Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: { ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி } (2)
ஆண்: பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு காதல் கீதம் நீ பாடு
ஆண்: ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண்: கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும் முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்
ஆண்: முத்தங்கள் சங்கீதம் பாடாதோ ஓ உன் கூந்தல் பாயொன்று போடாதோ ஓ
பெண்: கண்ணா கண்ணா உன்பாடு என்னைத் தந்தேன் வேரோடு
ஆண்: உன் தேகம் என் மீது

ஆண்: உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை
பெண்: பூவொன்று தள்ளாடும் தேனோடு மஞ்சத்தில் எப்போது மாநாடு
ஆண்: பூவின் உள்ளே தேரோட்டம் நாளை தானே வெள்ளோட்டம்
பெண்: என்னோடு பண்பாடு
பெண்: ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண்: பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு காதல் கீதம் நீ பாடு

Male: {Oru kaadhal enbathu Un nenjil ullathu Un nenjil ullathu Kannil vanthathadi} (2)
Male: Penn poovae vaai pesu Poongaatraai nee veesu Kaadhal geetham nee paadu
Male: Oru kaadhal enbathu Un nenjil ullathu Un nenjil ullathu Kannil vanthathadi
Female: Kannipoovum unnai Pinni kolla vendum Mutham podum pothu Enni kolla vendum
Male: Muthangal sangeetham Paadaathoo.ohh.. Un koondhal paayondru Podaathoo..oh.
Female: Kannaa kannaa un paadu Ennai thanthen verodu
Male: Un dhegam. en meedhu
Male: Oru kaadhal enbathu Un nenjil ullathu Un nenjil ullathu Kannil vanthathadi
Male: Unnai pondra pennai Kannaal paarthathillai Unnai andri yaarum Pennaai thondra villai
Female: Poovondru thallaadum Thaenoduu.. Manjathil eppodhu Maanaaduu..
Male: Poovin ullae therottam Naalai thaanae vellottam
Female: Ennodu.. pann paadu.
Female: Oru kaadhal enbathu Un nenjil ullathu Un nenjil ullathu Kannil vanthathadi
Female: Penn poovae vaai pesu Poongaatraai nee veesu Kaadhal geetham nee paadu
Male: Oru kaadhal enbathu Un nenjil ullathu Un nenjil ullathu Kannil vanthathadi
chellamma chellamma movie
google google song lyrics tamil
tamil love feeling songs lyrics
nerunjiye
kanne kalaimane song karaoke with lyrics
thalapathi song in tamil
neerparavai padal
master tamil lyrics
karaoke with lyrics tamil
worship songs lyrics tamil
tamil paadal music
sarpatta lyrics
kadhal psycho karaoke download
aathangara orathil
aagasam song soorarai pottru mp3 download
mgr padal varigal
tamil lyrics song download
alagiya sirukki tamil full movie
tamil song lyrics download
kadhal kavithai lyrics in tamil