Added Date: Feb 11, 2022
பெண்: பானையிலே பால் இருக்கு ஆடை மட்டும் மேலிருக்கு பாத்திருக்கும் மாமாவுக்கு ஊத்தித் தர காத்திருக்கு
பெண்: இன்னும் கொஞ்சம் நாளாகட்டும் இப்ப மட்டும் கேக்காதே ஒ மாமா ஏ மாமா மேளம் கொட்டி தாலிக்கட்டு முன்னாலே கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே தாலிக்கட்டு முன்னாலே கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே
குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண்: பானையிலே பால் இருக்கு ஆடை மட்டும் மேலிருக்கு பாத்திருக்கும் மாமனுக்கு ஊத்தித் தர காத்திருக்கு
ஆண்: எத்தனையோ நாளாச்சு இது இன்னும் என்னை வாட்டாதே அச்சச்சோ வெட்கம்தான் மேளம் கொட்டி தாலிக்கட்ட வாரேன்டி அச்சாரமா இப்ப கொஞ்சம் தாயேன்டி. மேளம் கொட்டி தாலிக்கட்ட வாரேன்டி அச்சாரமா இப்ப கொஞ்சம் தாயேன்டி.
ஆண்: ஆவணி மாசம் தாவணி போட்டு லாவணி பாடுற புள்ள ஊரணி போலே ஒவ்வொரு நாளும் ஊறுது ஆசை உள்ளே என்னடி என்னடி யம்மா எட்டியே நிக்குற சும்மா என்னடி என்னடி யம்மா எட்டியே நிக்குற சும்மா
பெண்: ஆத்தாடி கூடாது அதுதானே ஆகாது தொட்டாலும் பட்டாலும் தோஷம் நாலுல ஒண்ணுதான் நாணம் நானதை காத்திட வேணும் போடாதே மன்மத பாணம்
குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண்: பானையிலே பால் இருக்கு ஆடை மட்டும் மேலிருக்கு
பெண்: பாத்திருக்கும் மாமனுக்கு ஊத்தித் தர காத்திருக்கு
ஆண்: எத்தனையோ நாளாச்சு இது இன்னும் என்னை வாட்டாதே
பெண்: ஒ மாமா ஏ மாமா மேளம் கொட்டி தாலிக்கட்டு முன்னாலே கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே
பெண்: வஞ்சிய பாத்து வாலிப காத்து வீசுது பேசுது மெல்ல வாடிக்கையாக வேடிக்கையாக ஆயிரம் சங்கதி சொல்ல என்னவோ பண்ணுது என்ன தின்னுட தோணுது உன்ன என்னவோ பண்ணுது என்ன தின்னுட தோணுது உன்ன
ஆண்: வாம்மா வா மடிமேலே வளைஞ்சாடும் கொடிப் போலே கும்மாளம் கொண்டாட்டம் போட அம்மாடி வாங்குற மூச்சு ரொம்பவும் சூடாகி போச்சு என்னடி இன்னமும் பேச்சு
குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்
பெண்: பானையிலே பால் இருக்கு ஆடை மட்டும் மேலிருக்கு
ஆண்: பாத்திருக்கும் மாமனுக்கு ஊத்தித் தர காத்திருக்கு
பெண்: இன்னும் கொஞ்சம் நாளாகட்டும் இப்ப மட்டும் கேக்காதே
ஆண்: அச்சச்சோ வெட்கம்தான் மேளம் கொட்டி தாலிக்கட்ட வாரேன்டி அச்சாரமா இப்ப கொஞ்சம் தாயேன்டி. ஹோ ஹோ ஹோ ஹோய்
பெண்: மேளம் கொட்டி தாலிக்கட்டு முன்னாலே கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே

Female: Paanaiyilae paal irukku Aadai mattum melirukku Paathirukkum maamanukku Oothi thara kaathirukku
Female: Innum konjam naal aagattum Ippa mattum ketkkadhae Oo maama ye maama Melam kotti thaalikattu munnalae Kettadhellam naan koduppen pinnalae Melam kotti thaalikattu munnalae Kettadhellam naan koduppen pinnalae
Chorus: Hmm mm mm mm mm
Male: Paanaiyilae paal irukku Aadai mattum mel irukku Paathirukkum maamanukku Oothi thara kaathirukku
Male: Ethanaiyo naal aachidhu Innum ennai vattadhae Achachoo vetkam thaan Melam kotti thaalikatta vaarendi Achaarama ippa konjam thaayendi Melam kotti thaalikatta vaarendi Achaarama ippa konjam thaayendi
Male: Aavani maasam thaavani pottu Laavani paadura pulla Oorani polae ovvoru naalum Oorudhu aasai ullae Ennadi ennadi yamma ettiyae nikkura summa Ennadi ennadi yamma ettiyae nikkura summa
Female: Aathadi kodathu adhu thaanae aagathu Thottalum pattalum dhosham Naalula onnuthaan naanam Naanadhai kaathida venum Podathae manmadha baanam
Chorus: Hmm mm mm mm mm
Male: Paanaiyilae paal irukku
Aadai mattum mel irukku
Female: Paathirukkum maamanukku
Oothi thara kaathirukku
Male: Ethanaiyo naal aachidhu
Innum ennai vattadhae
Female: Oo maama ye maama
Melam kotti thaalikattu munnalae
Kettadhellam naan koduppen pinnalae
Female: Vanjiya paathu vaalibakaathu Veesudhu pesudhu mella Vaadikaiyaaga vedikkaiyaaga Aayiram sangathi solla Ennavo panudhu enna Thinnuda thonudhu unna Ennavo panudhu enna Thinnuda thonudhu unna
Male: Vaamma vaa madi melae Valainjaadum kodi polae Kummaalam kodattam poda Ammadi vaangura moochu Rombavum soodagi pochu Ennadi innamum paechu
Chorus: Hmm mm mm mm mm
Female: Paanaiyilae paal irukku
Aadai mattum mel irukku
Male: Paathirukkum maamanukku
Oothi thara kaathirukku
Female: Innum konjam naal aagattum
Ippa mattum ketkkadhae
Male: Achachoo vetkam thaan
Melam kotti thaalikatta vaarendi
Achaarama ippa konjam thaayendi
Ho ho hoiii
Female: Melam kotti thaalikattu munnalae
Kettadhellam naan koduppen pinnalae
Chorus: Hmm mm mm mm mm
new songs tamil lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil lyrics song download
maraigirai
thenpandi seemayile karaoke
aasai nooru vagai karaoke with lyrics
kannamma song lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
kadhal kavithai lyrics in tamil
sarpatta song lyrics
mudhalvan songs lyrics
karnan movie lyrics
tamilpaa gana song
bhagyada lakshmi baramma tamil
paatu paadava karaoke
venmathi venmathiye nillu lyrics
raja raja cholan lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
yaanji song lyrics
malare mounama karaoke with lyrics