Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே
ஆண்: காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே
பெண்: மனசுல திறந்தது மணிக்கதவு மரகத பதுமையை இனி தழுவு
ஆண்: இடையில விழுந்தது இள மனசு இருக்கிற சுகமது பல தினுசு
பெண்: நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம்
ஆண்: வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும்
பெண்: விதவிதமா விருந்து வச்சு விழிவழியே மருந்து வச்சு விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு

பெண்: காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஆண்: விழியிலே தெரியுது புது கணக்கு விடியற வரையிலும் அது எனக்கு
பெண்: தடைகளை கடந்தது மலையருவி தனிமையை மறந்தது இளம் குருவி
ஆண்: தேகமே தேனாய் தேடினேன் நானா
பெண்: மோகம்தான் வீணா மூடுதே தானா
ஆண்: தொடதொடதான் தொடர்கதையா படப் படத்தான் பல சுவையா அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா

Female: Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae
Male: Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae
Female: Manasula thirandhadhu Manikkadhavu Maragadha padumaiyai Ini thazhuvu
Male: Idayila vizhundhadhu Ila manasu Irukkira sugamadhu Pala dinusu
Female: Naalellam raagam
Paadudhae dhegam
Male: Vaazhvellam yogam
Vaazhthudhae yaavum
Female: Vidhavidhama virundhu vachu Vizhivazhiyae marundhu vachu Viral thoda adhil pala Sugam varum pozhudaachu.
Male: Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae
Female: Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla
Male: Vizhiyilae theriyudhu Pudhu kanakku Vidiyara varayilum Adhu enakku
Female: Thadaigalai kadandhadhu Malaiyaruvi Thanimayai marandhadhu Ilam kuruvi
Male: Dhegamae thaenaai
Thedinen naana
Female: Mogamdhaan veena
Moodudhae thaana
Male: Thodathodathaan thodarkadhaiya Padapadathaan pala suvaiya Adikkadi mayangura vayasidhu Theriyaadhaa.
Female: Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae
Male: Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae
kutty pattas movie
online tamil karaoke songs with lyrics
amman devotional songs lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
master tamil padal
morrakka mattrakka song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
maraigirai full movie tamil
3 movie songs lyrics tamil
new tamil karaoke songs with lyrics
master tamil lyrics
i songs lyrics in tamil
tamil collection lyrics
enjoy en jaami lyrics
maara movie song lyrics
nattupura padalgal lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
uyirae uyirae song lyrics
tamil love feeling songs lyrics for him
thoorigai song lyrics