Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: தீ பொறி பறக்கும்
குழு: ஓ ஆஹோ திராவகம் நான்டா
குழு: ஓ ஆஹோ ஏ ஒட்டாம ஓடும்
குழு: ஓ ஆஹோ பாதரசம் தான்டா
குழு: ஓ ஆஹோ
ஆண்: நான் பறக்குற ரயிலே என் பாதி வாழ்க்கை ஜெயிலே ஏ உள்ளத அனுபவிக்க உயிரையும் அடகு வெப்பேன்
ஆண்: யாருக்கும் அடிமை இல்ல
குழு: ஓ ஓஹோ நான் நெஞ்சத்தான் நிமித்தி நிப்பேன்
குழு: ஓ ஓஹோ
ஆண்: யாருக்கும் அடிமை இல்லா
குழு: ஓ ஓஹோ நான் நெஞ்சத்தான் நிமித்தி நிப்பேன்
குழு: ஓ ஓ ஓ ஓ
ஆண்: தீ பொறி பறக்கும் திராவகம் நான்டா ஏ ஒட்டாம ஓடும் பாதரசம் தான்டா ஹோ
குழு: ஓ ஓ ஓ ஓ
ஆண்: பள்ளம் மேடு எல்லாம் மாத்தி பாத போட்டோமே அட பாதாள சாக்கடையில் அடைப்பெடுப்போமே
ஆண்: ஏ எங்க வாழ்க்க அடைப்பெடுக்க எவனும் இல்லையே ஏ எங்க மனசு அழுக்கு வெளுக்க எவனும் இல்லையே
ஆண்: கல்லும் முள்ளும் நெறஞ்ச பாதை எங்க பாதை தான் சொல்ல கூசும் சோக கதைங்க எங்க கதைங்க தான்
குழு: ................
ஆண்: ஏ தொட்டு கிட்ட கஷ்டம் எல்லாம் தொடச்சு போவோமடா ஏ முள்ள முள்ளால் முறிச்சு போட்டு முன்னே போவோமடா
ஆண்: அடிமாடா தானே அட ரோட்டோரம் கெடக்கோம் வெளக்கில்லா வீடா நாம இருட்டுக்குள் இருக்கோம்
ஆண்: செல்லாத காசா ஏன் நாம ஆனோம் ஒன்னும் தான் புரியலையே
குழு: ஓ ஓஹோ அத விளக்கவும் தெரியலையே
குழு: ஓ ஓ ஹோ
ஆண்: ஒன்னும் தான் புரியலையே
குழு: ஓ ஓஹோ அத விளக்கவும் தெரியலையே
குழு: ஓ ஓ ஓ ஓ
குழு: தக்காளி தக்காளி நாங்க தான் தங்க தக்காளி நாங்க தான் ஆ சின்ன பசங்க பாட்டு கேட்டு நோட் இருந்தா போடுங்களேன்
குழு: தக்காளி தக்காளி நாங்க தான் தங்க தக்காளி நாங்க தான் பொண்ணுங்க கூட எடை இல்லாம கலந்த தக்காளி நாங்க தான்
ஆண்: வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா வெட்டி வைப்போமே ஜான் வைத்து பசிய அதிகமா வெவரம் கேட்டோமே
ஆண்: பட்ட போட தெரிஞ்சுக்காம கோட்ட விட்டோமே பொரம்போக்கு என்னும் பட்டத்தை தான் ஒட்டிகொண்டோமே
ஆண்: அந்த கதைய மதிப்போட ஆரம்பிப்போமா ஏ அழகு சுந்தரி வந்தா எந்திரி அளந்து பாப்போமா
ஆண்: எல்லாமே சரிதான் இப்போ ஏத்திக்கோடா சுதி தான் கண்ணுல படுற பிகுர் எல்லாம் ரதி தான்
ஆண்: இன்பங்கள் ஒண்ணா ரெண்டா
குழு: ஓ ஓ ஹோ அத்தனையும் கொண்டா கொண்டா
குழு: ஓ ஓ ஓ ஓ
ஆண்: இன்பங்கள் ஒண்ணா ரெண்டா நக்கிட நக்கிட நக்கிட நக்கிட அத்தனையும் கொண்டா கொண்டா நக்கிட நக்கிட நக்கிட நக்கிட

Chorus: ...............
