Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாயம் ஆகாயம் மேகம் பாரமா உன் வாழ்வில் உன் வாழ்வில் நானே சோகமா
ஆண்: { உயிரே என்னை விலகாதே என் நிழலே என்னை பிரியாதே } (2) என் பாடல் என் காதல் உன்னை என்றும் தேடி வரும் அந்த

ஆண்: வானவில் வண்ணம் மலையில் சாயம் போகுமோ தாயின் முத்தம் குழந்தைக்கு காயம் ஆகுமோ
ஆண்: பூங்காற்றே பூவை கொல்லாதே என் அன்பே நெஞ்சை கிள்ளாதே என் பாடல் என் காதல் உன்னை என்றும் தேடி வரும் அந்த

ஆண்: நிலவும் ஒளியும் இங்கு பிரிந்து போகுமோ அலையும் கரையும் நிலையாய் விலகி போகுமோ
ஆண்: தென்றலே தள்ளி செல்லாதே இதய கதவினை மூடிக்கொள்ளாதே என் பாடல் என் காதல் உன்னை என்றும் தேடி வரும் அந்த

Male: Aagayam aagayam Megam baarama Un vazhvil un vazhvil Naanae sogama
Male: {Uyirae ennai velagaathae En nizhalae ennai piriyaathae} (2) En paadal.en kaadhal Unnai endrum thedi varum antha

Male: Vaanavil vannam Malaiyil saayam pogumo Thaayin muththam Kulainthukku kaayam aagumo
Male: Pongaatrae poovai kollathae En anbae nenjai killathae En paadal.en kaadhal Unnai endrum thedi varum antha
Male: Aagayam aagayam Megam baarama Un vazhvil un vazhvil Naanae sogama
Male: Nilavum oliyum Ingu pirinthu pogumo Alaiyum karaiyum Nelaiyaai velagi pogumo
Male: Thendralae thalli chellathae Idhaya kathavinai moodikkollathae En paadal.en kaadhal Unnai endrum thedi varum antha
Male: Aagayam aagayam Megam baarama Un vazhvil un vazhvil Naanae sogama
Male: {Uyirae ennai velagaathae En nizhalae ennai piriyaathae} (2) En paadal.en kaadhal Unnai endrum thedi varum antha
Male: Aagayam aagayam Megam baarama Un vazhvil un vazhvil Naanae sogama
maara song lyrics in tamil
marudhani song lyrics
thamirabarani song lyrics
ka pae ranasingam lyrics
kannathil muthamittal song lyrics free download
ennai thalattum sangeetham karaoke with lyrics
sivapuranam lyrics
tamil paadal music
saivam azhagu karaoke with lyrics
soorarai pottru kaattu payale lyrics
cuckoo padal
asuran song lyrics
nenjodu kalanthidu song lyrics
aasirvathiyum karthare song lyrics
thangachi song lyrics
ilayaraja songs karaoke with lyrics
vaathi coming song lyrics
tamil female karaoke songs with lyrics
putham pudhu kaalai lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics