Thittam Pottu Song Lyrics

Dola cover
Movie: Dola (2020)
Music: Anil – Mani
Lyricists: Sham JD Prince
Singers: MC Vickey, Sameera Bharadwaj and Srividhya

Added Date: Feb 11, 2022

குழு: திட்டம் போட்டு உன்னை தூக்கி திமிரட்டும் மீற நான் தாக்க தட்டும் தடுமாறும் ஆண்மை உடைபடும் பாரு

குழு: காட்டு காட்டரென்று காட்டி கதற கதற நான் செய்ய கட்டு கடங்காத கூச்சல் போட்டு நீ வீழ்வாய்

குழு: பூகம்பம் பாய்ச்சல் பூவுக்கு பூக்கும் போர்க்களம் போல தேகம் தாக்கும் பூவுக்கும் வேர்க்கும் கோடை காலம் டா..ஓஹோ ஹோ.. ஓஹோ ஹோ.. ஓஹோ ஹோ..

ஆண்: பளார் பளார் பார்வைகள் பளார் படார் படார் ஜாமத்தில் படார் எமலோகத்து எருமைகள் தெரிதா வரும் வேகத்தில் உந்தன் சில துரோகம் தெரிதா

குழு: ஒளிந்து கொண்டாலும் தூக்குவேன் மரண பீதியை காட்டுவேன் பார் நீயே

Chorus: Thittam pottu unai thooki Thimirai mattum naan thakka Thattum thadumaarum aanmai Udaipadum paaru

Chorus: Kaattu kattendru kaatti Kadhara kadhara naan seiya Kattukadangaatha koochal Pottu nee veezhvaai

Chorus: Boogambam paaichal Poovukkul pookkum Porkalam pola dhegam thaakkum Poovukkum verkkum kodai kaalam Daa..ohooo hooo.3

Chorus: Thittam pottu unai thooki Thimirai mattum naan thakka Thattum thadumaarum aanmai Udaipadum paaru

Male: Palaar palaar paarvaigal palaar Padaar padaar jaamathil padaaar Emalogathu erumaigal theridhaa Varum vegathil undhan Sila dhrogangal theridha

Chorus: Olindhu kondaalum thookuven Marana beedhiyai kaatuven paar neeyae

Chorus: Thittam pottu unai thooki Thimirai mattum naan thakka Thattum thadumaarum aanmai Udaipadum paaru

Other Songs From Dola (2020)

Dola Title Track Song Lyrics
Movie: Dola
Lyricist: Anil
Music Director: Anil – Mani

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo enjoy enjaami

  • tamil movie karaoke songs with lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • thalapathi song in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • karaoke lyrics tamil songs

  • tamil karaoke songs with lyrics for female

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • karnan movie songs lyrics

  • master song lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • pularaadha

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • gaana song lyrics in tamil

  • kanakangiren song lyrics