Added Date: Feb 11, 2022
ஆண்: நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே பூ மணக்குது எங்கோ மணக்குதடியோ
பெண்: நீ முயல் புடிக்கும் கள்ளனல்லவா லவ்வு வலை விரிக்கும் குள்ளனல்லவா
ஆண்: நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே ஹே
பெண்: பூ பூ மலர்ச் செண்டாகலாம் வா வா அத பந்தாடலாம் பார் பார் புது முத்தாரந்தான் தா தா ஒரு அச்சாரந்தான்
ஆண்: ஹாட்டின் மகராணி சீட்டுக் கட்டு ராணி காதல் முத்தங்களில் கேளு சத்தங்களத்தான் இந்த ராஜா வச்ச கண்ணு ராணி மச்சதிலத்தான்.. அம்மா மோர் பச்சடிக்கு வெங்காயம் வெட்டி வைக்க வா..
வசனம்: .........
ஆண்: நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே பூ மணக்குது எங்கோ மணக்குதடியோ
பெண்: நீ முயல் புடிக்கும் கள்ளனல்லவா ஹா லவ்வு வலை விரிக்கும் குள்ளனல்லவா
ஆண்: நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே
பெண்: ஒன் ஒன் ப்ளஸ் ரெண்டாகலாம் டூ டூ த்ரீ என்றாகலாம் நோ நோ டைம் தள்ளாதய்யா கேள் கேள் வந்து அப்பாவத்தான்
ஆண்: கோழி பிரியாணி கூட வரியா நீ நாட்டு வெல்லக்கட்டி பூட்டி வச்சிருக்குதோ இந்த காட்டு மல்லிகைக்கு காதல் நெஞ்சிருக்குதோ அம்மா ஆட்டுக்கல்லிருக்கு இட்லிக்கு ரொப்பி வைக்க வா
வசனம்: ............

பெண்: நீ முயல் புடிக்கும் கள்ளனல்லவா லவ்வு வலை விரிக்கும் குள்ளனல்லவா.ஆ...
ஆண்: நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே

Male: Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Poo manakkuthu engo manakkuthadiyo
Female: Nee muyal pudikkum kallanallavaa Love-vu valai virikkum kullanallavaa
Male: Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae hae.
Female: Poo poo malar sendaagalaam Vaa vaa adha panthaadalaam Paar paar pudhu muththaranthaan Thaa thaa oru achchaaranthaan
Male: Hot-in magarani seettu kattu rani Kadhal muththangalil kelu saththangalaththaan Intha raja vachcha kannu rani machchathilaththaan Amma mor pachchadikku vengaayam Vetti vaikka vaa
Dialogue: ........
Male: Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Poo manakkuthu engo manakkuthadiyo
Female: Nee muyal pudikkum kallanallavaa Love-vu valai virikkum kullanallavaa
Male: Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae
Female: One one plus redaagalaam Two two three endraagalaam No no time thallaathaiyaa Kael kael vanthu appavaththaan
Male: Kozhi briyani kooda variyaa nee Naattu vellakkatti pootti vachchirukkutho Intha kaattu malligaikku kadhal nenjirukkutho Amma aattukkallirukku Idlikku roppy vaikka va
Dialogue: ........
Male: Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Poo manakkuthu engo manakkuthadiyo
Female: Nee muyal pudikkum kallanallavaa Love-vu valai virikkum kullanallavaa
Male: Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae hae.
tamil happy birthday song lyrics
thullatha manamum thullum tamil padal
happy birthday song in tamil lyrics download
piano lyrics tamil songs
master dialogue tamil lyrics
tamil songs to english translation
soorarai pottru kaattu payale lyrics
kutty story in tamil lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
raja raja cholan song karaoke
naan unarvodu
dhee cuckoo song
kaathuvaakula rendu kadhal song
aagasam song soorarai pottru
thevaram lyrics in tamil with meaning
master lyrics in tamil
3 movie song lyrics in tamil
tamil hit songs lyrics
tik tok tamil song lyrics
ganpati bappa morya lyrics in tamil