Added Date: Feb 11, 2022
ஆண்: ............
பெண்: என்னதான் சொல்வது என் பெண்மையே உன்னது
ஆண்: ஏங்கிடும் என் மனம் என்றுமே உன்னது..
பெண்: தனிமை எல்லாம் பாரமானது உனக்கு தெரியாது என் தலையணை எல்லாம் ஈரமானது உனக்கு தெரியாது
ஆண்: தலையணை உனக்கு நான்தான் என்பது உனக்கு தெரியாது தலைவனும் உனக்கு நான்தான் என்பது உனக்கு தெரியாது
பெண்: என்னதான் சொல்வது என் பெண்மையே உன்னது
ஆண்: ஏங்கிடும் என் மனம் என்றுமே உன்னது..
பெண்: பாடம் படிக்கையில் உன் பேர் படிப்பேன் உனக்கு தெரியாது நான் பருவம் கொண்டதும் உன்னை நினைத்தேன் உனக்கு தெரியாது
ஆண்: ஆயிரம் கடிதம் வடித்து வைத்தேன் உனக்கு தெரியாது ஆனால் அஞ்சலில் எதையும் அனுப்பவில்லை உனக்கு தெரியாது
பெண்: என்னதான் சொல்வது என் பெண்மையே உன்னது
ஆண்: ஏங்கிடும் என் மனம் என்றுமே உன்னது..
ஆண்: ஊமை போல் உன் பேர் சொன்னேன் உனக்கு தெரியாது ஆனால் அன்பை மறைத்துக் கொண்டேன் உனக்கு தெரியாது
பெண்: ஜாடையில் மெல்ல ஜாதகம் சொன்னது உனக்கு தெரியாது மேலாடையும் நழுவி ஆசைகள் சொன்னது உனக்கு தெரியாது
ஆண்: ஏங்கிடும் என் மனம் என்றுமே உன்னது
பெண்: என்னதான் சொல்வது என் பெண்மையே உன்னது
ஆண்: ம்ம்ம்மம்மம்ம்ம்ம்...
பெண்: லாலாலலலாலா..

Male: .......
Female: Enna thaan solvathu
En penmaiyae unnadhu
Male: Yengidum en manam
Endrumae unnadhu
Female: Thanimai ellaam baaramaanadhu Unakku theriyaadhu En thalaiyanai ellaam eeramaanadhu Unakku theriyadhu
Male: Thalaiyanai unakku naan thaan Enbathu unakku theriyadhu Thalaivanum unakku naan thaan Enbathu unakku theriyadhu
Female: Enna thaan solvathu
En penmaiyae unnadhu
Male: Yengidum en manam
Endrumae unnadhu
Female: Paadam padikkaiyil un per padippen Unakku theriyadhu Naan paruvam kondathuum unnai ninaithen Unakku theriyadhu
Male: Aayiram kaditham vadithu vaithen Unakku theriyadhu Aanaal anjalil edhaiyum anuppavillai Unakku theriyadhu
Female: Enna thaan solvathu
En penmaiyae unnadhu
Male: Yengidum en manam
Endrumae unnadhu
Male: Oomai pola un per sonnen Unakku theriyadhu Aanaal anbai maraithu konden Unakku theriyadhu
Female: Jaadaiyil mella jaadhagam sonnadhu Unakku theriyadhu Melaadaiyum nazhuvi aasaigal sonnadhu Unakku theriyadhu
Male: Yengidum en manam
Endrumae unnadhu
Female: Enna thaan solvathu
En penmaiyae unnadhu
Male: Hmm mm mm mm
Hmm mm mm mmm
Female: Lalalaaa lalalaaa laalalaaa laalalaa
tamil karaoke songs with malayalam lyrics
online tamil karaoke songs with lyrics
marriage song lyrics in tamil
alagiya sirukki ringtone download
maara tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
paatu paadava
yellow vaya pookalaye
kannathil muthamittal song lyrics free download
um azhagana kangal karaoke mp3 download
viswasam tamil paadal
maruvarthai song lyrics
believer lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
best tamil song lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
kadhali song lyrics
soorarai pottru song lyrics tamil download