Added Date: Feb 11, 2022
பெண்: ........
பெண்: விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம் விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம்
பெண்: கரை காணா கடல் மேலே நீயும் நானும் தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம் என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா
பெண்: விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம்
பெண்: தத்தி தத்தி நீரில் ஆடி சுத்தி சுத்தி சுழலும்போதும் அக்கரைக்குப் போகத்தானே அல்லாடும் எத்தனையோ புயலும் கண்டு கொட்டுமழையில் பொறுமையும் கொண்டு தொலைதூரம் சேரத்தானே தள்ளாடும்
பெண்: தன்னோட வழியெல்லாம் தன்னைத் தவிர துணையுண்டோ திசையெல்லாம் வழியாகும் ஒரு வழிதான் உனக்காகும் எப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம்

பெண்: வெட்டுப்பட்ட காயம் தாங்கி கட்டுமரம் வடிவம் கொண்டு காட்டை விட்டு கடலில் வந்து கரை தேடும் பட்டப்பகல் வெயிலில் காய்ந்து நட்டநடு நிலவில் தோய்ந்து வெட்டவெளி வானம் பார்த்து விளையாடும்
பெண்: கடலில்தான் திரிந்தாலும் ஆழத்தை அறியாது கடல் சேரும் நதியெல்லாம் திரும்பித்தான் போகாது முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு

Female: Thanthanatha thandhan naa Thanthanatha thandhan naa naa Thanthanatha thandhan naa Thanthanatha thandhan naa naa
Female: Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom Karaikaana kadalmeedhae neeyum naanum Thadumaarum odampol thaavi parthom Ennaanaalum yaerpathuthan vazhkaiyamma
Female: Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom
Female: Thathi thathi neeril aadi Suthi suthi suzhalumbothum Akkaraiku pogathanae alladum Ethanaiyo puyalum kandu Kottum mazhaiyil porumaiyum kondu Tholaidhoorum serathanae thalladum
Female: Thannoda vazhiyellam Thannai thavira thunai undo Dhesaiyellam vazhiyagum Oru vazhithan unakkagum Yeppodhu karaiyai saerum odam.odam..
Female: Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom
Female: Oh vettupatta kaayam thaangi Kattumara vadivam kondu Kaattai vittu kadalil vandhu karai thaedum Patta pagal veyilil kaaindhu Natta nadu nilavil thoindhu Vetta veli vaanam paarthu vilaiyaadum
Female: Kadalae thaan therinthaalum Aazhatha ariyaadhu Kadal saerum nadhiyellaam Thirumbithaan pogaathu Mudivillaa mudivukkaedhu mudivu mudivu
Female: Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom Karaikaana kadalmeedhae neeyum naanum Thadumaarum odampol thaavi parthom Ennaanaalum yaerpathuthan vazhkaiyamma
Female: Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom
tamil song writing
you are my darling tamil song
yaar alaipathu lyrics
thullatha manamum thullum tamil padal
mayya mayya tamil karaoke mp3 download
karaoke songs with lyrics tamil free download
tamil love song lyrics
viswasam tamil paadal
indru netru naalai song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
youtube tamil line
friendship songs in tamil lyrics audio download
kaatu payale karaoke
kaathuvaakula rendu kadhal song
master lyrics in tamil
master dialogue tamil lyrics
master vaathi raid
nanbiye song lyrics
tamil love feeling songs lyrics for him
oru manam song karaoke