Added Date: Feb 11, 2022
ஆண்: மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ

பெண்: சின்ன மணிக் கிளியோ சிரிக்கும் நித்தில மணியோ மஞ்சள் வண்ண நிலவோ மனசில் எத்தனை கனவோ அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி

ஆண்: நந்தன வன குயிலே
குழு: நடக்கும் சித்திர மயிலே
ஆண்: சின்ன மணி கிளியே
குழு: சிரிக்கும் நித்தில மணியே
ஆண்: அந்த நாள் மங்கள் நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி
குழு: மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
பெண்: தென்மதுரை வீரனுக்கு என்னுடைய மாமனுக்கு தேக்குமர தேகமடி யம்மா யம்மா
ஆண்: மாமன் கொண்ட பெண் உனக்கு மை எழுதும் கண் எதுக்கு என்னை வந்து கொல்லுதடி யம்மா யம்மா
பெண்: ஆத்துல நான் குளிச்சேன் ஆசையா நீ புடிச்சே தோளத்தான் நீ புடிச்ச சொர்க்கத்த நான் புடிச்சேன்
ஆண்: அடடா ஒரு அங்குலம் அங்குலமாக நீ ஆசையில் முத்தங்கள் போட அதை என்னன்னு சொல்லுவேன் எப்படி சொல்லுவேன் நானே

பெண்: ஓஓ..சின்ன மணிக் கிளியோ சிரிக்கும் நித்தில மணியோ மஞ்சள் வண்ண நிலவோ மனசில் எத்தனை கனவோ அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி

ஆண்: கையளவு சின்ன இடை சொல்லிக் கொடு என்ன விலை கேட்ட விலை நான் கொடுப்பேன் கண்ணே கண்ணே
பெண்: ஆசை அது எவ்வளவு அள்ளிக் கொடு அவ்வளவு உன் அளவும் என் அளவும் ஒன்னே ஒன்னே
ஆண்: விண்ணிலே வெண்ணிலவு வீட்டிலே பெண்ணிலவு இன்றுதான் நள்ளிரவு நான் சொல்லவா நல்வரவு
பெண்: அடடா இது தண்ணீரில் தாமரை அல்ல இது பன்னீர் தாமரையம்மா இந்த தாமரை மொட்டுகள் பூப்பதென்ன மாமனுக்காக

குழு: நந்தன வன குயிலே நடக்கும் சித்திர மயிலே சின்ன மணி கிளியே சிரிக்கும் நித்தில மணியே
ஆண்: அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ

Male: Manakkum sandhanamae Kungumamae nilladiyo Inikkum senthamizhil Sandham onnu solladiyo

Female: Chinna mani kiliyo Sirikkum nitthhila maniyo Manjal vanna nilavo Manasil ethanai kanavo Andha naal mangala naal Nenjinil thaen sindhudhadi
Male: Manakkum sandhanamae Kungumamae nilladiyo Inikkum senthamizhil Sandham onnu solladiyo
Male: Nandhana vana kuyilae
Chorus: Nadakkum sithira mayilae
Male: Chinna mani kiliyae
Chorus: Sirikkum nitthhila maniyae
Male: Andha naal mangala naal
Nenjinil thaen sindhudhadi
Chorus: Manakkum sandhanamae Kungumamae nilladiyo Inikkum senthamizhil Sandham onnu solladiyo
Female: Thenmadhurai veeranukku Ennudaiya maamanukku Thaekkumara dhaegamadi Yammaa yammaa
Male: Maaman konda pen unakku Mai ezhudhum kan edhukku Ennai vandhu kolludhadi Yammaa yammaa
Female: Aathula naan kulichaen Aasaiyaa nee pudicha Thola thaan nee pudicha Sorgatha naan pudichaen
Male: Adadaa oru angulam angulamaaga Nee aasaiyil muthangal poda Adhai ennannu solluven Eppadi solluven naanae
Chorus: Manakkum sandhanamae Kungumamae nilladiyo Inikkum senthamizhil Sandham onnu solladiyo
Female: Oooo.. chinna mani kiliyo Sirikkum niththila maniyo Manjal vanna nilavo Manasil ethanai kanavo Andha naal mangala naal Nenjinil thaen sindhudhadi
Male: Manakkum sandhanamae Kungumamae nilladiyo Inikkum senthamizhil Sandham onnu solladiyo
Male: Kaiyalavu chinna idai Solli kodu enna vilai Ketta vilai naan koduppen Kannae kannae
Female: Aasai adhu evvalavu Alli kodu avvalavu Un alavum en alavum Onnae onnae
Male: Vinnilae vennilavu Veettilae pennilavu Indru thaan nalliravu Naan sollavaa nal varavu
Female: Adadaa idhu thanneeril Thaamarai alla Idhu panneer thaamaraiyammaa Indha thaamarai mottukal Pooppadhen maamanukkaaga
Male: Manakkum sandhanamae Kungumamae nilladiyo Inikkum senthamizhil Sandham onnu solladiyo
Chorus: Nandhavana kuyilae Nadakkum sithira mayilae Chinna mani kiliyae Sirikkum niththila maniyae
Male: Andha naal mangala naal Nenjinil thaen sindhudhadi Manakkum sandhanamae Kungumamae nilladiyo Inikkum senthamizhil Sandham onnu solladiyo
Chorus: Manakkum sandhanamae Kungumamae nilladiyo Inikkum senthamizhil Sandham onnu solladiyo
devathayai kanden song lyrics
lyrics download tamil
tamil karaoke songs with lyrics free download
vathi coming song lyrics
cuckoo enjoy enjaami
asuran song lyrics
unna nenachu song lyrics
maara song lyrics in tamil
tamil christmas songs lyrics
butta bomma song in tamil lyrics download mp3
movie songs lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
tamil song lyrics video download for whatsapp status
top 100 worship songs lyrics tamil
na muthukumar lyrics
tamil bhajans lyrics
karaoke tamil songs with english lyrics
konjum mainakkale karaoke
cuckoo cuckoo lyrics in tamil
dhee cuckoo