Added Date: Feb 11, 2022
பெண்: சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
ஆண்: சந்திப்போமா இன்று சந்திப்போமா சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
பெண்: எதிர் காலம் இன்ப மயமாக என்றும் இளமையும் இனிமையும் துணையாக நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக
பெண்: சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
ஆண்: அதிசய சோலையில் சந்திப்போமா ரகசிய காதலை சிந்திப்போமா அதிசய சோலையில் சந்திப்போமா ரகசிய காதலை சிந்திப்போமா
பெண்: சிந்து நதி ஓரம் நடப்போமா சின்னச் சிட்டு போலே பறப்போமா சிந்து நதி ஓரம் நடப்போமா சின்னச் சிட்டு போலே பறப்போமா
ஆண்: ஆஹஹா ஹா ஹாஹ ஹா.
பெண்: ஓஹொஹோ ஹோ ஹோ ஹோ.
பெண்: சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
ஆண்: மயக்கத்தில் உலகை சுற்றுவோமா மணவறையில் கை பற்றுவோமா மயக்கத்தில் உலகை சுற்றுவோமா மணவறையில் கை பற்றுவோமா
பெண்: முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா முத்து சிப்பி போலே சிரிப்போமா முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா முத்து சிப்பி போலே சிரிப்போமா
ஆண்: ஆஹஹா ஹா ஹாஹ ஹா.
பெண்: ஓஹொஹோ ஹோ ஹோ ஹோ.
இருவர்: சந்திப்போமா இன்று சந்திப்போமா

Female: Sandhipomaa indru sandhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa
Male: Sandhipomaa indru sandhippomaa Sandhipomaa indru sandhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa
Female: Edhir kaalam inba mayamaaga Endrum ilamaiyum inimaiyum thunaiyaaga Nenjam kanivaaga konjam thunivaaga
Female: Sandhipomaa indru sandhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa
Male: Adhisaya solaiyil sandhippomaa Ragasiya kaadhalai sindhippomaa Adhisaya solaiyil sandhippomaa Ragasiya kaadhalai sindhippomaa
Female: Sindhu nadhi oram nadappomaa Chinna chittu polae parappomaa Sindhu nadhi oram nadappomaa Chinna chittu polae parappomaa
Male: Ahaaha haa haaha haa.
Female: Ohoho ho ho ho.
Female: Sandhipomaa indru sandhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa
Male: Mayakkathil ulagai suttruvomaa Manavaraiyil kai pattruvomaa Mayakkathil ulagai suttruvomaa Manavaraiyil kai pattruvomaa
Female: Mullai malar manjam virippomaa Muthu sippi polae sirippomaa Mullai malar manjam virippomaa Muthu sippi polae sirippomaa
Male: Ahaaha haa haaha haa.
Female: Ohoho ho ho ho.
Both: Sandhipomaa indru sandhippomaa
thabangale song lyrics
tamil devotional songs lyrics pdf
sarpatta parambarai dialogue lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil song english translation game
vijay and padalgal
thamirabarani song lyrics
teddy marandhaye
mayya mayya tamil karaoke mp3 download
tamil paadal music
dhee cuckoo song
amma song tamil lyrics
tamil love feeling songs lyrics for him
hello kannadasan padal
aalankuyil koovum lyrics
old tamil karaoke songs with lyrics
kutty pattas full movie download
google google song lyrics tamil
pularaadha
aagasam song soorarai pottru mp3 download