Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
விஷ்லிங்: .......
பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஆண்: அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா
பெண்: பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா
ஆண்: குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா
பெண்: சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா
ஆண்: பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு
பெண்: வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் பாரு
ஆண்: அதிசயமான பெண்தானே
பெண்: புதுசுகம் தேடி வந்தேனே
ஆண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
பெண்: கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
ஆண்: கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
பெண்: ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே
ஆண்: உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல
பெண்: கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்
ஆண்: அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாமல் ஓடும்
பெண்: போதும் போதும் உம் பாட்டு
ஆண்: பொறப்படப் போறேன் நிப்பாட்டு
பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஆண்: ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
பெண்: காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம்
ஆண்: போவோமா ஊர்கோலம்
பெண்: பூலோகம் எங்கெங்கும்

Whistling: ............
Female: Povomaa oorgolam boologam engengum Odum ponni aarum paadum gaanam noorum Kaalam yaavum per inbam Kaanum neram aanandham Povomaa oorgolam boologam engengum
Male: Aranmana annakili tharaiyila nadapadhu nadakumaa adukumaa
Female: Paniyilum vettaveli veyililum ulla sugam aranmana kodukuma
Male: Kulukulu araiyila konji konji thavazhndhadhu kudisaiya Virumbumaa
Female: Silusilu siluvena ingirukum kaathu anga adikumaa Kedaikumaa
Male: Palingu polae un veedu vazhiyila pallam medu
Female: Varapu medu vayalodum parandhu poven paaru
Male: Adhisayamana pendhaanae
Female: Pudhusugam thedi vandhenae
Male: Povomaa oorgolam boologam engengum Odum ponni aarum paadum gaanam noorum Kaalam yaavum per inbam Kaanum neram aanandham Povomaa oorgolam boologam engengum
Female: Kottugira aruviyum mettukattum kuruviyum adadadaa Adhisayam
Male: Karpanaiyil medhakudhu kandadhaiyum rasikudhu idhilena oru Sugam
Female: Rathinangal therikudhu muthumani jolikudhu nadandhidum Nadhiyilae
Male: Uchandala sozhaludhu ullukulla mayangudhu enakonum puriyala
Female: Kavidhai paadum kaaveri jadhiya serthu aadum
Male: Anaigal nooru pottaalum adangidamal odum
Female: Podhum podhum om paatu
Male: Porapada poren nippatu
Female: Povomaa oorgolam boologam engengum
Male: Odum ponni aarum paadum gaanam noorum
Female: Kaalam yaavum per inbam Kaanum neram aanandham
Male: Povomaa oorgolam
Female: Boologam engengum
thangamey song lyrics
tamil lyrics song download
vennilavai poovai vaipene song lyrics
saivam azhagu karaoke with lyrics
kadhal song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
whatsapp status lyrics tamil
tamil karaoke download mp3
hare rama hare krishna lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
tamil devotional songs lyrics in english
3 movie tamil songs lyrics
marudhani song lyrics
cuckoo cuckoo lyrics tamil
unsure soorarai pottru lyrics
aagasatha
tamil songs lyrics with karaoke
soorarai pottru movie lyrics
maravamal nenaitheeriya lyrics
en kadhale lyrics