Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹிமேஷ் ரேஷம்மியா
பெண்: { முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தா வனம் தா வனம் தா } (2)
பெண்: வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா
பெண்: முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தா வனம் தா வனம் தா
பெண்: என்ன செய்ய நானும் தோல் பாவை தான் உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான்

குழு: { ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் } (2) சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
பெண்: மச்சமாக நேரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய் கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
பெண்: வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய் நரன் கலந்த சிம்மமாகி இரணியனை கொன்றாய்
பெண்: ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய் கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்
பெண்: இங்கு உன் அவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே உன் திருவடி பட்டால் திருமணமாகும் என்றிலே ஏங்குகிறேனே
பெண்: மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே

பெண்: உசுரோடு இருக்கான் நான் பெத்த பிள்ள ஏனோ இன்னும் தகவல் வரல வானத்தில் இருந்து வந்து குதிப்பான் சொன்னா கேளுங்கோ அசடுகளே
பெண்: ஆராவமுதா அழகா வாடா உடனே வாடா வாடா... கோவிந்தா கோபாலா ஹே

Female: { Mukundha mukundha Krishna mukundha mukundha Varam thaa varam thaa Brindha vanam thaa vanam thaa } (2)
Female: Vennai unda vaaiyaal Mannai undavaa Pennai unda kaadhal noiku Marundhaaga vaa
Female: Mukundha mukundha Krishna mukundha mukundha Varam thaa varam thaa Brindha vanam thaa vanam thaa
Female: Enna seiya naanum Thol paavai thaan Undhan kaigal aati vaikum Nool paavai thaan
Female: Mukundha mukundha Krishna mukundha mukundha Varam thaa varam thaa Brindha vanam thaa vanam thaa
Chorus: { Jai jai ram jai jai ram } (2) Seetha ram jai jai ram Jai jai ram jai jai ram
Female: Machamaaga neril thondri Maraigal thannai kaathaai Koormamaaga mannil thondri Boomi thannai meetaai
Female: Vaamanan pol thotram kondu Vaanalandhu nindraai Naran kalandha simmamaagi Iraniyanai kondraai
Female: Raavanan than thalaiyai koiya Raaman aaga vandhaai Kannanaaga neeyae vandhu Kaadhalum thandhaai
Female: Ingu unavadhaaram ovvondrilum Thaan un thaaram naanae Un thiruvadi pattaal thirumanam aagum Yendrilae yengugirenae
Female: Mayil peeli soodi Nirkum mannavanae Mangaiku endrum Neeyae manavaalanae
Female: Mukundha mukundha Krishna mukundha mukundha Varam thaa varam thaa Brindha vanam thaa vanam thaa
Female: Usurodirukaan naan petha pilla Yeno innum thagaval varala Vaanathil irundhu vandhu kudhipaan Sonna kelungo asadugalae
Female: Aaravamudha azhaga vaadaa Udanae vaadaa vaadaa aaa Govindha gopaalaa hey
Female: { Mukundha mukundha Krishna mukundha mukundha Varam thaa varam thaa Brindha vanam thaa vanam thaa } (2)
veeram song lyrics
tamil lyrics video song
mulumathy lyrics
hanuman chalisa tamil lyrics in english
dingiri dingale karaoke
tamil melody lyrics
tamil karaoke songs with lyrics free download
amman songs lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
kanthasastikavasam lyrics
kadhal mattum purivathillai song lyrics
raja raja cholan song lyrics tamil
kanne kalaimane karaoke download
tamil christian songs lyrics with chords free download
chellamma song lyrics
yaar alaipathu song lyrics
kutty pattas tamil full movie
namashivaya vazhga lyrics
tamil music without lyrics free download
96 song lyrics in tamil