Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழந்தைகள்: டேய் சுடலை மாட சாமி வேட்டைக்கு போற மாதிரி விளையாடி பாக்கலாமாடா
குழந்தைகள்: ம்ம்ம் ம்ம்ம்
குழந்தைகள்: அப்போ நீதான் பீ பீ பீ பீ
குழந்தைகள்: டேய் நீதான் கொட்டு டுடும் டுடும் டும்
குழந்தைகள்: டேய் ரத்தினம் நீதாண்டா பாட்டு ஆன் சரி சரி சரி
குழந்தைகள்: ம்ம்ம் ம்ம்ம் ஆரம்பிக்கலாமா ஓஓஓஓ ஏய் அடிங்கடா
குழந்தைகள்: கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி
குழந்தைகள்: கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஹு ஹு ..
குழந்தைகள்: கொட்ட வேணும் மேளம் கைய கட்ட வேணும் யாரும் அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்கு சொல்லும் நேரம்
குழந்தைகள்: ஏய் கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி
குழந்தைகள்: { அன்னாடம் நாட்டுல வெண்டைக்காய் சுண்டைக்காய் விலை ஏறி போகுது மார்க்கெட்ல } (2)
குழு: விலை ஏறி போகுது மார்க்கெட்ல
குழந்தைகள்: என்னாட்டம் ஏழைங்க அத வாங்கி திங்கதான் துட்டில்ல சாமி என் பாக்கெட்ல
குழு: துட்டில்ல சாமி என் பாக்கெட்ல
குழந்தைகள்: வீட்டுக்கு வீடு எங்களை தான் மரம் ஒன்னு வைக்க சொல்லுறாங்க
குழந்தைகள்: மரமேதான் எங்க வீடாச்சி சாமி ஏழைங்க வாய மெல்லுறாங்க
குழந்தைகள்: எல்லாரின் வாழ்வும் சீராக வேணும் உன்னாலதான் கண்ணால பாத்து நேராக்கி காட்டு முன்னாலதான்

குழந்தைகள்: { ஊர் சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே என்னாட்டம் ஏழைய பாக்கணுமே } (2)
குழு: என்னாட்டம் ஏழைய பாக்கணுமே
குழந்தைகள்: எல்லோரும் போல் என்னை நீயும் தான் தள்ளாம எந்நாளும் தாய் என காக்கணுமே
குழு: உன்கிட்ட ஓர் வரம் கேக்கணுமே
குழந்தைகள்: எப்போதும் காவல் நான் இருப்பேன் என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்
குழந்தைகள்: பொல்லாப்பு பேசும் ஊர் சனம்தான் புண்ணாகி போச்சு என் மனம் தான்
குழந்தைகள்: என்னாட்டம் சாமி எல்லோருக்கும் சொந்தம் எப்போதும் தான் என்னோடு நீயும் உன்னோடு நானும் எந்நாளும் தான் ஆன்

Childrens: Dei. sodalai maada saami Vettaikku pora maadhiri Vilaiyaadi paakkalaamaada
Childrens: Mmm mmm.
Childrens: Appo neethaan pee pee. Peee peee..
Childrens: Dei. neethaan kottu. Dudum dudum dummm.
Childrens: Dei rathnam needhaanda paattu Aannn. sari sari sari.
Childrens: Mmm. mmm. Aarambikkalaamaaa.. Ooooo.. Yei. adingadaa.. (Dialogue)
Childrens: Kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami
Childrens: Kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam huhhh. huhhh..
Childrens: Kotta venum melam Kaiyya katta venum yaarum Anji nikkum oorum Arul vaakku sollum neram
Childrens: Yeii.kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami
Childrens: {Annaadam naattula Vendakkai sundakkai Vilai yeri pogudhu market-la} (2)
Chorus: Vilai yeri pogudhu market-la
Childrens: Ennaattam yezhainga Adha vaangi thingaththaan Thuddilla saami en pocket-la
Chorus: Thuddilla saami en pocket-la
Childrens: Veettukku veedu Engalaththaan Maram onnu vaikka Solluraaga
Childrens: Maramaethaan enga Veedaachchi saami Yezhainga vaaya Melluraanga
Childrens: Ellaarin vaazhvum Seeraaga venum unnaaladhaan Kannaala paaththu Neeraakki kaattu munnaaladhaan
Childrens: Kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami..
Childrens: {Oor suththum saamiyae Nee konda kannaalae Ennaattam yezhaiya paakkanumae} (2)
Chorus: Ennaattam yezhaiya paakkanumae
Childrens: Ellorum pol ennai Neeyundhaan thallaama Ennaalum thaai enna kaakkanumae
Chorus: Unkitta orr varam kekkanumae
Childrens: Eppodhum kaaval Naaniruppen Ennenna venum Naan koduppen
Childrens: Pollaappu pesum Oor sanamdhaan Punnaagi pochchu En manamdhaan
Childrens: Ennaattam saami Ellorkkum sondham eppodhumdhaan Ennodu neeyum Unnodu naanum ennaalundhaan..annn..
Childrens: Kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami..
Childrens: Kotta venum melam Kaiyya katta venum yaarum Anji nikkum oorum Arul vaakku sollum neram
Childrens: Yeii.kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami
Childrens: Kottaiya vittu Vettaikku pogum Sodalai maada saami Sodalai maada Saamiyum naandhaan Poosaari needhaan Soodam yeththi kaami
kannamma song lyrics in tamil
thenpandi seemayile karaoke
tamil karaoke songs with lyrics for female
vaathi raid lyrics
tamil christian devotional songs lyrics
tamil movie songs lyrics
lyrics song status tamil
tamil songs with english words
mulumathy lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
aigiri nandini lyrics in tamil
rakita rakita song lyrics
megam karukuthu lyrics
chill bro lyrics tamil
pagal iravai karaoke
kanakangiren song lyrics
sarpatta movie song lyrics in tamil
sad song lyrics tamil
meherezyla meaning
tamil old songs lyrics in english