Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ட கண்ட பசங்களெல்லாம் மேலே ஏத்தும் கடவுளே
குழு: மேலே ஏத்தும் கடவுளே
ஆண்: எங்களையும் கொஞ்சம் மேல ஏத்துங்க உங்க ஓரக் கண்ணால் பாத்து வச்சு லேசா தூக்குங்க
குழு: எங்களையும் கொஞ்சம் மேல ஏத்துங்க உங்க ஓரக் கண்ணால் பாத்து வச்சு லேசா தூக்குங்க
ஆண்: கண்ட கண்ட பசங்களெல்லாம் மேலே ஏத்தும் கடவுளே கண்ட கண்ட பசங்களெல்லாம் மேலே ஏத்தும் கடவுளே

ஆண்: மேலே இருக்குறவன எறக்க வேணாங்க அட எங்கள போட்டு தரைக்கும் கீழே அமுக்க வேணாங்க
ஆண்: நாயர் மேயராகும் எழுத்து மாறினால் லோயரும் அப்பர் தாண்டி எழுத்த மாத்துனான் சின்னச் சின்ன தலையில நீ எழுதும் எழுத்துல என்னென்னவோ நடக்குதிங்கே ஒண்ணும் புரியல்ல

குழு: கண்ட கண்ட பசங்களெல்லாம் மேலே ஏத்தும் கடவுளே
ஆண்: பென்ஸ் கேக்கல டொயோட்டா காரும் கேக்கலே
குழு: பென்ஸ் கேக்கல டொயோட்டா காரும் கேக்கலே
ஆண்: ஜிப்ஸி கேக்கல சான்ட்ரோ காரும் கேக்கலே
குழு: ஜிப்ஸி கேக்கல சான்ட்ரோ காரும் கேக்கலே
ஆண்: டி வி எஸ் சுஜூக்கி தந்தால் எடஞ்சலாகுமா இந்த ஒலகத்திலே ஒனக்கு ஏதும் கொறஞ்சு போகுமா
குழு: எடஞ்சலாகுமா ஒனக்கு ஏதும் கொறஞ்சு போகுமா
ஆண்: பத்து மாடி வீட்டுக்குள்ள ஏசி ரூமு கேக்கவில்ல பொறந்த நாளுக்கெல்லாம் கேக்குகளும் கேக்கவில்ல ஏ அப்பார்ட்மென்டா கேட்டோம் நாங்க ஹவுசிங் போர்டா கேட்டோம் அட ஒத்த குடிச அவுட்டரிலும் கொடுக்கலையே எதுக்கு

ஆண்: யாரு யாரையோ சினிமா ஹீரோ ஆக்குற
குழு: யாரு யாரையோ சினிமா ஹீரோ ஆக்குற
ஆண்: வெத்து வேட்டையும் எம்எல்ஏ மந்திரியாக்குற
குழு: வெத்து வேட்டையும் எம்எல்ஏ மந்திரியாக்குற
ஆண்: டிவியில சீரியலு நடிக்க மாட்டோமா ஒரு கவுன்சிலரா ஆக்கிப்புட்டா அடிக்க மாட்டோமா
குழு: நடிக்க மாட்டோமா நாங்க ஏதும் அடிக்க மாட்டோமா
ஆண்: ஒசந்து போனவனும் ஆடுறான் பேயாட்டத்தில் வசமா மாட்டிக்கிட்டோம் வாழ்க்கை என்னும் போராட்டத்தில்
குழு: நீ எழுதி வச்ச கணக்கா இது ஒனக்கு நல்லா இருக்கா நீ எங்கள மட்டும் கழிச்சு வச்சு கூட்டி விட்டா கணக்கா

குழு: கண்ட கண்ட பசங்களெல்லாம் மேலே ஏத்தும் கடவுளே மேலே ஏத்தும் கடவுளே மேலே ஏத்தும் கடவுளே

