Added Date: Feb 11, 2022
ஆண்: அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
ஆண்: முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன இது பூவோ பூந்தேனோ

ஆண்: பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி
ஆண்: தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ஆண்: ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு இது பூவோ பூந்தேனோ

ஆண்: முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன ஒரு மந்திரம் செஞ்சதப் போல் பல மாயங்கள் தந்ததென்ன இது பூவோ பூந்தேனோ

ஆண்: மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம் பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும்
ஆண்: ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான் பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்
ஆண்: மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளைத் தட்டுங்க கேட்டு இது பூவோ பூந்தேனோ

Male: Arachcha sandhanam Manakkum kungumam Azhaghu neththiyilae Oru azhagu Pettagam Pudhiya puththagam Sirikkum pandhalilae
Male: Muzhu chandhiran vandhadhupol Oru sundari vandhadhenna Oru mandhiram senjadhapol Pala maayangal thanthadhenna Idhu poovoo poondhaenoo

Male: Poovadi ava ponnadi Adha thedi pogum thaeni Thaenadi andha thiruvadi Ava devaloga Raani
Male: Thaazhampoovu vaasam Veesum meniyoo Andha ezhu logam Paarththiraadha deviyoo
Male: Raththinam kattina poondheru Onghala padachchadhaaru Ennikkum vayasu moovaaru En sollu palikkum paaru Idhu poovoo poondhaenoo
Male: Arachcha sandhanam Manakkum kungumam Azhaghu neththiyilae Oru azhagu Pettagam Pudhiya puththagam Sirikkum pandhalilae
Male: Muzhu chandhiran vandhadhupol Oru sundari vandhadhenna Oru mandhiram senjadhapol Pala maayangal thanthadhenna Idhu poovoo poondhaenoo
Male: Arachcha sandhanam Manakkum kungumam Azhaghu neththiyilae Oru azhagu Pettagam Pudhiya puththagam Sirikkum pandhalilae
Male: Maan vizhi oru thaenmozhi Nalla magizhamboovu adharam Poo niram ava ponniram Ava sirikka nenappu sedharum
Male: Aelaa poovu kolampodum Naasi thaan Pala jaalathodu aada poghum Raasidhaan
Male: Mottukkal innikku poovaachu Chiththiram pennena aachu Katturen katturen naan paattu Kaigala thattunga kettu Idhu poovoo poondhaenoo
Male: Arachcha sandhanam Manakkum kungumam Azhaghu neththiyilae Oru azhagu Pettagam Pudhiya puththagam Sirikkum pandhalilae
Male: Muzhu chandhiran vandhadhupol Oru sundari vandhadhenna Oru mandhiram senjadhapol Pala maayangal thanthadhenna Idhu poovoo poondhaenoo..ooo.
Male: Arachcha sandhanam Manakkum kungumam Azhaghu neththiyilae Oru azhagu Pettagam Pudhiya puththagam Sirikkum pandhalilae
kannamma song lyrics in tamil
aalapol velapol karaoke
christian songs tamil lyrics free download
en iniya thanimaye
abdul kalam song in tamil lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
3 movie song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
tamil karaoke download mp3
best tamil song lyrics in tamil
en kadhal solla lyrics
tamil lyrics video song
tamil song lyrics video
google google song lyrics in tamil
sirikkadhey song lyrics
marudhani lyrics
famous carnatic songs in tamil lyrics
ilayaraja songs karaoke with lyrics
asku maaro lyrics
bujjisong lyrics