Added Date: Feb 11, 2022
பெண்: அன்பே வா அழைக்கும் முன்பே வா அன்பே வா அழைக்கும் முன்பே வா வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும் வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும் அதில் நாமும் போவோம் இங்கே வா
பெண்: உந்தன் நினைவோடு இன்பக் கனவோடு நித்தம் தவித்தேனே நெஞ்சம் துடித்தேனே இது வானும் மண்ணும் சேரும் நேரம் வா வா வா
பெண்: அன்பே வா அழைக்கும் முன்பே வா
ஆண்: ஹே ஹம் தும் சே பியார் கரேங்கே துனியா சே ஹம் நஹி டரேங்கே சோனே கா தில் சான்ஸா முக்குடா தும் சாசா தில் கஹா முலேகா
பெண்: ஏதேதோ இன்பக் கனவு என் கண்ணில் கோடி நிலவு நீ தந்தாய் காதல் உறவு வேறென்ன வாழ்வில் வரவு
பெண்: பௌர்ணமி ராவில் நிலாவில் உலாவும் சுகங்கள் பாவை என் வாழ்வில் பதக்கம் பதிக்கும் நகங்கள்
பெண்: இனி நாளும் சந்திப்போம் மணநாளை சிந்திப்போம் இது வாடைக் காற்றில் வாடும் ரோஜா வா வா வா
பெண்: அன்பே வா அழைக்கும் முன்பே வா
பெண்: கண்ணோடு வந்து நுழைந்தாய்
ஆண்: ராராரரா
பெண்: நெஞ்சோடு வந்து நிறைந்தாய்
ஆண்: ஆஹாஹா
பெண்: என்னோடு ஒன்று கலந்தாய்
ஆண்: ராராரரா
பெண்: இதழோடு தேனைப் பொழிந்தாய்
பெண்: வாடையில் வாடும்
ஆண்: ஆஹா
பெண்: மனத்தின்
ஆண்: ஓஹோ
பெண்: கொதிப்பை அணைப்பாய் பூவிழித் தேடும்
ஆண்: போலோ
பெண்: சுகத்தை
ஆண்: சபாஷ்
பெண்: எடுத்து கொடுப்பாய்
பெண்: இரு கைகள் பின்னட்டும் அதில் மின்னல் மின்னட்டும் இனி நானும் நீயும் தேனும் பாலும் வா வா வா
பெண்: அன்பே வா அழைக்கும் முன்பே வா வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும் அதில் நாமும் போவோம் இங்கே வா
ஆண்: ராராரரா
பெண்: உந்தன் நினைவோடு இன்பக் கனவோடு நித்தம் தவித்தேனே நெஞ்சம் துடித்தேனே இது வானும் மண்ணும் சேரும் நேரம் வா...
ஆண்: வா வா.

Female: Anbe vaa azhaikkum munbe vaa Anbe vaa azhaikkum munbe vaa Venn panju megam engengu pogum Venn panju megam engengu pogum Adhil naamum povom ingae vaa
Female: Unthan ninaivodu inaba kanvodu Niththam thaviththaenae nenjam thudiththaenae Idhu vaanum mannum serum neram vaa vaa vaa
Female: Anbe vaa azhaikkum munbe vaa
Male: Hae hum tum se piyaar karaengae Thuniya se hum nagi daraengae Sona kaa dhil chansaa mukkudaa Tum saasaa dhil kagaa mulaegaa
Female: Yaethaetho inba kanavu En kannil kodi nilavu Nee thanthaai kadhal uravu Verenna vaazhvil varavu
Female: Pournami raavil Nilaavil ulaavum sugangal Paavai en vaazhvil Padhakkam padhikkum nagangal
Female: Ini naalum santhipom Mana naalai sinthippom Idhu vaadai kattril Vaadum rojaa vaa vaa vaa
Female: Anbe vaa azhaikkum munbe vaa
Female: Kannodu vanthu nuzhainthaai
Male: Raaraaraaraa
Female: Nenjodu vanthu nirainthaai
Male: Aahaahaa
Female: Ennodu ondru kalanthaai
Male: Raaraaraaraa
Female: Idhazhodu thenai pozhinthaai
Female: Vaadaiyil vaadum
Male: Aahaa
Female: Manaththin
Male: Oho
Female: Kodhippai anaippai
Poovizhi thedum
Male: Bolo
Female: Sugaththai
Male: Sabaash
Female: Eduththu koduppaai
Female: Iru kaigal Pinnattum Adhil minnal minnattum Ini naanum neeyum thenum paalum vaa vaa vaa
Female: Anbe vaa azhaikkum munbe vaa
Venn panju megam engengu pogum
Adhil naamum povom ingae vaa
Male: Raaraaraaraa
Female: Unthan ninaivodu inaba kanvodu
Niththam thaviththaenae nenjam thudiththaenae
Idhu vaanum mannum serum neram vaa
Male: Vaa vaa...
cuckoo cuckoo dhee song lyrics
mangalyam song lyrics
hello kannadasan padal
pongal songs in tamil lyrics
karaoke songs with lyrics in tamil
yaar azhaippadhu lyrics
vinayagar songs tamil lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
kutty pattas full movie in tamil download
tamil kannadasan padal
lyrics whatsapp status tamil
aalankuyil koovum lyrics
tamil lyrics song download
ore oru vaanam
whatsapp status tamil lyrics
kutty pattas tamil movie download
meherezyla meaning
aagasam song soorarai pottru download
google google panni parthen song lyrics
kangal neeye song lyrics free download in tamil