Added Date: Feb 11, 2022
ஆண்: அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா..ஆஆ. அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆண்: ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது
ஆண்: நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன் என்னும் சொந்தம் வளர்ந்தது நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன் என்னும் சொந்தம் வளர்ந்தது
ஆண்: கொடுப்பதை கொடுத்தப்பின் இங்கு தர்மம் ஜெயித்தது கொடுப்பதை கொடுத்தப்பின் இங்கு தர்மம் ஜெயித்தது
குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ விசில்: ........
ஆண்: {பதவி அதிகாரம் பார்த்து வணங்காமல் நீதிக்கு தலை வணங்கு பாடுபடுகின்ற உங்கள் உழைப்பாலே வாழ்வது நம்நாடு} (2)
ஆண்: ஏழை எளியோர்கள் வாழ நானென்றும் ஊருக்கு உழைப்பவன் இமயம் தடுத்தாலும் இதயம் கலங்காமல் நினைத்ததை முடிப்பவன்
ஆண்: ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது
குழு: ...........
ஆண்: {எங்கள் தென்னாடு இனிய பொன்னாடு இன்று போல என்றும் வாழ்க கடமை மறக்காமல் உரிமை இழக்காமல் நீங்கள் பல்லாண்டு வாழ்க} (2)
ஆண்: நீதியென்ற கப்பல் கரை சேர நாமே கலங்கரை விளக்கம் அச்சம் தள்ளுங்கள் ஆண்மை கொள்ளுங்கள் நிச்சயம் நாளை நமதே
ஆண்: ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன் என்னும் சொந்தம் வளர்ந்தது கொடுப்பதை கொடுத்தப்பின் இங்கு தர்மம் ஜெயித்தது.

Male: Acham enbathu madamaiyadaa Anjaamai draavidar udamaiyadaa..aaa.. Anjaamai draavidar udamaiyadaa.
Male: Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu
Male: Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu
Male: Koduppathai koduththapin Ingu dharmam jeyithathu Koduppathai koduththapin Ingu dharmam jeyithathu
Chorus: Oho oho oho oho Whistle: .......
Male: {Padhavi adhigaram paarththu vanangaamal Needhikku thalai vanangu Paadupadugindra ungal uzhaippalae Vazhvathu namnaadu} (2)
Male: Yaezhai eliyorgal vaazha Nanendrum oorukku uzhaippavan Imayam thaduthaalum idhyam kalangaamal Ninaiththathai mudippavan
Male: Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu
Chorus: .......
Male: {Engal thennaadu iniya ponnaadu Indru pola endrum vaazhga Kadamai marakkaamal urimai izhakkaamal Neengal pallaandu vaazhga} (2)
Male: Needhiyendra kappal karai sera Naamae kalangarai vilakkam Achcham thallungal aanmai kollungal Nichchayam naalai namathae
Male: Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu Koduppathai koduththapin Ingu dharmam jeyithathu...
mahishasura mardini lyrics in tamil
nanbiye song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
indru netru naalai song lyrics
kanne kalaimane karaoke with lyrics
uyire song lyrics
mgr karaoke songs with lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil lyrics song download
hanuman chalisa tamil translation pdf
thullatha manamum thullum padal
ithuvum kadanthu pogum song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil happy birthday song lyrics
tamil christian songs lyrics
siruthai songs lyrics
tamil song lyrics 2020
mahabharatham lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
google google panni parthen song lyrics