Added Date: Feb 11, 2022
ஆண்: சந்திப்போமா இனி சந்திப்போமா
பெண்: சந்திப்போமா இனி சந்திப்போமா
ஆண்: தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
பெண்: சந்திப்போமா இனி சந்திப்போமா
ஆண்: அதிசய சோலையில் சந்திப்போமா ரகசிய காதலை சிந்திப்போமா அதிசய சோலையில் சந்திப்போமா ரகசிய காதலை சிந்திப்போமா
பெண்: சிந்து நதி ஓரம் நடப்போமா சின்னச் சிட்டு போலே பறப்போமா
ஆண்: ஆ...ஆ...ஆ.
பெண்: சிந்து நதி ஓரம் நடப்போமா சின்னச் சிட்டு போலே பறப்போமா
இருவர்: ஆஹ ஹா ஹா ஹா ஹா. ஓஹோ ஹோ ஹோ ஓ.
பெண்: சந்திப்போமா இனி சந்திப்போமா
ஆண்: தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
பெண்: சந்திப்போமா இனி சந்திப்போமா
ஆண்: மயக்கத்தில் உலகை சுற்றுவோமா மணவறையில் கை பற்றுவோமா மயக்கத்தில் உலகை சுற்றுவோமா மணவறையில் கை பற்றுவோமா
பெண்: முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா முத்து சிப்பி போலே சிரிப்போமா

Male: Sandhippomaa ini sandhippomaa
Female: Sandhippomaa ini sandhippomaa
Male: Thanimaiyil nammai pattri sindhippomaa
Female: Sandhippomaa ini sandhippomaa
Male: Adhisaya solaiyil sandhippomaa Ragasiya kaadhalai sindhippomaa Adhisaya solaiyil sandhippomaa Ragasiya kaadhalai sindhippomaa
Female: Sindhu nadhi oram nadappomaa Chinna chittu polae parappomaa
Male: Aa. aa. aa..
Female: Sindhu nadhi oram nadappomaa Chinna chittu polae parappomaa
Both: Aha haa haa haa haa. Oho ho ho ooooo.
Female: Sandhippomaa ini sandhippomaa
Male: Thanimaiyil nammai pattri sindhippomaa
Female: Sandhippomaa ini sandhippomaa
Male: Mayakkatthil ulagai suttruvomaa Manavaraiyil kai pattruvomaa Mayakkatthil ulagai suttruvomaa Manavaraiyil kai pattruvomaa
Female: Mullai malar manjam virippomaa
Muthu sippi polae sirippomaa
Male: Aa. aa. aa..
Female: Mullai malar manjam virippomaa Muthu sippi polae sirippomaa
Both: Aha haa haa haa haa. Oho ho ho ooooo.
Female: Sandhippomaa ini sandhippomaa
Male: Thanimaiyil nammai pattri sindhippomaa
Female: Sandhippomaa ini sandhippomaa
tamil song search by lyrics
kannalane song lyrics in tamil
i songs lyrics in tamil
nanbiye song lyrics
christian padal padal
uyirae uyirae song lyrics
share chat lyrics video tamil
bujjisong lyrics
tamil songs lyrics with karaoke
soorarai pottru theme song lyrics
master vaathi coming lyrics
unna nenachu song lyrics
yellow vaya pookalaye
narumugaye song lyrics
tamil hymns lyrics
songs with lyrics tamil
tamil film song lyrics
paadariyen padippariyen lyrics
baahubali tamil paadal
asuran mp3 songs download tamil lyrics