Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாச வீடு கட்டும் உன் கண்ணிலே சின்னூண்டு கூடுகட்ட வந்தேன் சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி உன்னோடு வாசல் வரை வந்தேன்
குழு: தின்தினக்கு தின் தக்
ஆண்: ஹோ ஓ ஹோ
குழு: தின்தினக்கு தின் தக்
ஆண்: ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆண்: மென் ஆம்பல் புன்னைகையின் பேரன்பிலே விண்மீனில் வீடெடுப்பேன் இன்றே உன்னை காணவே ஏ...ஏ..ஏ.ஏ... ஆசை ஒவ்வொன்றும் ஒற்றை காலில் நின்றெங்கும் அதற்காகவே ஏ..ஏ..ஏ..ஏ.. வாசல் படியோரம் எந்தன் வாழ்க்கை குடியேறும்
குழு: தின்தினக்கு தின் தக் தின்தினக்கு தின் தக்
ஆண்: எவரும் காண்ங்கள இவன் படும் அவதி இதயத் துடிப்பினில் அலைகளின் சுருதி விழிகள் மலர்வதை ரசித்திட விரும்பி உறக்கம் போய்விடும் வீட்டுக்கு திரும்பி
குழு: தின்தினக்கு தின் தக் தின்தினக்கு தின் தக்
ஆண்: ஆகாச வீடு கட்டும் உன் கண்ணில் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி திறன தீர நன தீனா

Male: Aagaasa veedu kattum Un kannilae Chinnoondu koodu katta vandhen Sangeetha paadhangalin Perosaiyil sokki Unnodu vaasal varai vandhen
Chorus: Thinthinakku thin thak
Male: Hoo oo hoo
Chorus: Thinthinakku thin thak
Male: Hoo oo hoo oo hoo oo
Male: Men aambal punnagaiyin Peranbilae Vinmeenil veededuppen indrae Unai kaanavae ae.ae.ae.ae. Aasai ovvondrum Otrai kaalil nindrengum Adharkkagavae ae.ae..ae.ae. Vaasal padiyoram Endhan vaazhkkai kudiyerum
Chorus: Thinthinakku thin thak Thinthinakku thin thak
Male: Evarum kaangala ivan padum avadhi
Idhayath thudippinil alaigalin surudhi
Vizhigal malarvadhai rasithida virumbi
Urakkam poividum veettukku thirumbi
Chorus: Thinthinakku thin thak
Thinthinakku thin thak (Overlapping)
Male: Aagaasa veedu kattum Un kannilae Hmm mm hmm mm hmm mm Sangeetha paadhangalin Perosaiyil sokki Dhirana dheera nana dheena
new tamil christian songs lyrics
asku maaro karaoke
thamizha thamizha song lyrics
tamil karaoke songs with lyrics download
lollipop lollipop tamil song lyrics
isaivarigal movie download
vaseegara song lyrics
ovvoru pookalume karaoke
google google tamil song lyrics in english
alagiya sirukki tamil full movie
worship songs lyrics tamil
tamil christian songs lyrics in english
kannamma song lyrics
kaatu payale karaoke
anbe anbe song lyrics
mgr padal varigal
karaoke songs in tamil with lyrics
um azhagana kangal karaoke mp3 download
yaar azhaippadhu lyrics
nenjodu kalanthidu song lyrics