Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னைக் கண்டு உள்ளம் அன்று உறவுக் கொண்டு மாய்ந்தபோது என் பொன்மானே நீ வந்தாயே என் பொன்மானே நீ வந்தாயே..
பெண்: இன்பம் என்று ஏங்கும் நெஞ்சம் உந்தன் கையில் சாய்ந்த போது என் கண்ணா நீ சுகம் தந்தாயே என் கண்ணா நீ சுகம் தந்தாயே..
ஆண்: உனது மது தரும் இரு உதடுகள் உனது புதிது அதில் வரும் பழரசம் இது புதிது தீருமோ தாகமே அதுவரை மோகமே தீருமோ தாகமே அதுவரை மோகமே இனி ஒன்றாகலாம்
பெண்: என் கண்ணா நீ சுகம் தந்தாயே என் கண்ணா நீ சுகம் தந்தாயே..

பெண்: எனது என இருந்தது இனி அது நமது கனவு வரும் இருவரும் வாழ்வினில் கனவு இன்னிசை ஊர்வலம் என்றுமே வாழ்விலே இன்னிசை ஊர்வலம் என்றுமே வாழ்விலே இனி ஒன்றாகலாம்
ஆண்: உன்னைக் கண்டு உள்ளம் அன்று உறவுக் கொண்டு மாய்ந்தபோது என் பொன்மானே நீ வந்தாயே
பெண்: என் கண்ணா நீ சுகம் தந்தாயே
ஆண்: என் பொன்மானே நீ வந்தாயே

Male: Unnai kandu ullam andru Uravu kondu maaindha podhu En pon maanae nee vandhaayae En pon maanae nee vandhaayae
Female: Inbam endru yengum nenjam Undhan kaiyil saaindha podhu En kanna nee sugam thanthaayae En kanna nee sugam thanthaayae
Male: Unadhu madhu tharum iru udhadugal unadhu Pudhidhu adhil varum pazharasam idhu pudhidhu Theerumoo thaagamae adhuvarai mogamae Theerumoo thaagamae adhuvarai mogamae Ini ondraagalaam
Female: En kanna nee sugam thanthaayae En kanna nee sugam thanthaayae
Female: Inbam endru yengum nenjam Undhan kaiyil saaindha podhu En kanna nee sugam thanthaayae En kanna nee sugam thanthaayae
Female: Enadhu ena irundhathu ini adhu namadhu Kanavu varum iruvarum vaazhvinil kanavu Innisai oorvalam endrumae vaazhvilae Innisai oorvalam endrumae vaazhvilae Ini ondraagalaam
Male: Unnai kandu ullam andru
Uravu kondu maaindha podhu
En pon maanae nee vandhaayae
Female: En kanna nee sugam thanthaayae
Male: En pon maanae nee vandhaayae
Female: En kanna nee sugam thanthaayae
cuckoo cuckoo tamil lyrics
7m arivu song lyrics
unnodu valum nodiyil ringtone download
hanuman chalisa tamil lyrics in english
en iniya pon nilave lyrics
yaanji song lyrics
tamil karaoke songs with tamil lyrics
mudhalvane song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
tamilpaa gana song
hanuman chalisa tamil translation pdf
tamil song search by lyrics
bujji song tamil
cuckoo lyrics dhee
alli pookalaye song download
enna maranthen
ithuvum kadanthu pogum song download
kutty pattas full movie in tamil download
tamil movie karaoke songs with lyrics
inna mylu song lyrics