Added Date: Feb 11, 2022
ஆண்: குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா கும்மாளம் கும்பமேளா சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா நோயானேன் ரொம்ப நாளா
பெண்: மணக்கும் மல ஜவ்வாது நான் மறுத்தா அது ஒவ்வாதுதான்
ஆண்: இனிக்கும் சுட்ட முட்டாசுதான் இடிச்சா இடி பட்டாசுதான் அடி மயிலே
ஆண்: அட குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா கும்மாளம் கும்பமேளா
பெண்: சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா நோயானேன் ரொம்ப நாளா
ஆண்: ஆத்துல தெப்பம் கண் பாத்ததும் வெப்பம் அதுதான் என் காய கல்பம்
பெண்: மாப்பிளை மப்பும் பெண் பார்வையில் உப்பும் இவதான் புது கோயில் சிற்பம்
ஆண்: ஆத்து மேட்டில் போட்ட போடு பூத்து காய்க்கும் ஏலக் காடு
பெண்: பாத்துப் பாத்து நோட்டம் போடு பதுங்கிப் பதுங்கி கூட்டம் போடு
ஆண்: எட்டிப் பாத்தேன். தட்டிப் பாத்தேன்... ஓய் ஒட்டிப் பாத்தேன் அப்போதும் போதல தட்டோடு பாயாசம்
பெண்: அட குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா கும்மாளம் கும்பமேளா
ஆண்: சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா நோயானேன் ரொம்ப நாளா

பெண்: வாங்கினேன் லட்டு நீ வாங்கணும் தொட்டு வருவேன் ஒரு வாக்கப்பட்டு
ஆண்: பாடணும் மெட்டு புதுப் பாட்டையும் கட்டு படிப்பேன் ஒரு மாலை இட்டு
பெண்: ஏத்தம் போட்டு பாடும் போது ஏக்கம் மேல ஏறுது
ஆண்: பாத்து கேட்டு கூடும் போது பாரம் மேலும் சேருது
பெண்: மொட்டுத்தானே.. சிட்டுத்தானே. தொட்டுத்தானே.. தோளோடு சேர்க்கணும் கொட்டாத தேன்தானே
ஆண்: அடி குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா கும்மாளம் கும்பமேளா

Male: Gundooru gongura Kandaalae raenguraa Gummaalam kumbamelaa Seendaama cheenduraa Nondaama nonduraa Noyaanaen romba naalaa
Female: Manakkum Mala javvaadhu naa Maruthaa adhu ovvaadhu thaan
Male: Inikkum sutta Muttaasu thaan Idichaa idi pattaasu thaan Adi mayilae
Female: Ada gundooru gongura Kandaalae raenguraa Gummaalam kumbamelaa
Male: Seendaama cheenduraa Nondaama nonduraa Noyaanaen romba naalaa
Male: Aathula theppam Kan paathadhum veppam Adhu thaan en kaaya kalpam
Female: Maappila mappum Pen paarvaiyil uppum Iva thaan pudhu koyil sirpam
Male: Aathu maettil potta podu Poothu kaaikkum yela kaadu
Female: Paathu paathu Nottam podu Padhungi padhungi Koottam podu
Male: Etti paathaen. Thatti paathaen. Oi otti paathaen Appodhum podhala Thattodu paayaasam
Female: Ada gundooru gongura Kandaalae raenguraa Gummaalam kumbamelaa
Male: Seendaama cheenduraa Nondaama nonduraa Noyaanaen romba naalaa
Female: Manakkum Mala javvaadhu naa Maruthaa adhu ovvaadhu thaan
Male: Inikkum sutta Muttaasu thaan Idichaa idi pattaasu thaan Adi mayilae
Female: Ada gundooru gongura Kandaalae raenguraa Gummaalam kumbamelaa
Male: Seendaama cheenduraa Nondaama nonduraa Noyaanaen romba naalaa
Female: Vaanginen lattu Nee vaanganum thottu Varuven oru vaakku pattu
Male: Paadanum mettu Pudhu paattaiyum kattu Padippen oru maalai ittu
Female: Yetham pottu Paadum podhu Yekkam melae yerudhu
Male: Paathu kettu Koodum podhu Baaram melum saerudhu
Female: Mottu thaanae. Sittu thaanae. Thottu thaanae tholodu serkkanum Kottaadha thaen thaanae
Male: Adi gundooru gongura Kandaalae raenguraa Gummaalam kumbamelaa Seendaama cheenduraa Nondaama nonduraa Noyaanaen romba naalaa
Female: Manakkum Mala javvaadhu naa Maruthaa adhu ovvaadhu thaan
Male: Inikkum sutta Muttaasu thaan Idichaa idi pattaasu thaan Adi mayilae
Female: Ada gundooru gongura Kandaalae raenguraa Gummaalam kumbamelaa
Male: Seendaama cheenduraa Nondaama nonduraa Noyaanaen romba naalaa
sarpatta parambarai lyrics tamil
mahabharatham song lyrics in tamil
jai sulthan
putham pudhu kaalai song lyrics
master dialogue tamil lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil song lyrics 2020
master movie lyrics in tamil
tamil film song lyrics
asuran song lyrics in tamil download
soorarai pottru lyrics tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil kannadasan padal
aagasatha
top 100 worship songs lyrics tamil
mainave mainave song lyrics
romantic love song lyrics in tamil
google song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
ellu vaya pookalaye lyrics download