Added Date: Feb 11, 2022
பெண்: இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்ப வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது இன்ப வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்
பெண்: அந்த வெண்மேகம் மண் மீது பால் வார்க்கலாம் புது நீரோடை பூங்காற்றின் தாயாகலாம் அது நாள்தோறும் வாயார தாலாட்டலாம் சோலை பூவெல்லாம் நம் வாழ்வை பாராட்டலாம் இந்த சந்தோஷமே ஜீவ சங்கீதமே..இன்பமே.
பெண்: கோடி விண்மீன்கள் போல் சொந்தம் உருவானது அதை கொண்டாடத்தான் வாழ்க்கை உண்டானது சுகம் வந்து தேன் ஊட்டும் நம் வாழ்வுதான் அன்பு தீபங்கள் ஒளி வீசும் திருக்கோவில் தான்

Female: Inbamae inbamae vaazhvellaam Inbamae inbamae vaazhvellaam Inba vaazhvenbathu deivam thaan thandhadhu Inba vaazhvenbathu deivam thaan thandhadhu Inbamae inbamae vaazhvellaam
Female: Andha venmegam mann meedhu paal vaarkalaam Pudhu neeroodai poongaatrin thaaiyaagalaam Adhu naalthorum vaayaara thaalattalaam Solai poovellam namm vaazhvai paarattalaam Indha santhosamae jeeva sangeethamae .inbamae
Female: Kodi vinmeengal pol sondham uruvaanadhu Adhai kondaadathaan vaazhkkai undaanadhu Sugam vandhu thaen oottum namm vaazhvu thaan Anbu deepangal oli veesum thirukovil thaan
irava pagala karaoke
master vaathi coming lyrics
tamil karaoke songs with malayalam lyrics
mainave mainave song lyrics
tamil gana lyrics
maruvarthai pesathe song lyrics
tamil songs lyrics in tamil free download
asuran song lyrics in tamil download mp3
natpu lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil happy birthday song lyrics
aagasatha
yesu tamil
tamil mp3 song with lyrics download
malto kithapuleh
sarpatta movie song lyrics
munbe vaa song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
thalapathy song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke