Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: { நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி } (2)
பெண்: விளையாடும் கேள்விக்குள் விடைகள் தேடும் பதிலே வா அலைபாயும் நெஞ்சுக்குள் அணைகள் போடும் அழகே வா ஐ லவ் யூ
ஆண்: நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி
ஆண்: நெஞ்சில் நிரஞ்சனி கொஞ்சம் இறங்கி நீ தாலாட்டு ராத்திரி நீயே நீலாம்பரி
பெண்: கதைகள் சொல்லும் கிளியே கிளியே கதைகள் தேடி போவோமா
ஆண்: ஆஆ ஆஆ
பெண்: கடலை தேடும் அலையே அலையே கரையை தொட்டு சேர்வோமா
ஆண்: பகலும் இரவும் தழுவும் கொஞ்சி பேசி குலவும் குலவும் பொன்மாலை பொன்மாலை ஓ இவ்வேளை ஓ
பெண்: நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி
ஆண்: அலைபாயும் நெஞ்சுக்குள் அணைகள் போடும் அழகே வா ஐ லவ் யூ
பெண்: காதல் விமானங்கள் காணாத தூரங்கள் கந்தர்வ ராகங்கள் காதார கேளுங்கள்
ஆண்: என் நெஞ்ச வானில் இன்று நீ போடும் மின்னல்கள் சொல்லாத ஜாதிகள் சொல்லும் என்னென்ன துள்ளல்கள்
பெண்: கதிர்கள் மின்னும் கண்ணில் காதல் பொழுது புலரும் புலரும் இந்நேரம் இந்நேரம் ஓ பொன்நேரம்
ஆண்: நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி
பெண்: நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி
ஆண்: விளையாடும் கேள்விக்குள் விடைகள் தேடும் பதிலே வா அலைபாயும் நெஞ்சுக்குள் அணைகள் போடும் அழகே வா ஐ லவ் யூ

Male: {Naal dhorum endhan kannil Nee pournami Naan pogum paadhai kaattum Pon minmini} (2)
Female: Vilaiyaadum kelvikkul Vidaigal thedum badhilae vaa Alaipaayum nenjukkul Anaigal podum azhagae vaa I love you.
Male: Naal dhorum endhan kannil Nee pournami Naan pogum paadhai kaattum Pon minmini
Male: Nenjil niranjani Konjam irangi nee Thalaattu raaththiri Neeyae neelaambari
Female: Kadhaigal sollum
Kiliyae kiliyae
Kadhaigal thedi povomaa
Male: Aah..ah..
Female: Kadalai thedum Alaiyae alaiyae Karaiyai thottu servomaa
Male: Pagalum iravum thazhuvum Konji pesi kulavum kulavum Ponmaalai.. Ponmaalai oh. ivvelai oh.
Female: Naal dhorum endhan kannil Nee pournami Naan pogum paadhai kaattum Pon minmini
Male: Alaipaayum nenjukkul Anaigal podum azhagae vaa I love you..
Female: Kaadhal vimaanangal Kaanaadha thoorangal Gandharva raagangal Kaadhaara kelungal
Male: En nenja vaanil indru Nee podum minnalgal Sollaadha jadhigal sollum Ennenna thullalgal
Female: Kadhirgal minnum kannil Kaadhal pozhudhu pularum pularum Inneram.. Inneram oh. ponneram
Male: Naal dhorum endhan kannil
Nee pournami
Female: Naan pogum paadhai kaattum
Pon minmini
Male: Vilaiyaadum kelvikkul Vidaigal thedum badhilae vaa Alaipaayum nenjukkul Anaigal podum azhagae vaa I love you.
Female: Naal dhorum endhan kannil Nee pournami Naan pogum paadhai kaattum Pon minmini
Male: Naal dhorum endhan kannil Nee pournami Naan pogum paadhai kaattum Pon minmini
tamil karaoke old songs with lyrics 1970
en kadhale en kadhale karaoke
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
google song lyrics in tamil
nanbiye song lyrics in tamil
vennilave vennilave song lyrics
tamil christian songs lyrics pdf
namashivaya vazhga lyrics
happy birthday tamil song lyrics in english
sundari kannal karaoke
kanne kalaimane song karaoke with lyrics
anirudh ravichander jai sulthan
tamil worship songs lyrics
ilayaraja songs tamil lyrics
mudhalvan songs lyrics
lyrics song status tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
yaar azhaippadhu song download
cuckoo lyrics dhee
cuckoo cuckoo tamil song lyrics