Added Date: Feb 11, 2022
ஆண்: சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
ஆண்: சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி
ஆண்: காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன்னழகில் பூ போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
பெண்: மானா மதுரையிலே மல்லிகை பூ வாங்கி வந்து மை போட்டு மயக்குனியே கை தேர்ந்த மச்சானே
ஆண்: தாமரையும் பூத்திருச்சு தக்காளி பழுத்திருச்சு தங்கமே உன் மனசு இன்னும் பழுக்களையே
பெண்: இப்பவே சொந்தம் கொண்டு நீ கையில் அள்ளிகொள்ளு மாமா
பெண்: சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன் சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன் சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி
பெண்: சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன் சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
குழு: உலுலுலுலுலுலுலு... உலுலுலுலுலுலுலு.. வந்தது வந்தது பொங்கல் என்று இங்கு மங்கள கும்மி கொட்டுங்கடி எங்கெங்கும் மங்களம் பொங்கிடவே இங்கு மங்கையர் எல்லோரும் வாருங்கடி மஞ்சளும் குங்குமம் கையில் கொண்டு அம்மனை பாடிட வாருங்கடி அம்மனை பாடிட வாருங்கடி தந்தன தோம் சொல்லி பாடுங்கடி... உலுலுலுலுலுலுலு...
குழு: தந்தகர தந்தந்தோம்.. தந்தகர தந்தந்தோம்.ஆ.
பெண்
குழு: தானன தானன தானன னா..
ஆண்
குழு: தந்தகர தந்தந்தோம் தந்தகர தந்தந்தோம்.ஆ.
பெண்
குழு: தானன தானன தானன னா..
ஆண்
குழு: தந்தகர தந்தந்தோம் தந்தகர தந்தந்தோம் தானனா..தந்தந்தந்....
பெண்: ஆளான நாள் முதலாய் உன்னைத்தான் நான் நினைச்சேன் நூலாகத்தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன்
ஆண்: பூ முடிக்கும் கூந்தலிலே எம் மனசை நீ முடிச்சே நீ முடிச்ச முடிப்பினிலே என் உசிறு தினம் தவிக்க
பெண்: பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ
ஆண்: இப்பவே சொந்தம் கொள்ளவே கொஞ்சம் என் அருகில் வாம்மா
ஆண்: சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி
பெண்: சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
ஆண்: முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
பெண்: சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி
ஆண்: ஹேய் ஹொய் குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
இருவர்: தந்தன்னா தந்தான் நன்னே தான தந்த தானேனானே தந்தன்னா தந்தான் நன்னே தான தந்த தானேனானே

Male: Sandhaikku vandha kili Jaadai solli pesudhadi Sandhaikku vandha kili Jaadai solli pesudhadi Muthammaa muthammaa.. Pakkam vara vekkamaa Muthammaa muthammaa Pakkam vara vekkamaa Kuthaalathu maanae Kothu poovaadidum thaenae Kuthaalathu maanae Kothu poovaadidum thaenae
Male: Sandhaikku vandha kili Jaadai solli pesudhadi Sandhaikku vandha kili Jaadai solli pesudhadi
Male: Kaanaadha kaatchi ellaam Kandenae unnazhagil Poopola kolamellaam Pottaiyae un vizhiyil
Female: Maanaamaduraiyilae Malligai poo vaangi vandhu Mai pottu mayakkuniyae Kai therndha machaanae
Male: Thamaraiyum poothiruchu
Thakkaali pazhuthiruchu
Thangamae un manasu
Innum pazhukkalaiyae
Female: Ippavae sontham kondu nee
Kaiyil alli kollu maamaa
Female: Sandhaikku vandha machaan Jaadai solli pesuvadhaen Sandhaikku vandha machaan Jaadai solli pesuvadhaen Sollava sollava Onnu naan sollavaa Sollava sollava Onnu naan sollavaa Kalyaanathai pesi Nee katta venum thaali Kalyaanathai pesi Nee katta venum thaali
Female: Sandhaikku vandha machaan Jaadai solli pesuvadhaen Sandhaikku vandha machaan Jaadai solli pesuvadhaen
Chorus: Ulululululululu... Ulululululululu.. Vandhadhu vandhadhu pongal endru Ingu mangala gummi kottungadi Engengum mangalam pongidavae Ingu mangaiyar ellorum varungadi Mangala kungumam kaiyil kondu Ammanai paadida vaarungadi Ammanai paadida vaarungadi Thanthana thom solli paadungadi... Ulululululululu
Chorus: ...............
Female: Aalaana naal mudhalaa Unnaidhaan naan ninaichen Noolaagathaan ilaichu Noyil dhinam vaadi ninnen
Male: Poo mudikkum koondhalilae Em manasa nee mudichae Nee mudicha mudipinilae En usiru dhinam thavikka
Female: Poovil nalla thaenirukku Ponvandu paathirukku Innum enna thaamathamo Maamanukku sammadhamo Ippavae sondham kollavae Konjam en arugil vaammaa
Male: Sandhaikku vandha kili
Jaadai solli pesudhadi
Female: Sandhaikku vandha machaan
Jaadai solli pesuvadhaen
Male: Muthammaa muthammaa..
Pakkam vara vekkamaa
Female: Sollava sollava
Onnu naan sollavaa
Kalyaanathai pesi
Nee katta venum thaali
Male: Hey hoi kuthaalathu maanae
Kothu poovaadidum thaenae
Both: Thanthanna thanenanne Thanan thananene Thanthanna thanenanne Thanan thananene
abdul kalam song in tamil lyrics
tamil christian songs karaoke with lyrics
munbe vaa song lyrics in tamil
tamil worship songs lyrics
vaseegara song lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil bhajan songs lyrics pdf
romantic love songs tamil lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
you are my darling tamil song
google google panni parthen song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
karaoke songs tamil lyrics
thoorigai song lyrics
songs with lyrics tamil
sarpatta parambarai lyrics
aagasatha
snegithiye songs lyrics
venmathi venmathiye nillu lyrics
tamil love feeling songs lyrics download