Added Date: Feb 11, 2022
பெண்: வந்தனமா வந்தனமா எல்லோர்க்கும் வந்தனம் மணம் மணமா சந்தனம் சந்தனத்த பூசிக்கிட்டு சந்தோசமா கேட்க்கனும் கலகலப்பா ஆடனும் கைகள் தாளம் போடனும் விசிலு ராகம் பாடனும் கைகள் தாளம் போடனும் விசிலு ராகம் பாடனும்
பெண்: ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா
பெண்: ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா துாத்துக்குடி பொண்ணய்யா என் கதையை கேளய்யா சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாரய்யா சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாரய்யா
பெண்: அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம் வாழ்க்கையில போண்டியாம் எட்டாவதா என்ன பெத்த என் அப்பனுக்கு இது தெரியல சொக்கனும் அதை சொல்லல
பெண்: அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம் வாழ்க்கையில போண்டியாம் எட்டாவதா என்ன பெத்த என் அப்பனுக்கு இது தெரியல சொக்கனும் அதை சொல்லல சொக்கனும் அதை சொல்லல
பெண்: வளர்ந்து நிக்கிற தென்னையா வக்கனையா நான் நின்னேன் வக்கனையா நான் நின்னேன் ஏழையும் கரை சேர்ந்ததால ஏழரையாய் நான் ஆனேன் ஏழரையாய் நான் ஆனேன்
பெண்: அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ளை சீக்காலிக்கு மறுப்புள்ள வலையப் போல என்னக்கட்டி போனானய்யா மாப்பிள்ளை துப்பில்லாத ஆம்பள அவன் துப்பில்லாத ஆம்பள

பெண்: அஞ்சான் நாளு மூட்டுவலியில் மாப்புள்ளதான் படுத்துட்டான் என் உசுர எடுத்துட்டான் ஒன்னு போனா ஒன்னு வந்து வருஷமெல்லாம் தேஞ்சுட்டான் கனவ எல்லாம் ஒடைச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

பெண்: காய்ச்சலுக்கு காடு வித்தேன் இருமலுக்கு நெலம் வித்தேன் வித்ததெல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன் மிச்சமாக நான் நின்னேன் அட மிச்சமாக நான் நின்னேன்
பெண்: ஊரிலுள்ள மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சு இளம் மனச கெடுத்துச்சு உசுர விட மானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு வயிறு எங்கே கேட்டுச்சு வயிறு எங்கே கேட்டுச்சு
பெண்: ஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன் நான் எல்லாத்தையும் விக்கிறேன் இப்ப இங்கே நிக்கிறேன் என் கதைய முடிக்கிறேன்

பெண்: ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீ கேட்டியா என் கதைய நீயும் கேட்டியா ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீ கேட்டியா என் கதைய கேட்டியா
பெண்: கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா
குழு: கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா

Female: Vandhanamma vandhanamma Ellorukum vandhanam Mana manama sandhanam Sandhanatha poosikittu Sandhosama ketkanum Kalakalappa aadanum Kaiga thaalam podanum Visilu ragam paadanum Kaiga thaalam podanum Visilu ragam paadanum
Female: Jilla vittu jilla vandha Kadhaiya neeyum kelaiyaa Thuthukkudi ponnaiya Naan thuthukkudi ponnaiya
Female: Jilla vittu jilla vandha Kadhaiya neeyum kelaiyaa Thuthukkudi ponnaiya Naan thuthukkudi ponnaiya Thuthukkudi ponnaiya En kadhayai kelaiyaa Sogatha vikira ponnukkum Manasu irukuthu paaraiya Sogatha vikira ponnukkum Manasu irukuthu paaraiya
Female: Anju penna petheduthaa Arasankuda aandiyaam Vazhkaiyila bondiyaam Yettavatha enna petha En appanuku ithu theriyala Sokkanum atha sollala
Female: Anju penna petheduthaa Arasankuda aandiyaam Vazhkaiyila bondiyaam Yettavatha enna petha En appanuku ithu theriyala Sokkanum atha sollala Sokkanum atha sollala
Female: Valarnthu nikkira thennaiya Vakkanaiya naan ninnen Vakkanaiya naan ninnen Ezhaiyum karai serthathaala Ezharaiya naan aanen Ezharaiya naan aanen
Female: Anga suthi inga suthi Vanthaanaiya mappula Seekalikku marupulla Valaiya pola enna katti Ponaanaiya mappula Thuppillaatha aambala Avan thupillaatha aambala

Female: Anjanaalu mootuvaliyil Maappulathan paduthutaan En usura eduthutaan Onnu pona onnu vanthu Varusamellam thechutaan Kanava ellam odaichutaan En kanava ellam odaichutaan

Female: Kaichalukku kaadu vithen Irumalukku nilam vithen Vittathellaam poga Ada echamaaga naan ninen Michamaaga naan ninen Ada michamaaga naan ninen
Female: Ooril ulla meesai ellam Enna suthi vanthuchu Ila manasa keduthuchu Usura vida maanam perusu Buthikkuthaan therinjuchu Vairu enga kettuchu Vairu enga kettuchu
Female: Oru saan vaithukkuthaan Ellathaiyum vikkiren Naan ellathaiyum vikkiren Ippa ingae nikkiren En kadhaiya mudikkiren

Female: Jilla vittu jilla vandha Kadhaiya neeyum kettiya En kadhaiya neeyum kettiya Jilla vittu jilla vandha Kadhaiya neeyum kettiya En kadhaiya kettiya
Female: Kaiga thaalam podaiyaa
Visilu ragam paadaiyaa
Chorus: Kaiga thaalam podaiyaa
Visilu ragam paadaiyaa
Kaiga thaalam podaiyaa
Visilu ragam paadaiyaa
Kaiga thaalam podaiyaa
Visilu ragam paadaiyaa
Kaiga thaalam podaiyaa
Visilu ragam paadaiyaa
Visilu ragam paadaiyaa
Visilu ragam paadaiyaa
Visilu ragam paadaiyaa
Visilu ragam paadaiyaa
viswasam tamil paadal
isha yoga songs lyrics in tamil
anbe anbe tamil lyrics
ithuvum kadanthu pogum song download
kadhal psycho karaoke download
abdul kalam song in tamil lyrics
ovvoru pookalume song
kalvare song lyrics in tamil
nee kidaithai lyrics
yaar alaipathu lyrics
karnan movie song lyrics in tamil
arariro song lyrics in tamil
nerunjiye
tamil love song lyrics in english
google song lyrics in tamil
tamil karaoke with lyrics
tamil movie songs lyrics
karnan movie songs lyrics
national anthem lyrics tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke