Added Date: Feb 11, 2022
ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே வெண்மேகம் உன்னை இன்று தேடிடுதே என் மாா்பில் நீ தூங்கும் பொன் காட்சி கண்ணீாில் கரைந்திடுதே
ஆண்: உயிரே உயிா் நீ இல்லாமல் உயிாில் உயிரும் இல்லையடி உன்னால் உன்னால் உன்னாலே உள்ளம் உடைந்தேன் உண்மையடி
ஆண்: உன்னை எண்ணி உன்னை எண்ணி வாடுகிறேன் காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன்
ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே வெண்மேகம் உன்னை இன்று தேடிடுதே எங்கே நீ எங்கே நீ என் கண்கள் தேடித்தேடி அலைகிறதே
ஆண்: அன்பே அன்பே உன் அன்பாலே அன்பை நானும் அறிந்தேனே அல்லும் பகலும் உனைக்காண உயிரை நானும் சுமந்தேனே
ஆண்: அங்கும் இங்கும் எங்கும் உன்னை தேடுகிறேன் அா்த்தமில்லா வாழ்க்கை இங்கு வாழுகிறேன்
ஆண்: ராரே ராரே ராரே ராரா ராரே ராராரே ராரே ராரே ராரே ராரா ராரே ராராரே

Male: Vennilavae.vennilavae. Venmegam unnai indru thediduthae En maarbil nee thoongum.. Pon kaatchi kanneril karainthiduthae
Male: Uyirae..uyir nee..illaamal Uyiril uyirum illayadi Unnaal unnaal unnaalae Ullam udaindhen unmaiyadi
Male: Unnai enni..unnai enni Vaadugiren. Kaatril unthan vaasam mattum Thedugiren.
Male: Vennilavae.vennilavae. Venmegam unnai indru thediduthae Engae nee engae nee En kangal thedi thedi alaigirathae
Male: Anbae anbae un anbaalae Anbae naanum arindhenae Allum pagalum unai kaana Uyirai naanum sumandhenae
Male: Angum ingum Engum unnai thedugiren Arthamilla vaazhkai Ingu vaazhugiren
Male: Raarae raarae raarae raarae Raaraarrae.. Raarae raarae raarae raarae Raaraarrae..
kutty pattas tamil full movie
easy tamil songs to sing for beginners with lyrics
aagasam song lyrics
semmozhi song lyrics
christian padal padal
jimikki kammal lyrics tamil
kai veesum kaatrai karaoke download
tamil mp3 song with lyrics download
tamil christian songs lyrics in tamil pdf
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
mgr padal varigal
ganapathi homam lyrics in tamil pdf
brother and sister songs in tamil lyrics
kanne kalaimane song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
uyirae uyirae song lyrics
soorarai pottru song tamil lyrics
happy birthday tamil song lyrics in english
morrakka mattrakka song lyrics
comali song lyrics in tamil