Added Date: Feb 11, 2022
ஆண்: தேவி தேவி நீ என் தேவி தேகத்தில் நீ பாதி நான் மீதி
பெண்: தேவி தேவி நான் உன் தேவி தேகத்தில் நீ பாதி நான் மீதி
ஆண்: தேவதை தேன் இதழில் நானும் ஒரு தேனிசை பாடிடவா
பெண்: தேனிசை பூ மழையில் தேவதையும் தேகமும் மூடிடவா
ஆண்: தேவி தேவி நீ என் தேவி
பெண்: தேகத்தில் நீ பாதி நான் மீதி
ஆண்: தேவி தேவி நீ என் தேவி
ஆண்: குற்றாலக் காற்று வந்தது கொண்டாட்டம் போடுது வற்றாமல் ஆசை ஊறுது வா வா வா என்றது
பெண்: பட்டாடை போன்ற என் உடல் பாலாற்றில் ஆடுது மொட்டாடும் தேகம் என்பது மோகத்தில் வாடுது
ஆண்: துள்ளுது மெல்லிடையே என் மனதை கிள்ளுது உன் விழியே சொல்வது இன்னிசையே தோள் இணைய தோன்றுது மெல்லிசையே
பெண்: போதும் போதும் உங்கள் பாராட்டு பூவை என்னும் தங்கத் தேரோட்டு
ஆண்: பாலூட்டு தேனூட்டு பாசம் தொட்டு

ஆண்: தேனிசை பூ மழையில் தேவதையும் தேகமும் மூடிடவா
பெண்: தேவி தேவி நான் உன் தேவி
குழு: ..........
பெண்: இப்போது நெஞ்சம் என்பது ஏதோ போல் ஆனது எப்போதும் உந்தன் ஞாபகம் என்னுள்ளே தோணுது
ஆண்: முந்தானை மேகம் மூடுது என் ஆவல் கூடுது சிந்தாத தேனைத் தேடுது சில்லென்று பாடுது
பெண்: சொல்வதில் வல்லவனே சொன்னபடி செய்திடும் மன்னவனே நல் மனம் உள்ளவனே நல்ல குலநாயகியின் மகனே
ஆண்: ஊடல் காணும் ஒரு வைபோகம் ஆடல் பாடல் சுகம் கை கூடும்
பெண்: ஓர் இன்பம் பேரின்பம் ஒன்றாய் வரும்

Male: Dhevi dhevi nee en dhevi Dhaegathil nee paadhi naan meedhi
Female: Dhevi dhevi nee un dhevi Dhaegathil nee paadhi naan meedhi
Male: Dhevadhai thaenidhazhil Naanum oru thaenisai paadidavaa
Female: Thaenisai poo mazhaiyil Dhevadhaiyum dhegamum moodidavaa
Male: Dhevi dhevi nee en dhevi
Female: Dhaegathil nee paadhi naan meedhi
Male: Dhevi dhevi nee en dhevi
Male: Kutraala kaatru vandhadhu Kondaattam podudhu Vatraamal aasai oorudhu Vaa vaa vaa endradhu
Female: Pattaadai pondra en udal Paalaatril aadudhu Mottaadum dhegam enbadhu Mogathil vaadudhu
Male: Thulludhu mellidaiyae En manadhai killudhu un vizhiyae Solvadhu innisaiyae thol inaiya Thondrudhu mellisaiyae
Female: Podhum podhum Ungal paaraattu Poovai ennum thanga thaerottu
Male: Paaloottu thaenoottu paasam thottu
Female: Dhevi dhevi nee un dhevi Dhaegathil nee paadhi naan meedhi
Male: Dhevi dhevi nee en dhevi Dhaegathil nee paadhi naan meedhi
Female: Dhevadhai thaenidhazhil Neeyum oru thaenisai paadidavaa
Male: Thaenisai poo mazhaiyil Dhevadhaiyum dhaegamum moodidavaa
Female: Dhevi dhevi naan un dhevi
Chorus: Thudhudhudhutthu thudhudhoo Thudhudhudhutthu thudhuduhdhoo Thudhudhudhutthu thudhudhoo Thudhudhudhutthu thudhutthoo
Female: Ippodhu nenjam enbadhu Yedho pol aanadhu Eppodhum undhan nyaabagam Ennullae thonudhu
Male: Mundhaanai megam moodudhu En aaval koodudhu Sindhaadha thaenai thaedudhu Sillendru paadudhu
Female: Solvadhil vallavanae Sonna padi seidhidum mannavanae Nal manam ullavanae Nalla kula naayagi enbavanae
Male: Oodal kaanum oru vaibogam Aadal paadal sugam kai koodum
Female: Or inbam paerinbam ondraai varum
Male: Dhevi dhevi nee en dhevi Dhaegathil nee paadhi naan meedhi
Female: Dhevi dhevi nee un dhevi Dhaegathil nee paadhi naan meedhi
Male: Dhevadhai thaenidhazhil Naanum oru thaenisai paadidavaa
Female: Thaenisai poo mazhaiyil Dhevadhaiyum dhegamum moodidavaa
Male: Dhevi dhevi nee en dhevi
Female: Dhaegathil nee paadhi naan meedhi
Male: Dhevi dhevi nee en dhevi
karaoke lyrics tamil songs
kinemaster lyrics download tamil
tamil bhajan songs lyrics pdf
bujjisong lyrics
thamirabarani song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil karaoke male songs with lyrics
namashivaya vazhga lyrics
tamil love feeling songs lyrics in tamil
maraigirai full movie tamil
comali song lyrics in tamil
tamil poem lyrics
tamil mp3 songs with lyrics display download
tamil hymns lyrics
asuran song lyrics in tamil download
cuckoo cuckoo lyrics dhee
tamil mp3 song with lyrics download
worship songs lyrics tamil
kannalane song lyrics in tamil
whatsapp status lyrics tamil