Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: ............
ஆண்: ஜகட தோம் ஜகட தோம் வாழ்க்கையே போர்க்களம் ஜகட தோம் ஜகட தோம் எழுதுவோம் சரித்திரம்
ஆண்: நடந்து நடந்து கால் தேயலாம் விழித்து விழித்து கண் மூடலாம்
ஆண்: இருந்த போதும் வா போரிலே மோதலாம்
ஆண் &
பெண்: இருட்டை விரட்ட ஒரு சூரியன் அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம் நினைத்த கனவு கை கூடலாம் கூடலாம்
ஆண்
குழு: ஜகட தோம் ஜகட தோம் வாழ்க்கையே போர்க்களம்
ஆண்: பலகோடி காலங்கள் மண்ணுக்குள் வாழ்ந்தாலே கரித்துண்டு வாழ்க்கை ஒரு நாள் வைரமாக மாறும்
ஆண்: வரலாற்றில் எந்நாளும் வலி இன்றி வாழ்வில்லை வழி தானே வெற்றியில் ஏற ஏணி ஒன்று போடும்
ஆண்: தீமையை தீயிட தீமையை நாடிடு குற்றம் அதில் இல்லை
ஆண்: தோட்டத்தை காத்திட வெளியில் முட்களை வைத்தால் தவறில்லை
ஆண்: கண்ணில் கார்காலம் ஓ இன்றே மாறாதோ நெஞ்சில் பூக்காலம் ஓ நாளை வாராதோ

ஆண்: ஜகட தோம் ஜகட தோம் வாழ்க்கையே போர்க்களம்
பெண்: ..........
ஆண்: முடியாத பாதை தான் கிடையாது மண் மீது முன்னேறும் நதிகள் எல்லாம் பள்ளம் பார்த்திடாது
ஆண்: விடியாத நாட்கள் தான் கிடையாது விண்மீது விழி சிந்தும் ஈரம் பட்டு நெஞ்சம் மூழ்கிடாது
ஆண்: ஆலயம் என்பது கோபுர வாசலும் சிலையும் மட்டும்தான்
ஆண்: அதை விட மேல் ஏது ஆண்டவன் வாழும் நல்லோர் உள்ளம்தான்
ஆண்: தாய்மை என்றாலும் ஓ உன் போல் ஆகாது உண்மை நெஞ்சம்தான் ஓ உன்னை போல் ஏது
ஆண் &
பெண்: நடந்து நடந்து கால் தேயலாம் விழித்து விழித்து கண் மூடலாம்
ஆண் &
பெண்: இருந்த போதும் வா போரிலே மோதலாம்

குழு: ஜகட தோம் ஜகட தோம் வாழ்க்கையே போர்க்களம் ஜகட தோம் ஜகட தோம் எழுதுவோம் சரித்திரம்

Male: ............
Male: Jagada thom jagada thom Vaazhkaiyae porkalam Jagada thom jagada thom Ezhuthuvom sarithiram
Male: Nadanthu nadanthu Kaal theyalaam Vizhithu vizhithu Kan moodalaam
Male: Iruntha pothum vaa Porilae mothalaam
Male &
Female: Irutai virata
Oru sooriyan adutha
Thirupathilum thondralaam
Ninaitha kanavu kai
Koodalaam koodalaam
Male chorus: Jagada thom jagada thom Vaazhkaiyae porkalam
Male: Palakodi kaalangal Mannukul vaazhnthaalae Karithundu vaazhkai oru Naal vairamaaga maarum
Male: Varalaatril ennaalum Vali indri vaazhvillai Valithaanae vetriyil yera Yeni ondru podum
Male: Theemaiyai theeyida Theemaiyai naadidu Kutram adhil illai
Male: Thottathai kaathida Veliyil mutkalai vaithaal thavarillai
Male: Kannil kaarkaalam Oh indrae maaraatho Nenjil pookaalam Oh naalai vaaraatho
Male: Nadanthu nadanthu Kaal theyalaam Vizhithu vizhithu Kan moodalaam
Male: Iruntha pothum vaa Porilae mothalaam
Male &
Female: Irutai virata
Oru sooriyan adutha
Thirupathilum thondralaam
Ninaitha kanavu kai
Koodalaam koodalaam
Male: Jagada thom jagada thom Vaazhkaiyae porkalam
Female: ............
Male: Mudiyaatha paathaithaan Kidaiyaathu man meethu Munnerum nathigal ellam Pallam paarthitadhu
Male: Vidiyaatha naatkalthaan Kidaiyaathu vinmeethu Vizhi sinthum eeram patu Nenjam moozhgidathu
Male: Aalayam enbathu Kopura vaasalum Silaiyum matumthaan
Male: Adhai vida melyedhu Aandavan vaazhum nallor ullamthaan
Male: Thaaimai endraalum Oh un pol aagaathu Unmai nenjamthaan Oh unnai pol yethu
Male &
Female: Nadanthu nadanthu
Kaal theyalaam
Vizhithu vizhithu
Kan moodalaam
Male &
Female: Iruntha pothum vaa
Porilae mothalaam
Male &
Female: Irutai virata
Oru sooriyan adutha
Thirupathilum thondralaam
Ninaitha kanavu kai
Koodalaam koodalaam
Male chorus: Jagada thom jagada thom Vaazhkaiyae porkalam Jagada thom jagada thom Ezhuthuvom sarithiram
master vaathi coming lyrics
top 100 worship songs lyrics tamil
kanthasastikavasam lyrics
tamil karaoke songs with lyrics for female singers
chinna chinna aasai karaoke download
sarpatta parambarai lyrics tamil
maara movie lyrics in tamil
soorarai pottru movie song lyrics
aagasam song soorarai pottru mp3 download
sarpatta song lyrics
maate vinadhuga lyrics in tamil
kadhali song lyrics
christian padal padal
comali song lyrics in tamil
tamil christmas songs lyrics
happy birthday song lyrics in tamil
maara tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamil love song lyrics in english
en kadhale lyrics