Kanne Vaa Song Lyrics

Chinna Poove Mella Pesu cover
Movie: Chinna Poove Mella Pesu (1987)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: Dinesh

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம் கவி பாடினான் காதலை சூடினால் மாலையை இளமை உறவு புதிய வரவு பெருகுது

ஆண்: கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம்

ஆண்: வானம் எங்கும் ஒரு வித ஆண் மற்றும்
குழு: கானம் பரவுது
ஆண்: மேகம் எங்கும் புது வித ஆண் மற்றும்
குழு: ராகம் பழகுது

ஆண்: ஹா..ஆஅ...ஆஅ..ஆஅ... மேடை தன்னில் ஒரு ஜீவன் எழுந்தது ஹா..ஆஅ...ஆஅ..ஆஅ... தேவை என்று ஒரு நாதம் பிறந்தது

ஆண்: ஹேய் ஆசை இதயமே நான் தேனை பொழிகிறேன் ஆடும் கலையிலே புது வேகம் பெறுகிறேன் ஆஹா இங்கே பூமி காலில் நழுவுது காலில் நழுவுது மோகம் என்னும் தீயை தேகம் தழுவுது தேகம் தழுவுது வா அன்பே

Male: Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam Kavi paadinaan kaadhalai Soodinaal maalaiyai Ilamai uravu pudhiya varavu perugudhu

Male: Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam

Male: Vaanam engum oru vidha Male &
Chorus: Gaanam paravuthu
Male: Megam engum pudhu vidha Male &
Chorus: Raagam pazhagudhu

Male: Haaa..aaa...aaaa.aaa. Maedai thannil oru jeevan ezhunthathu Haaa..aaa...aaaa.aaa. Thaevai endru oru naadham piranthathu

Male: Hae aasai idhayamae Naan thaenai pozhigiren Aadum kalaiyilae Pudhu vegam perugiren Aahaa ingae boomi kaalil nazhuvuthu Kaalil nazhuvuthu Mogam ennum theeyai dhegam thazhuvuthu Dhegam thazhuvuthu Vaa anbae

Male: Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam Kavi paadinaan kaadhalai Soodinaal maalaiyai Ilamai uravu pudhiya varavu perugudhu

Male: Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam Kavi paadinaan kaadhalai Soodinaal maalaiyai Ilamai uravu pudhiya varavu perugudhu

Most Searched Keywords
  • sarpatta parambarai songs list

  • neeye oli lyrics sarpatta

  • tamil karaoke songs with lyrics free download

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • lyrics download tamil

  • dhee cuckoo song

  • putham pudhu kaalai lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil music without lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • vaathi coming song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • karnan movie songs lyrics

  • old tamil christian songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • 80s tamil songs lyrics