Vande Matharam Song Lyrics

Bharathi cover
Movie: Bharathi (2000)
Music: Ilayaraja
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Madhu Balakrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம்

ஆண்
குழு: வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம்

ஆண்: ஆரிய பூமியில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம் வந்தே மாதரம்

ஆண்
குழு: ஆரிய பூமியில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம் வந்தே மாதரம்

ஆண்: நொந்தே போயினும் வெந்தேம் ஆயினும் நந்தேசத்தரு வந்தே சொல்வது வந்தே மாதரம் ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர் சென்றாயினும் வலி குன்டாது ஓதுவம் வந்தே மாதரம் சோதரர் காள் நிறை மாதரீர் யாவரும் ஆதரவொரு பல தீதற ஓதுவம் வந்தே மாதரம்

ஆண்: தாயே பாரத நீயே வாழிய நீயே சரண் இனி நீயே எமதுயிர் வந்தே மாதரம்

ஆண்
குழு: ஓ வந்தேமாதரம்

குழு: ஜெயஜெய பாரத ஜெயஜெய பாரத ஜெயஜெய பாரத ஜெயஜெய ஜெயஜெய ஜெய வந்தே மாதரம் வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம்

ஆண்: ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

ஆண்
குழு: ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

பெண்
குழு: நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்

குழு: வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம்

ஆண்: எப்பதம் வாய்த்திடும் மேனும் நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்

ஆண்: முப்பது கோடியும் வாழ்வோம்

ஆண்
குழு: முப்பது கோடியும் வாழ்வோம் முப்பது கோடியும் வாழ்வோம்

ஆண் மற்றும்

குழு: ஜெயஜெய பாரத ஜெயஜெய பாரத ஜெயஜெய பாரத ஜெயஜெய ஜெயஜெய {வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம்} (2)

Male: Vandhae maatharam Jeya vandhae maatharam

Male
Chorus: Vandhae maatharam Jeya vandhae maatharam

Male: Aariya boomiyil naariyarum Narasooriyarum sollum veeriya vaasagam Vandhae maatharam

Male
Chorus: Aariya boomiyil naariyarum Narasooriyarum sollum veeriya vaasagam Vandhae maatharam

Male: Nondhae poyinum vendhae maayinum Nan dhaesatharu vandhae solvadhu Vandhae maatharam Ondraai nindrini vendraayinum Uyir sendraayinum vali kundaadhu odhuvam Vandhae maatharam Sodharar kaal nirai maadharir yaavarum Aadharavoru pala dheedharavodhuvam Vandhae maatharam

Male: Thaayae baaradha neeyae vaazhiya Neeyae saran ini neeyae yemadhuyir Vandhae maatharam

Male
Chorus: O vandhae maatharam

Chorus: Jeya jeya baaratha Jeya jeya baaratha Jeya jeya baaratha Jeya jeya jeya jeya Vandhae maatharam Jeya vandhae maatharam Vandhae maatharam Jeya vandhae maatharam

Male: Ondru pattaal undu vaazhvae Nammil otrumai neengil Anaivarkkum thaazhvae

Male
Chorus: Ondru pattaal undu vaazhvae Nammil otrumai neengil Anaivarkkum thaazhvae

Female
Chorus: Nandridhu thaerndhidal Vendum Indha gnyaanam vandhaar pin Namakkedhu vendum

Chorus: Vandhae maatharam Jeya vandhae maatharam Vandhae maatharam Jeya vandhae maatharam

Male: Aariya boomiyil naariyarum Narasooriyarum sollum veeriya vaasagam Vandhae maatharam

Male
Chorus: Aariya boomiyil naariyarum Narasooriyarum sollum veeriya vaasagam Vandhae maatharam

Chorus: Vandhae maatharam Jeya vandhae maatharam Vandhae maatharam Jeya vandhae maatharam

Male: Eppadham vaaithidum maenum Nammil yaavarkkum Andha nilai podhuvaagum

Male
Chorus: Eppadham vaaithidum maenum Nammil yaavarkkum Andha nilai podhuvaagum

Male: Muppadhu kodiyum vaazhvom

Male
Chorus: Muppadhu kodiyum vaazhvom Muppadhu kodiyum vaazhvom

Male: Veezhil muppadhu kodiyum Muzhumaiyil veezhvom

Male &
Chorus: Vandhae maatharam Jeya vandhae maatharam Vandhae maatharam Jeya vandhae maatharam

Male: Aariya boomiyil naariyarum Narasooriyarum sollum veeriya vaasagam Vandhae maatharam

Male
Chorus: Aariya boomiyil naariyarum Narasooriyarum sollum veeriya vaasagam Vandhae maatharam

Male: Nondhae poyinum vendhae maayinum Nan dhaesatharu vandhae solvadhu Vandhae maatharam Ondraai nindrini vendraayinum Uyir sendraayinum vali kundaadhu odhuvam Vandhae maatharam Sodharar kaal nirai maadharir yaavarum Aadharavoru pala dheedharavodhuvam Vandhae maatharam

Male: Thaayae baaradha neeyae vaazhiya Neeyae saran ini neeyae yemadhuyir Vandhae maatharam

Male
Chorus: O vandhae maatharam

Chorus: Jeya jeya baaratha Jeya jeya baaratha Jeya jeya baaratha Jeya jeya jeya jeya {Vandhae maatharam Jeya vandhae maatharam Vandhae maatharam Jeya vandhae maatharam} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song english translation game

  • alli pookalaye song download

  • new tamil karaoke songs with lyrics

  • thalattuthe vaanam lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • vaseegara song lyrics

  • porale ponnuthayi karaoke

  • uyire uyire song lyrics

  • velayudham song lyrics in tamil

  • malargale song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • songs with lyrics tamil

  • unna nenachu song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • tamil christian songs karaoke with lyrics

  • natpu lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • best love song lyrics in tamil