Male: Thee pori parakkum
Chorus: Oh ..ahooo
Thravagham naanda
Chorus: Oh ..ahooo
Ae ottaama odum
Chorus: Oh ..ahooo
Padharasam thaanda
Chorus: Oh ..ahooo
Male: Naan parakkura railae En paadhi vazhka jailae Ae ullatha anubavaikka Uyiraiyum adaghu veppen
Male: Yarukkum adimai ilaa
Chorus: Oh ..ohooo
Naan nenjathaan nimuthi nippen
Chorus: Oh ..ohooo
Male: Yarukkum adimai ilaa
Chorus: Oh ..ohooo
Naan nenjathaan nimuthi nippen
Chorus: Oh ..oh ..oh ..oh..
Male: Thee pori parakkum Thravagham naanda Ae ottaama oodum Padharasam thaanda..hoo.
Chorus: Oh..oh..oh..oh..
Male: Pallam medu ellam maththi Paadha pottomae Ada bathaala saakadaiyil Adappeduppomae
Male: Ae engha vazhka Adappedukka evanum ilaiyae Ae engha manasu alukku Velukka evanum ilaiyae
Male: Kallum mullum neranja paadhai Engha paadhai thaan Solla koosum sogha kadhaingha Engha kadhaingha thaaan
Chorus: ............
Male: Ae thottu kitta kastam ellam Thodachu povomada Ae mulla mullaal murichu pottu Munnae povomada
Male: Adimaada thaanae Ada roatoram kedakom Velakilla veedaa naama Iruttukkul irrukom
Male: Selladha kaasa en naama aanom
Onnum thaan puriyalayae
Chorus: Oh ..ohooo
Adha velakavum theriyalayae
Chorus: Oh ..oh hoo
Male: Onnum thaan puriyalayae
Chorus: Oh ..ohooo
Adha velakavum theriyalayae
Chorus: Oh ..oh oh ..oh..
Chorus: Thakkali thakkali naangha thaan Thangha thakkali naangha thaan Aaa..chinna pasangha paattu kettu Note irundhaa podungalen
Chorus: Thakkali thakkali naangha thaan Thangha thakkali naangha thaan Ponnungha kuda edai illama Kalantha thakkali naagha thaan
Male: Vettu onnu thundu rendaa Vetti veipomae Jaan vaithu pasiya Aathikaama veveram kettomae
Male: Patta poda therinjikaama Kotta vittomae.. Porampokku ennum Pattatha thaan ottikondomae
Male: Antha kadhaiya Mathipoda aarambippoma Ae azghagu sundari Vantha enthiri alanthu paapoma
Male: Ellame serithaan Ippo yethikoda suthithaan Kannula padura figure-ellam Radhi thaan
Male: Inbangal onna renda
Chorus: Oh ..oh hoo
Aththanaiyum konda konda
Chorus: Oh ..oh.. oh ..ho
Male: Inbangal onna renda Nakida nakida nakida nakida Aththanaiyum konda konda Nakida nakida nakida nakida
Male: Thee pori parakkum
Chorus: Oh ..ahooo
Thravagham naanda
Chorus: Oh ..ahooo
Ae ottaama odum
Chorus: Oh ..ahooo
Padharasam thaanda
Chorus: Oh ..ahooo
Male: Naan parakkura railae En paadhi vazhka jailae Ae ullatha anubavaikka Uyiraiyum adaghu veppen
Male: Yarukkum adimai ilaa
Chorus: Oh ..ohooo
Naan nenjathaan nimuthi nippen
Chorus: Oh ..ohooo
Male: Yarukkum adimai ilaa
Chorus: Oh ..ohooo
Naan nenjathaan nimuthi nippen
Chorus: Oh ..oh ..oh ..oh..
soorarai pottru tamil lyrics
kanne kalaimane song karaoke with lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil karaoke old songs with lyrics 1970
tamil song writing
saraswathi padal tamil lyrics
kathai poma song lyrics
aagasatha
tamil song lyrics in english translation
ilaya nila karaoke download
happy birthday song in tamil lyrics download
chellamma song lyrics download
maraigirai full movie tamil
kanave kanave lyrics
tamil karaoke songs with lyrics free download
90s tamil songs lyrics
namashivaya vazhga lyrics
photo song lyrics in tamil
veeram song lyrics
venmathi venmathiye nillu lyrics