Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: { இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை } (2)
ஆண்: { இவள் கன்னங்கள் என்ன விலை
பெண்: இந்த கைகள் தந்த விலை } (2)
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
பெண்: { எழுதிய கவிதைகள் ஆயிரமோ எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ } (2)
பெண்: அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
ஆண்: { எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும் எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும் } (2)
ஆண்: எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும் எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
ஆண்: { எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
பெண்: அழகே அருகே வருவேனே } (2)
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
ஆண்: இவள் கன்னங்கள் என்ன விலை
பெண்: இந்த கைகள் தந்த விலை
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
ஆண்: { கண்ணில் பட்டதில் பாதி சுகம் கையில் தொட்டதில் மீதி சுகம் } (2)
ஆண்: இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தான் காலத்தில் காதலை வாழ வைத்தான்
பெண்: { இமை மூடிய பார்வையில் மயக்கம் இதழ் மூடிய வார்த்தையில் மௌனம் } (2)
பெண்: இந்த ஆரம்பப் பாடத்தைப் படித்தேன் இதை உன்னிடமே நான் நடித்தேன்
ஆண்: எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
பெண்: அழகே அருகே வருவேனே
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
ஆண்: இவள் கன்னங்கள் என்ன விலை
பெண்: இந்த கைகள் தந்த விலை
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: { இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை } (2)
ஆண்: { இவள் கன்னங்கள் என்ன விலை
பெண்: இந்த கைகள் தந்த விலை } (2)
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
பெண்: { எழுதிய கவிதைகள் ஆயிரமோ எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ } (2)
பெண்: அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
ஆண்: { எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும் எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும் } (2)
ஆண்: எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும் எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
ஆண்: { எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
பெண்: அழகே அருகே வருவேனே } (2)
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
ஆண்: இவள் கன்னங்கள் என்ன விலை
பெண்: இந்த கைகள் தந்த விலை
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
ஆண்: { கண்ணில் பட்டதில் பாதி சுகம் கையில் தொட்டதில் மீதி சுகம் } (2)
ஆண்: இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தான் காலத்தில் காதலை வாழ வைத்தான்
பெண்: { இமை மூடிய பார்வையில் மயக்கம் இதழ் மூடிய வார்த்தையில் மௌனம் } (2)
பெண்: இந்த ஆரம்பப் பாடத்தைப் படித்தேன் இதை உன்னிடமே நான் நடித்தேன்
ஆண்: எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
பெண்: அழகே அருகே வருவேனே
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
ஆண்: இவள் கன்னங்கள் என்ன விலை
பெண்: இந்த கைகள் தந்த விலை
ஆண்: இந்தப் புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
Male: { Indha punnagai Enna vilai
Female: En idhayam Sonna vilai } (2)
Male: { Ival Kannangal enna vilai
Female: Indha Kaigal thandha vilai } (2)
Male: Indha punnagai Enna vilai
Female: En idhayam Sonna vilai
Female: { Ezhudhiya Kavidhaigal aayiramo Ennangal oonjalil Poi varumo } (2)
Female: Azhagiya Pengalin pazhakam Undo paatukal paadum Vazhakam undo
Male: Indha punnagai Enna vilai
Female: En idhayam Sonna vilai
Male: { Endha Paatukum Thaalangal vendum Endha paavaikum Kaavalgal vendum } (2)
Male: Endha Aasaikum uruvangal Vendum endha Paarvaikum paruvangal vendum
Male: { Endha Neramum nee Ingu vendum
Female: Azhagae Arugae varuvenae } (2)
Male: Indha punnagai Enna vilai
Female: En idhayam Sonna vilai
Male: Ival Kannangal enna vilai
Female: Indha Kaigal thandha vilai
Male: Indha punnagai Enna vilai
Female: En idhayam Sonna vilai
Male: { Kannil Pattadhil paadhi Sugam kaiyil Thottadhil meedhi sugam } (2)
Male: Iravukum Nilavukum velai Vaithaan kaalathil Kaadhalai vaazha vaithaan
Female: { Imai Moodiya paarvaiyil Mayakam idhazh Moodiya vaarthaiyil mounam } (2)
Female: Indha Aaramba paadathai Padithen Idhai unnidamae Naan nadithen
Male: Endha Neramum nee Ingu vendum
Female: Azhagae Arugae varuvenae
Male: Indha punnagai Enna vilai
Female: En idhayam Sonna vilai
Male: Ival Kannangal enna vilai
Female: Indha Kaigal thandha vilai
Male: Indha punnagai Enna vilai
Female: En idhayam Sonna vilai
karnan lyrics tamil
neerparavai padal
en iniya pon nilave lyrics
spb songs karaoke with lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil2lyrics
ilayaraja songs karaoke with lyrics
oru manam whatsapp status download
naan pogiren mele mele song lyrics
sarpatta lyrics
kannalaga song lyrics in tamil
kai veesum
jayam movie songs lyrics in tamil
master songs tamil lyrics
cuckoo cuckoo lyrics tamil
maraigirai full movie tamil
maraigirai
tamil mp3 songs with lyrics display download
ondra renda aasaigal karaoke lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download