Male: Kanda kanda pasangalellaam Melae yethum kadavulae
Chorus: Melae yethum kadavulae
Male: Engalaiyum konjam Mela yethunga Unga ora kannaal paathu vechu Lesaa thookkunga
Chorus: Engalaiyum konjam Mela yethunga Unga ora kannaal paathu vechu Lesaa thookkunga
Male: Kanda kanda pasangalellaam Melae yethum kadavulae Kanda kanda pasangalellaam Melae yethum kadavulae
Male: Engalaiyum konjam Mela yethunga Unga ora kannaal paathu vechu Lesaa thookkunga
Male: Melae irukkuravana Yerakka venaanga Ada engala pottu tharaikkum keezhae Amukka venaanga
Male: Naayar mayor aagaum ezhuthu maarinaal Lowerum upper thaanndi ezhutha maathunaan Chinna chinna thalaiyila nee ezhudhum ezhuthula Ennennavo nadakkudhingae onnum puriyallae
Male: Kanda kanda pasangalellaam Melae yethum kadavulae
Chorus: Kanda kanda pasangalellaam Melae yethum kadavulae
Male: Benz kekkalae toyota carum kekkalae
Chorus: Benz kekkalae toyota carum kekkalae
Male: Gypsy kekkalae santro carum kaekkalae
Chorus: Gypsy kekkalae santro carum kekkalae
Male: T V S suzuki thandhaal Edanjalaagumaa Indha olagathilae onakku yedhum Koranju pogumaa
Chorus: Edanjalaagumaa Onakkaedhum koranju pogumaa
Male: Pathu maadi veettukkulla AC room kekkavilla Porandha naalukkellaam Cakeugalum kekkavilla Ae appartmentaa kettom Naanga housing boardaa kettom Ada otha kudisa outerilum Kodukkaliyae edhukku
Male: Kanda kanda pasangalellaam
Melae yethum kadavulae
Chorus: Kanda kanda pasangalellaam
Melae yethum kadavulae
Male: Yaaru yaaraiyo cinema hero aakura
Chorus: Yaaru yaaraiyo cinema hero aakura
Male: Vethu vaettaiyum MLA mandhiri aakkura
Chorus: Vethu vaettaiyum MLA mandhiri aakkura
Male: TV yilae serialu Nadikka maattomaa Oru counsilloraa aakkipputtaa Adikka maattomaa
Chorus: Nadikka maattomaa Naanga yedhum adikka maattomaa
Male: Osandhu ponavanum Aaduraan peyaattathil Vasamaa maattikkittom Vazhkkai ennum poraattathil
Chorus: Nee ezhudhi vacha kanakkaa Idhu onakku nallaa irukkaa Nee engala mattum kazhichu vachu Kotti vittaa kanakkaa
Male: Kanda kanda pasangalellaam
Melae yethum kadavulae
Chorus: Kanda kanda pasangalellaam
Melae yethum kadavulae
Male: Engalaiyum konjam Mela yethunga Unga ora kannaal paathu vechu Lesaa thookkunga
Male: Melae irukkuravana Yerakka venaanga Ada engala pottu tharaikkum keezhae Amukka venaanga
Male: Naayar mayor aagaum ezhuthu maarinaal Lowerum upper thaanndi ezhutha maathunaan Chinna chinna thalaiyila nee ezhudhum ezhuthula Ennennavo nadakkudhingae onnum puriyallae
Chorus: Kanda kanda pasangalellaam Melae yethum kadavulae Melae yethum kadavulae Melae yethum kadavulae
Male: Kanda kanda pasangalellaam Melae yethum kadavulae
nanbiye nanbiye song
putham pudhu kaalai lyrics in tamil
kangal neeye karaoke download
tamil christian devotional songs lyrics
ovvoru pookalume karaoke
kai veesum kaatrai karaoke download
maara tamil lyrics
new tamil karaoke songs with lyrics
tamil songs lyrics pdf file download
tamil love song lyrics for whatsapp status download
sirikkadhey song lyrics
kutty story song lyrics
kadhal psycho karaoke download
master tamilpaa
tamil songs with lyrics in tamil
google google song tamil lyrics
karnan movie lyrics
tamil album song lyrics in english
tamil song lyrics in tamil
new movie songs lyrics in tamil