Added Date: Feb 11, 2022
பெண்: தர்மம் எங்கே.. நியாயம் எங்கே. நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
விசில்: ...........
பெண்: தர்மம் எங்கே.. நியாயம் எங்கே. நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
குழு: தர்மம் எங்கே. பெண்
குழு: எங்கே.
குழு: நியாயம் எங்கே. பெண்
குழு: எங்கே.
குழு: நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே பெண்
குழு: எங்கே. ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ... ஹா..ஆஆ..ஆஆ..ஆஅ..ஆஅ...ஆ...
ஆண்: ஏழை என்றால்..கோழை இல்லை. ஏழை என்றால் கோழை இல்லை
பெண்: எழுந்தால் தொடர்ந்தால் அச்சம் இல்லை
பெண்
குழு: அச்சம் இல்லை
குழு: தர்மம் எங்கே. பெண்
குழு: எங்கே. ..
குழு: நியாயம் எங்கே. பெண்
குழு: எங்கே.
குழு: நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே பெண்
குழு: எங்கே.
குழு: நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே பெண்
குழு: எங்கே.
ஆண்: காலடி ஓசை.
பெண்: கை வளை ஓசை.
ஆண்: காலடி ஓசை
பெண்: கை வளை ஓசை கடல் போல் எழுந்தால் என்னவாகும்
ஆண்: என்னவாகும்
குழு: காலடி ஓசை கை வளை ஓசை கடல் போல் எழுந்தால் என்னவாகும்
ஆண்: ஆயிரம் ஆகும் கை ஆயுதம் ஆகும்
பெண்: விலகும் சிறையும் எங்கு போகும்
குழு: எங்கு போகும்
ஆண்: வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறோன்றும் கொள்வாமோ வீட்டுக்கு வீடொரு வீரன் வந்தால் இந்த வீணர்கள் வெல்வாரோ தாயகம் காப்பவன் நாயகன் அவனை தனியே சிறையில் விடுவாரோ தனியே சிறையில் விடுவாரோ....

Male: Dharmam engae. Nyaayam engae. Ninaithaal mudikkum nenjam engae
Whistling: ..........
Female: Dharmam engae. Nyaayam engae.ae Ninaithaal mudikkum nenjam engae
Chorus: Dharmam engae.
Female
Chorus: Engae.
Chorus: Nyaayam engae.
Female
Chorus: Engae.
Chorus: Ninaithaal mudikkum nenjam engae
Female
Chorus: Engae.
Aa...aaa..aaa..aaa..aaa.aaa.
Haaa..aaa..aaa..aaa..aaa.aa.
Male: Ezhai endraal. kozhai illai. Ezhai yendraal kozhai illai
Female: Ezhundhaal thodarndhaal Acham illai
Female
Chorus: Acham illai
Chorus: Dharmam engae.
Female
Chorus: Engae.
Chorus: Nyaayam engae.
Female
Chorus: Engae.
Chorus: Ninaithaal mudikkum nenjam engae
Female
Chorus: Engae.
Chorus: Ninaithaal mudikkum nenjam engae
Female
Chorus: Engae.
Male: Kaaladi osai.
Female: Kai valai osai.
Male: Kaaladi osai
Female: Kai valai osai Kadal pol ezhundhaal ennavaagum
Male: Ennavaagum
Chorus: Kaaladi osai Kai valai osai Kadal pol ezhundhaal ennavaagum
Male: Aayiram aagum Kai aayudham aagum
Female: Vilagum siraiyum engu pogum
Chorus: Engu pogum
Male: Veera sudhandhiram vendi nindraar Pinnar verondrum kolvaaro Veettukku veedoru veeran vandhaal Indha veenargal velvaaro Thaayagam kaappavan naayagan avanai Thaniyae siraiyil viduvaaro Thaniyae siraiyil viduvaaro.
unakaga poranthene enathalaga song lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
aagasam soorarai pottru lyrics
old tamil songs lyrics in english
mudhalvane song lyrics
dhee cuckoo
tamilpaa
kannamma song lyrics in tamil
aarariraro song lyrics
kinemaster lyrics download tamil
pularaadha
enjoy enjami song lyrics
kai veesum
puthu vellai mazhai karaoke for female singers
tamil karaoke download
naan pogiren mele mele song lyrics
kadhal mattum purivathillai song lyrics
lyrics song status tamil
tamil songs lyrics download for mobile
yellow vaya pookalaye