Added Date: Feb 11, 2022
பெண்: வெண்ணிலவு..கொதிப்பதென்ன கன்னி மனம்... தவிப்பதென்ன பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா..ஆஅ..ஆஅ..
ஆண்: வெண்ணிலவு..கொதிப்பதென்ன கன்னி மனம்... தவிப்பதென்ன
பெண்: கொட்டிக் கிடக்கும் கனி வகையை கொத்த மறுக்கும் கிளி இல்லையே கொஞ்சி சிரிக்கும் மலர் வனத்தை கொஞ்ச மறந்த மணம் இல்லையே
ஆண்: பூங்காற்றின் போக்கு புரிந்தது பூந்தோட்டம் தோளில் விழுந்தது நான் தேடும் ராகம் கிடைத்தது நாளெல்லாம் ஆசை வழிந்தது
பெண்: வேறென்ன வேண்டும் உலகிலே வாழ்வுண்டு உந்தன் துணையிலே ஹோஹோ ஹோஹோ...
ஆண்: வெண்ணிலவு கொதிப்பதென்ன... கன்னி மனம்... தவிப்பதென்ன பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா..ஆஅ..ஆஅ..
பெண்: வெண்ணிலவு..கொதிப்பதென்ன
ஆண்: ஹைய்
ஆண்: உறங்கையிலே எழுப்பி விட்டு உனக்கென்ன இந்த வேடிக்கையோ உடன் இருக்க மழுப்பி விட்டு மறுப்பது உன் வாடிக்கையோ
பெண்: பூக்காத அல்லி பூத்தது பூக்கின்ற போது தவித்தது சில்லென்ற காற்று அடித்தது நல்இன்பத் தேனை வடித்தது
ஆண்: வேறென்ன வேண்டும் உலகிலே வாழ்வுண்டு உந்தன் துணையிலே ஹா ஹான் ஹான் ஹா ஹா..
பெண்: வெண்ணிலவு..கொதிப்பதென்ன கன்னி மனம்... தவிப்பதென்ன
ஆண்: பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா
பெண்: சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா..ஆஅ..ஆஅ..
ஆண்: வெண்ணிலவு கொதிப்பதென்ன...
பெண்: கன்னி மனம்... தவிப்பதென்ன

Female: Vennilavu kodhippadhenna Kanni manam thavippadhenna Paadangal sollalaamaa Nalla thaalangal podalaamaa Sangeedham ketkalaamaa Oru sandhegam theerkkalaamaa.aa.aa.
Male: Vennilavu kodhippadhenna Kanni manam thavippadhenna
Female: Kotti kidakkum kani vagaiyai Koththa marukkum kili illaiyae Konji sirikkum malar vanatthai Konja marandha manam illaiyae
Male: Poongaatrin pokku purindhadhu Poonthottam tholil vizhundhadhu Naan thedum raagam kidaithadhu Naalellaam aasai vazhindhadhu
Female: Verenna vendum ulagilae Vaazhvundu undhan thunaiyilae Ho ho ho ho haa haaa.
Male: Vennilavu kodhippadhenna Kanni manam thavippadhenna Paadangal sollalaamaa Nalla thaalangal podalaamaa Sangeedham ketkalaamaa Oru sandhegam theerkkalaamaa.aa.aa.
Female: Vennilavu kodhippadhenna
Male: Haai
Male: Urangaiyilae ezhuppi vittu Unakkenna indha vedikkaiyo Udan irukka mazhuppi vittu Maruppadhu un vaadikkaiyo
Female: Pookkaadha alli poothadhu Pookkindra podhu thavithadhu Sillendra kaatru adithadhu Nal inba thaenai vadithadhu
Male: Verenna vendum ulagilae Vaazhvundu undhan thunaiyilae Haan haan haan haan haan haan haa
Female: Vennilavu kodhippadhenna
Kanni manam thavippadhenna
Male: Paadangal sollalaamaa
Nalla thaalangal podalaamaa
Female: Sangeedham ketkalaamaa
Oru sandhegam theerkkalaamaa
Male: Vennilavu kodhippadhenna
Female: Kanni manam thavippadhenna
saivam azhagu karaoke with lyrics
en kadhal solla lyrics
oru manam whatsapp status download
romantic love songs tamil lyrics
yaar azhaippadhu song download
sarpatta lyrics
aarathanai umake lyrics
alli pookalaye song download
yesu tamil
asku maaro lyrics
yaanji song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kanave kanave lyrics
alagiya sirukki full movie
tamil bhajan songs lyrics pdf
amarkalam padal
tamil karaoke with malayalam lyrics
kutty pattas movie
kanne kalaimane song lyrics
lyrics song download tamil