Added Date: Feb 11, 2022
பெண்: இளங்குயிலின் இளைய ராகம் காதோடு கவி பாடும் கானம் உறவாகி வந்த போதும் இரு வேறு திசைகள் நீயும் நானும்

பெண்: நடை தள்ளாடியும் நடனம் வழி இல்லாமலே பயணம் உந்தன் சந்தோஷத்தின் சலனம் சின்ன செந்தாமரை அறியும்
பெண்: எதுவரை போகும் காலம் அதுவரை போகும் மேகம் உன்னைத்தான் எண்ணித்தான் நீர் தூவும் பன்னீர் தூவும்..

பெண்: என்றும் உன் ஞாபகம் சுமந்து இவள் செல்வாளய்யா பறந்து உந்தன் நெஞ்சோரத்தில் கிடந்து இவள் கண்ணீர் தரும் விருந்து
பெண்: கனவிலே நானும் ராணி தனிமையே எனது தோழி இரவின் கரையில் என் தோணி

Female: Ilanguyilin ilaiya raagam Kaadhodu kavi paadum gaanam Uravaagi vantha podhum Iru veru thisaigal neeyum naanum

Female: Nadai thallaadiya nadanam Vazhi illaamalae payanam Unthan santhoshaththin salanam Chinna senthaamarai ariyum
Female: Edhuvarai pogum kaalam Adhuvarai pogum megam Unnaiththaan enniththaan Neer thoovum panneer thoovum.
Female: Ilanguyilin ilaiya raagam Kaadhodu kavi paadum gaanam Uravaagi vantha podhum Iru veru thisaigal neeyum naanum
Female: Endrum un nyapaam sumanthu Ival solvaalaiyyaa paranthu Unthan nenjoraththil kidanthu Ival kanneer tharum virunthu
Female: Kanavilae naanum raani Thanimaiyae enathu thozhi Iravin karaiyil en thoni
Female: Ilanguyilin ilaiya raagam Kaadhodu kavi paadum gaanam Uravaagi vantha podhum Iru veru thisaigal neeyum naanum
kutty pattas full movie in tamil
alaipayuthey karaoke with lyrics
amma song tamil lyrics
tamil devotional songs lyrics in english
hello kannadasan padal
tamil melody lyrics
vinayagar songs lyrics
kutty pattas movie
uyire uyire song lyrics
tamil lyrics video songs download
soorarai pottru song lyrics
kathai poma song lyrics
isha yoga songs lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
maara movie song lyrics in tamil
tamil songs lyrics and karaoke
poove sempoove karaoke
jesus song tamil lyrics
tamil bhajans lyrics
anbe anbe song lyrics