Added Date: Feb 11, 2022
ஆண்: இரு கண்கள் பேசும் வேலை காதல் சொன்ன வார்த்தையில் காதலான ஆசைகள் உள்ளம் எங்கும் கூடுதே
ஆண்: உன்னை நானும் சேரும் காலம் என்று வந்து கூடுமோ அந்த சொர்கம் காணவே மௌனம் ஆகி தேய்கிறேன்
ஆண்: என் சுவாசமே என் சுவாசமே ஒரு முறை தாலாட்டிட தென்றலாகி வா வா
ஆண்: என் சுவாசமே என் சுவாசமே ஒரு முறை தாலாட்டிட வெண்ணிலவே நீ வா
ஆண்: உன்னில் என்னை காண்பதே என்னில் உன்னை காண்பதே காரணங்கள் கேட்ட போது நேசம் என்னிடம்
ஆண்: கூறுகின்ற வார்த்தையில் நான் அறிந்த சொந்தங்கள் நூறு கோடி ஜென்மம் எந்தன் கண்ணில் தோன்றுதே
ஆண்: ஆஹா ஆஹா
ஆண்: ஒவ்வொரு துடிப்பும் உந்தன் சுவாசமாய் ஒவ்வொரு விழிப்பும் உந்தன் காணலாய்
ஆண்: மாற்றி சென்ற அந்த பெண்மை எந்த தேவதை எங்கு என்று நானும் தேட உன்னில் காண்கிறேன் உன்னில் காண்கிறேன் அவளை உன்னில் காண்கிறேன்
ஆண்: உண்மை காதலும் இன்று என்றும் மறைந்திடுமா நீ எங்கு சென்றாலும் நிலவாக நான் வருவேன் இரவில் தோன்றும் அந்த மென்மையான நேரத்தில்

Male: Iru kangal pesum velai. Kaadhal sonna vaarthaiyil. Kaadhalaana aasaigal Ullam engum kooduthae.
Male: Unnai naanum serum kaalam Endru vandhu koodumo. Antha sorgam kaanavae Mounam aagi theigiren.
Male: En swasamae.en swasamae.. Oru murai thalatida Thendralaagi vaa vaa
Male: En swasamae.en swasamae.. Oru murai thalatida Vennilavae nee vaa.
Male: Unnil ennai kaanbathae. Ennil unnai kaanbathae.. Kaaranangal ketta pothu Nesam ennidam.
Male: Koorukindra vaarthaiyil Naan arintha sonthangal Nooru kodi jenmam Enthan kannil thondruthae.
Male: Aaahaa...aaaahaaaa.
Male: Ovvoru thudipum Unthan swasamaai. Ovvoru vizhipum Unthan kaanalaai.
Male: Maatri sendra antha penmai Entha devathai Enghu endru naanum theda Unnil kaangiren.unnil kaangiren. Avalai unnil kaangiren..
Male: Unmai kaadhalum indru Endrum marainthidumaa.. Nee engu sendralum.. Nilavaaga naan varuven.. Iravil thondrum Antha menmaiyaana nerathil
Male: Unnil ennai kaanbathae. Ennil unnai kaanbathae.. Kaaranangal ketta pothu Nesam ennidam.
Male: Koorukindra vaarthaiyil Naan arintha sonthangal Nooru kodi jenmam Enthan kannil thondruthae.
thabangale song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kinemaster lyrics download tamil
cuckoo lyrics dhee
tamil karaoke songs with lyrics download
lyrics songs tamil download
bujji song tamil
google goole song lyrics in tamil
malare mounama karaoke with lyrics
tamil hit songs lyrics
new tamil christian songs lyrics
karnan thattan thattan song lyrics
tamil film song lyrics
alaipayuthey songs lyrics
tamil christian songs lyrics pdf
ganapathi homam lyrics in tamil pdf
tamil song lyrics whatsapp status download
chammak challo meaning in tamil
national anthem in tamil lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download