Theenda Theenda Song Lyrics

Chinna cover
Movie: Chinna (2005)
Music: D. Imman
Lyricists: Pa.Vijay
Singers: Bombay Jayashree

Added Date: Feb 11, 2022

பெண்: தீண்ட தீண்ட பார்வை தீண்ட மலர்ந்தேன் நான் ஒரு மலர் என மலர்ந்தேன்

பெண்: பார்த்து பார்த்து ஆசை தூண்ட சரிந்தேன் உன் இரு கைகளில் சரிந்தேன்

பெண்: யார் தாகமோ யார் மோகமோ அழைக்கிறதே ஏதோ நினைகிறதே அசைகிறதே நெஞ்சை தேடுகிறேன்

பெண்கள்: தீண்ட தீண்ட பார்வை தீண்ட மலர்ந்தேன் நான் ஒரு மலர் என மலர்ந்தேன்

பெண்கள்: பார்த்து பார்த்து ஆசை தூண்ட சரிந்தேன் உன் இரு கைகளில் சரிந்தேன்

பெண்: யாரோ என் விழி அறையில் இன்று எண்ணம் தோன்றிடுதே அவனோ என்றேன் மனதில் ஒரு ஆசை எற்படுதே...ஏ...ஏ...

பெண்: என்னை அழகிய குடையாய் அவன் கைகள் ஏந்தியதே ஆடை அதில் ஒரு தடையாய் என் நானும் எண்ணிடுதே

பெண்: கூந்தல் எனும் பூக்காட்டில் ஓஒ பறித்திட சேர்ந்தேனே கண்ணில் வந்த மின்சாரம் கால் பரவிட செய்தானே

பெண்: இருதயம் அவனுக்கு துடிக்கும் என் இளமையும் அவனுக்கு பிடிக்கும் இந்த இருபது வயது குறும்புகள் எல்லாம் நெஞ்சோடு அடம் பிடிக்கும்

பெண்: பெண்மை என் முகம் முழுதும் துளி வேர்வை போக்கிடவ தூங்கும் வேளையில் மெதுவாய் ஒரு போர்வை போத்திட வா

பெண்: நீரில் நான் கொஞ்சம் நனைந்தால் உன் இதழால் துவட்டிட வா ஏதோ ஒரு பயம் இருந்தால் உன் நிழலில் பதுங்கிடவா

பெண்: என்னை ஒரு பூ போல உன் மடியினில் தாலாட்டு ஈர விழி ஓரங்கள் உன் உயிரையும் நீ தீட்டு

பெண்: முதல் முறை வருகிற ஸ்பரிசம் இதில் முழுவதும் இருக்கட்டும் நேசம் என் கனவுகள்கூட நறுமணம் வீசும் அன்பான உன் வாசம்

பெண்: யார் தாகமோ யார் மோகமோ அழைக்கிறதே அழைக்கிறதே ஏதோ நினைகிறதே நினைகிறதே அசைகிறதே அசைகிறதே நெஞ்சை தேடுகிறேன் நெஞ்சை தேடுகிறேன்

Female: Theenda theenda Paarvai theenda Malarnthaen naan oru Malar ena malarnthaen

Female: Paarthu paarthu Aasai thoonda Sarinthaen un iru Kaigalil sarinthaen

Female: Yaar thaagamoo Yaar mohamoo Azhaikiradhae Yedho ninaikiradhae Asaigiradhae Nenjai thaedugiren

Females: Theenda theenda Paarvai theenda Malarnthaen naan oru Malar ena malarnthaen

Females: Paarthu paarthu Aasai thoonda Sarinthaen un iru Kaigalil sarinthaen

Female: Yaaro en vizhi araiyil Indru ennam thondriduthae Avano endren manathil Oru aasai yerpaduthae.ae.ae.

Female: Ennai azhagiya kudaiyaai Avan kaigal yendhiyathae Aadai adhil oru thadaiyaai En naanam enniduthae.

Female: Koonthal enum pookkaatil Ooo parithida sernthaanae Kannil vandha minsaaram Kaal paravida seidhaanae

Female: Irudhayam avanukku thudikkum En ilamaiyum avanukku pidikkum Intha irubadhu vayadhu Kurumbugal ellam Nenjodu adam pidikkum

Females: Theenda theenda Paarvai theenda Malarnthaen naan oru Malar ena malarnthaen

Females: Paarthu paarthu Aasai thoonda Sarinthaen un iru Kaigalil sarinthaen

Female: Pennmai en mugam muzhuthum Thuli vervai pokkidava Thoongum velaiyil medhuvaai Oru porvai pothida vaaa

Female: Neeril naan konjam nanainthaal Un ithazhaal thuvatittada vaa Yaedho oru bayam irunthaal Un nizhalil padhungidavaa

Female: Ennai oru poo pola Un madiyinil thaalaatu Eera vizhi orangal Un uyiraiyum nee theetu

Female: Muthal murai Varugira sparism Idhil muzhuvadhum Irukattum naesam En kanavukkul kooda Narumanam veesum Anbaana un vaasaam

Females: Theenda theenda Paarvai theenda Malarnthaen naan oru Malar ena malarnthaen

Females: Paarthu paarthu Aasai thoonda Sarinthaen un iru Kaigalil sarinthaen

Female: Yaar thaagamoo Yaar mohamoo Azhaikiradhae Azhaikiradhae Yedho ninaikiradhae Ninaikiradhae Asaigiradhae Asaigiradhae Nenjai thaedugiren Nenjai thaedugiren

Other Songs From Chinna (2005)

Bailare Bailare Song Lyrics
Movie: Chinna
Lyricist: Pa.Vijay
Music Director: D. Imman
Kaalangathala Song Lyrics
Movie: Chinna
Lyricist: Pazhani Bharathi
Music Director: D. Imman
Yaar Yaaro Song Lyrics
Movie: Chinna
Lyricist: Pazhani Bharathi
Music Director: D. Imman
Tholaidhoora Nilave Song Lyrics
Movie: Chinna
Lyricist: Pa.Vijay
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • vijay sethupathi song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil karaoke songs with lyrics for male singers

  • rc christian songs lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • kannana kanne malayalam

  • thullatha manamum thullum padal

  • google google vijay song lyrics

  • lyrics of soorarai pottru

  • thalattuthe vaanam lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • yaar azhaippadhu song download masstamilan

  • paadal varigal

  • asuran mp3 songs download tamil lyrics