungadal dhan Un mudhal adiyai Nee vaithida daa. Aaa..aahaa..aahaa.
Male: Kuri vachu adi Vetri varumbadi Un muthirayai padhi Nee oyaadhae
Male: Mannai keeri vidhai Melae varum varai Boomikullae adhu Ahinam poraadum
Male: Uzhaithidum viral Un valithidum udal Vaangum thanga medal Nee kalangaadhae
Male: Unakoru ellai Ulagathil illai Kadavullin pillai Ingu nee dhaanae
Male: Paadham patta Idam yaavum Paadhai endrae Maatrida odu
Male: Thadukki nee vizhu Thirumba nee yezhu Adhil ondrum Pizhai ingu kidayaadhu
Male: Oru siru pirai Therikindra karai Nilavuku kurai Adhu kidayaadhu
Male: Pasikonda puli Maanai vaikum kuri Vettayaadum podhu Irai thappadhu
Male: Aagayathai thira Nee adhai thaandi para Vaanavillum maalai Adhu unakaaga
Male: Paadham patta Idam yaavum Paadhai endrae Maatrida odu
Male: Oru thuli mazhaiyinal Thodangudhu perungadal dhan Un mudhal adiyai Nee vaithida daa
Male: Thadai thadai thadai thadai Irupadhai thaandidadhaan Nee kaatrinilae Paayum eetiya daa
Male: Kadigaaram mullai polae Nirkaamal nee odu Kaal theendum dhooram dhanae Vetri kodu
Male: Oru thuli mazhaiyinal Thodangudhu perungadal dhan Un mudhal adiyai Nee vaithida daa.
soorarai pottru movie lyrics
kangal neeye karaoke download
anegan songs lyrics
lyrics whatsapp status tamil
thangamey song lyrics
best lyrics in tamil love songs
master movie songs lyrics in tamil
kutty pattas tamil movie download
yaar azhaippadhu lyrics
tamil songs lyrics and karaoke
maraigirai full movie tamil
tamil song lyrics
vennilave vennilave song lyrics
semmozhi song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil songs with english words
chinna chinna aasai karaoke download masstamilan